கொழும்பில் கொட்டித்தீர்க்கும் மழை!

பல வீதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கொழும்பில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

​கொழும்பில் உள்ள பல வீதிகள் வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்டுள்ளதால், குறிப்பிடத்தக்க அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ​

இதற்கிடையில், வெள்ளவத்தை, கோட்டை, மருதானை மற்றும் அலவ்வ ஆகிய புகையிரத நிலையங்களுக்கு அருகில் சமிக்ஞை அமைப்புகளில் (signals failure) ஏற்பட்ட கோளாறு காரணமாக புகையிரத சேவைகளிலும் தாமதம் ஏற்படக்கூடும் என புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. ​

அதேவேளை, மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.

5

“அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 பேருக்கு சபாநாயகர் நோட்டீஸ்!” – ஜே.சி.டி.பிரபாகர் அதிரடி!

November 8, 2026

சென்னை: அதிமுகவில் இருந்து விலகித் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4 பேருக்குத் தகுதி நீக்க விவகாரம் தொடர்பாகச் சபாநாயகர்

4

“மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது!” – பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் கடிதம்!

November 8, 2026

சென்னை: மேகதாது அணை விவகாரத்தில், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித அனுமதியும் வழங்கக் கூடாது என முதலமைச்சர் விஜய் பிரதமர்

3

“’சண்டியர்’ திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிட அனுமதிக்க மாட்டோம்!” – கிருஷ்ணசாமி எச்சரிக்கை!

November 8, 2026

கோவை: கமல்ஹாசன் தனது புதிய திரைப்படத்திற்கு மீண்டும் ‘சண்டியர்’ எனப் பெயர் சூட்டியுள்ளதற்குப் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்

2

“உலகிலேயே AI தொழில்நுட்பத்தில் ஊழல் செய்து சாதனை படைத்த திமுக!” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா!

November 8, 2026

சென்னை: உலகிலேயே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதன்முதலில் ஊழல் செய்து திமுக மாபெரும் உலக சாதனை படைத்துள்ளதாகப் பொதுப்பணி

1

“சீமானை பொது வேட்பாளராக அறிவித்தால்…!” – நயினார் நாகேந்திரன் பேட்டி!

November 8, 2026

திருநெல்வேலி: அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடும் எண்ணம் தமக்கு இல்லை என்றும், அனைத்துக் கட்சிகளும் சீமானைப் பொது வேட்பாளராக அறிவித்தால் பாஜக

sa

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

November 8, 2026

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது.

nas

சூர்​யாவின் திரைப்​படத்தை எப்​படி நிராகரிக்க முடியும்? – நஸ்ரியா

November 8, 2026

சூர்யா நடித்​துள்ள ‘சீன்’ திரைப்​படம் வெளியானது. இதில் நஸ்ரியா, நஸ்​லென் உள்​பட பலர் நடித்​துள்​ளனர். இதன் புரமோஷனில், ‘3 அல்​லது

sa

ரசிகர்​களுக்கு சிறப்பான அனுபவத்​தைத் தரும் ‘ஜான் டோ’ திரைப்​படம் – சஞ்​சனா நடராஜன்

November 8, 2026

அர்​ஜுன் தாஸ், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா உள்​பட பலர் நடித்​துள்ள ‘ஜான் டோ’ திரைப்​படம் நவ.13-ல் வெளியாக இருக்கிறது.

poc

பொங்கலுக்கு வருகிறது ‘பாக்கெட் நாவல்’

November 8, 2026

தியாகராஜன் குமாரராஜன் – விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகி இருக்கும் ‘பாக்கெட் நாவல்’ படம் 2027 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

tam

‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு தொடக்கம்

November 8, 2026

சி.எஸ்.அமுதல் இயக்கத்தில் மிர்ச்சி சிவாவின் நடிக்கும் ‘தமிழ்ப் படம் 3’ படப்பிடிப்பு இன்று (நவ.5) தொடங்கி இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

WhatsApp Image 2026-11-08 at 07.48.18 (1)

சர்வதேச அரங்கில் சாதிக்கும் ஈழத்தமிழ் வீரர் விக்னேஸ்வரன் ஆகாஷ்!

November 8, 2026

பருத்தித்துறையின் பிரபல வர்த்தகரான விக்னேஸ்வரனின் (விக்னேஸ்வரா களஞ்சியம்) மகன் ஆகாஷ் இலங்கை தேசிய அணியில் இடம்பிடித்து சர்வதேச அரங்கில் முத்திரை

seela

ஜனாதிபதி மகா சங்கத்தினரை அவமதித்ததன் விளைவே கொழும்பு வெள்ள அனர்த்தம் – சீலரத்ன தேரர்

November 8, 2026

கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு கோரி கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவில் மகா சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தையும் உண்ணாவிரதப் போராட்டத்தையும்