களுவாஞ்சிகுடி கடலில் மீன்பிடிக்க சென்றவரைக் காணவில்லை

களுவாஞ்சிகுடி கடலில் சிறிய படகில் மீன் பிடிக்க சென்றவர் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் காணாமல் போனவரின் உறவினர்களால் நேற்று (24) களுவாஞ்சிக்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிலுள்ள களுதாவளை சிறி முருகன் கோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே நேற்றுமுன்தினம் கடலுக்கு சென்ற நிலையில் வீடு திரும்பவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதனையடுத்து குறித்த கடற்பகுதியில் தேடுதல் இடம்பெற்ற நிலையில், அவர் சென்ற படகு கண்டுபிடிக்கப்பட்ட போதிலும், அந்த இளைஞரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Wimal vee

தேசிய ரணவிரு நினைவுத்தூபி சம்பவம்: முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச கைது!

May 25, 2026

பத்தரமுல்லையிலுள்ள போர்வீரர் நினைவுத்தூபி வளாகத்தில் உத்தியோகபூர்வ நிருவாகக் கடமைகளுக்குப் பாதகம் விளைவித்தமை மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ்,

image_6697679a21

இறுதிக்கட்டப் போர் குறித்த  கிறிஸ்தவமதகுருவின்’இனப்படுகொலை’ கருத்து; கத்தோலிக்கத் திருச்சபை உத்தியோகபூர்வமாக நிராகரிப்பு!

May 25, 2026

கொழும்பு: இலங்கையின் முப்பது வருடகால உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தின் போது ‘இனப்படுகொலை’ (Genocide) இடம்பெற்றதாகப் அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் (Fr.

work from home1

அதிகரிக்கும் எரிபொருள் செலவினங்களைக் கட்டுப்படுத்த மீண்டும் ‘வீட்டிலிருந்தே பணியாற்றும்’ முறைமை; அரசாங்கம் அவசரத் திட்டம்

May 25, 2026

கொழும்பு: அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் வீழ்ச்சி மற்றும் பாரியளவில் அதிகரித்துள்ள இறக்குமதிச் செலவுகள் ஆகியவற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதாரப்

cus

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் 03 வெளிநாட்டவர்கள் கைது!

May 25, 2026

ரூபாய் 60 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட் தொகையை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவர முயன்ற மூன்று

sr

இன்று முதல் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச வீசா நடைமுறை

May 25, 2026

இலங்கைக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. இன்று முதல் அமலுக்கு வரும் வகையில்,

1200-675-26426217-thumbnail-16x9-admksaidapet (2)

“பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியா?” – மரக்காணம் சிறுமி விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி ஆவேசம்!

May 25, 2026

சென்னை: “விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது; பெண்கள்

vanni-arasu-minister-2026-05-22-18-28-45

“சிறப்பா பணியாற்றுங்க தம்பி!” – சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசுக்கு வைகோ தொலைபேசியில் நெகிழ்ச்சி வாழ்த்து!

May 25, 2026

சென்னை: “தமிழ்நாடு அமைச்சரவையில் சமூக நீதித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் வன்னி அரசுக்கு, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

inbadurai-2026-05-12-22-57-45

“தமிழக காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி!” – மாணிக்கம் தாகூரின் அதிரடி குற்றச்சாட்டுக்கு அதிமுக எம்.பி. இன்பதுரை அனல் பறக்கும் பதிலடி!

May 25, 2026

சென்னை: “தமிழக காங்கிரஸ் என்பது சுயமாக வாழத் தகுதியற்ற ஒரு ஒட்டுண்ணி; தமிழ்நாட்டில் அதற்குத் தனித்து வாழும் தகுதி கிடையாது”

44548991-vaiko

“திமுக-வை குத்தியவர்களை விட்டுட்டு வைகோவை விமர்சிப்பது அயோக்கியத்தனம்!” – ம.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் அதிரடி அறிக்கை!

May 25, 2026

சென்னை: “கூட்டணியை மிரட்டிப் பணிய வைத்தவர்களையும், முதுகில் குத்தியவர்களையும் கண்டுகொள்ளாமல், இந்த அசாதாரண நெருக்கடி நிலையிலும் திமுக-வுடன் உறுதுணையாக நிற்கும்

images (1)

“முதலமைச்சர் விஜய்யை மேயர் பிரியா நேரில் சந்திக்க வேண்டும்!” – சென்னை மாநகராட்சி மரபைக் சுட்டிக்காட்டி கராத்தே தியாகராஜன் அதிரடி!

May 25, 2026

சென்னை: “சென்னையில் மாநகராட்சி நிர்வாகம் ஸ்தம்பிக்காமல் இருக்க, புதிய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்யை மேயர் பிரியா நேரில் சந்தித்துப்

v

புங்குடுதீவு – வித்யா கொலை வழக்கின் மரண தண்டனை கைதி சிறையில் தற்கொலை

May 25, 2026

புங்குடுதீவு – வித்யா படுகொலை வழக்குடன் தொடர்புடைய மரண தண்டனை கைதி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ். சிறைச்சாலையில்

de

மட்டக்களப்பு காந்தி பூங்கா அருகே சடலமொன்று மீட்பு

May 25, 2026

மட்டக்களப்பு காந்தி பூங்காவுக்கு அருகிலுள்ள வாவியில் இனம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கிய நிலையில் கடந்த 19