கொழும்பு:
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதய பாதிப்பு:
கிருலப்பனையில் உள்ள இல்லத்தில் இருந்தபோது ஏற்பட்ட இதய பாதிப்பு காரணமாக அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தீவிர சிகிச்சை:
அவருக்குப் புகழ்பெற்ற நிபுணர்கள் குழுவொன்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அவசர வைத்திய சிகிச்சையை வழங்கி வருகிறது.
#MahindaRajapaksa #SriLankaNews #BmNews #TamilNews #BreakingNews #LatestNews #TamilNewsLive