வல்வெட்டித்துறை நகரசபைக்கு புதிய தவிசாளர் தெரிவு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 18.12.2026 அன்று காலை 10.30 மணிக்கு வல்வெட்டித்துறை நகரசபைக்கான புதிய தவிசாளர் தெரிவு இடம்பெறும் என மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் அறிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகரசபைத் தவிசாளராக பதவி வகித்த எம்.கே.சிவாஜிலிங்கம் அமரத்துவமடைந்தமையால் அந்த பதவி வெற்றிடமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.