கனேடிய கடவுச்சீட்டுப் பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளது?

கனடாவில் கடவுச்சீட்டு பெறும் கட்டணம் விரைவில் உயரவுள்ளதாகவும் எதிர்காலத்தில் கடவுச்சீட்டு கட்டணங்கள் மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) தலைமையிலான அரசின் புதிய திட்டங்களின்படியே குறித்த கட்டணங்கள் உயர்வடைய உள்ளது.

ஜனவரி மாத இறுதியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், இனிமேல் கடவுச்சீட்டு கட்டணங்கள் நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் (Consumer Price Index – CPI) இணைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதன்படி, மார்ச் 31 முதல் கனடிய கடவுச்சீட்டு கட்டணம் 2.7% அதிகரிக்கிறது. இது 2024 ஏப்ரல் மாத நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் உயர்வை அடிப்படையாகக் கொண்டதாகும்.

மேலும் கனடாவிற்குள் விண்ணப்பிக்கும் 5 ஆண்டு கடவுச்சீட்டு கட்டணம் 123.24 டொலராகவும் கனடாவிற்கு வெளியே விண்ணப்பிக்கும் 10 ஆண்டு கடவுச்சீட்டு கட்டணம் $267.02 டொலராகவும் இருக்குமெனவும் இது ஆரம்ப கட்ட உயர்வு மட்டுமே என குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை கனடா (IRCC) தெரிவித்துள்ளது.

இதேவேளை, அமைச்சகம் வெளியிட்ட விளக்க அறிக்கையில்,

தற்போதைய அடிப்படை கட்டண அமைப்பு மட்டும் கடவுச்சீட்டு திட்டத்தின் செயல்பாட்டுச் செலவுகளைச் சமாளிக்க முடியவில்லை என கூறப்பட்டுள்ளது.

கடைசியாகக் கட்டணங்களில் பணவீக்கம் கணக்கில் எடுத்ததிலிருந்து, நுகர்வோர் விலைக் குறியீட்டுடன் 14.5% உயர்ந்துள்ளது. இதனால் 2024–25 நிதியாண்டில் செலவுகள் வருமானத்தை விட சுமார் $121 மில்லியன் அதிகமாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது கடவுச்சீட்டு கட்டண அமைப்பு முழுமையாக மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. உண்மையான செயல்பாட்டுச் செலவுகளைப் பிரதிபலிக்கும் வகையில் எதிர்காலத்தில் மேலும் கட்டண மாற்றங்கள் அறிவிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ganja

திடீர் சோதனை; கஞ்சாவுடன் கல்விசாரா ஊழியர் கைது

March 5, 2026

புத்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுதகனாவ பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இரண்டு கிலோ உலர்ந்த

cen

ட்ரம்பைக் கட்டுப்படுத்தும் பிரேரணை தோல்வி!

March 5, 2026

ஈரானுக்கு எதிராக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொள்ளும் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக அந்நாட்டு செனட் சபையில் முன்வைக்கப்பட்ட பிரேரணை

he

கரடியனாறு பகுதியில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார்

March 5, 2026

மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல்,

ch

உயர் தர வளர்ச்சிக்கான புதிய சமிக்ஞைகளை வெளியிடவுள்ள சீனா

March 5, 2026

வருடாந்திர தேசிய “Two Sessions” கூட்டங்கள் நெருங்கி வரும் நிலையில், சீனா தனது பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்துக்கான புதிய

one

மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு

March 5, 2026

நாட்டில் போதைப்பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் அழிவுகரமான சமூகப் பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், “நாடே ஒன்றாக” எனும் தேசிய பணித்திட்டத்தின் கீழ்

veth

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை விரைவாக நிறைவு செய்யுங்கள் – ஆளுநர் பணிப்பு

March 5, 2026

2026ஆம் ஆண்டுக்குரிய அபிவிருத்தி வேலைத் திட்டங்களை எவ்வளவு விரைவாக நிறைவு செய்ய முடியுமோ அவ்வளவு துரிதமாக நிறைவு செய்யுமாறும், அதற்காகத்

mu

அகில இலங்கை கிறிஸ்தவ அபிவிருத்தி ஒன்றிய தலைவரின் நல்லெண்ண விஜயம்

March 5, 2026

மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் முன்னாள் பிரதமரின் மத விவகாரங்களுக்கான இணைப்பு செயலாளர் எஸ். சந்துரு

ceb

மின்சார விநியோக அமைப்பில் தொழில்நுட்பக் கோளாறு

March 5, 2026

அநுராதபுரம் மற்றும் வவுனியா இடையேயான மின்சார விநியோக அமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால், நாடளாவிய ரீதியில் பல பகுதிகளில் மின்தடை

f

யாழ். மாவட்ட குறிப்பிட்ட சில நிலையங்களிலேயே எரிபொருள் விநியோகம்

March 5, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள இலங்கை பெற்றோலிய கூட்டு தாபனத்தின் குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் எரிபொருள் விநியோகம் இடம்பெறவுள்ளதாக

kanaf

தையிட்டி விகாரையில் இடம்பெற்ற பொலிஸார் தாக்குதல்; மனிதவுரிமை ஆணைக்குழு விசாரணை

March 5, 2026

தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட வேளை கைது செய்யப்பட்டவர்கள் மீது தாம் குறைந்தளவு பல பிரயோகத்தையே மேற்கொண்டதாக மனிதவுரிமை

une

தெஹ்ரானில் உள்ள யுனெஸ்கோ பாரம்பரியச் சின்னம் மீது ஏவுகணைத் தாக்குதல்

March 5, 2026

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கொலெஸ்தான் அரண்மனை (Golestan Palace) மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலை “பகிரங்கமான

sal

சுரேஷ் சலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம்?

March 5, 2026

இலங்கை தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சாலேவின் உயிருக்கு அச்சுறுத்தல் என அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.