‘மலையகம் அரசியல் அரங்கம்’ 5 அம்சக் கோரிக்கைகளுடன் போராட்டம்

மலையக மக்களின் பிரதான பிரச்சினைகளில் ஒன்றான அரச சேவைகள் மக்களைச் சென்றடையாமைக்குத் தீர்வு காணும் வகையில், நுவரெலியா மாவட்டத்தில் முறையான நிர்வாக அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி ஐந்து அம்சக் கோரிக்கைகளுடன் தொடர் கையெழுத்து இயக்கத்தை முன்னெடுக்க ‘மலையகம் அரசியல் அரங்கம்’ தீர்மானித்துள்ளது.

இந்தத் தகவலை மலையகம் அரசியல் அரங்கத்தின் செயலாளர் நாயகமும், முன்னாள் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜா தெரிவித்தார்.

மலையகம் அரசியல் அரங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, சமூக ஆர்வலர் நல்லக்கண்ணு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு ஹட்டன் நகர சபை மண்டபத்தில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற மத்திய குழுக் கூட்டம் மற்றும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஊடகச் சந்திப்பில் திலகராஜா மேலும் தெரிவிக்கையில்:

“அரங்கத்தின் நான்காவது ஆண்டு நிறைவை பதுளையில் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். எனினும், ‘தித்வா’ புயல் அனர்த்தம் காரணமாக அது தள்ளிவைக்கப்பட்டது. இதேவேளை, அனர்த்தச் சூழலைப் பயன்படுத்தி நோர்வூட் பிரதேச செயலகத்தை ஹட்டன் நகரை நோக்கி மாற்றிய அரசின் நடவடிக்கை, நுவரெலியாவின் நிர்வாக அதிகாரப் பகிர்வை மீண்டும் கேள்விக்குட்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுக்க மத்திய குழு தீர்மானித்துள்ளது.”

2016ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையின்படி, நுவரெலியா மாவட்டத்தில் 10 புதிய பிரதேச செயலகங்களை உருவாக்கக் கோரப்பட்டது. அதற்கமைய, முதற்கட்டமாக 5 செயலகங்களையும், எல்லை மீள்நிர்ணயத்தின் பின்னர் எஞ்சிய 5 செயலகங்களையும் அமைக்க அப்போதைய உள்விவகார அமைச்சரால் உடன்பாடு எட்டப்பட்டது.

தற்போதைய அரசாங்கம் 2025 ஆகஸ்ட் மாதம் புதிய எல்லை மீள்நிர்ணயக் குழுவை அமைக்க அமைச்சரவை அனுமதியைப் பெற்றுள்ள நிலையில், அக்குழுவின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பின்வரும் 5 அம்சக் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன:

1. நோர்வூட் பிரதேச செயலகம், .

2. , ராகலை நகருக்கு .

3.ஹட்டன் .

4.மஸ்கெலியா .

5.அக்கரப்பத்தனை .

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி மலையகமெங்கும் தொடர் கையெழுத்துப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

chem_1

செம்மணி பற்றி வினோத உடைப் போட்டி; சிறுவனின் பெற்றோருக்கு விசாரணை!

October 13, 2026

ம்மணியில் இடம்பெற்ற அவலத்தை சித்தரித்து வினோத உடைப் போட்டியில் அதனைப் பிரதிபலித்த மாணவனின் பெற்றோரை மருதங்கேணிப் பொலிஸார் இன்று விசாரணைக்கு

toronto mayor election

நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாக மலிவு விலை வாழ்க்கை மற்றும் வீடமைப்பு நடவடிக்கைகளை டொரண்டோ வாக்காளர்கள் விரும்புகின்றனர்

October 13, 2026

டொரண்டோவின் முன்னணி மேயர் வேட்பாளர்கள் இந்த மாத நகரசபைத் தேர்தலுக்கு முன்னதாகத் தங்களது பார்வையையும் திட்டங்களையும் முன்வைத்து நகரம் முழுவதும்

Gnanasara-Thera

ஞானசார தேரர் கடும் மன உளைச்சலில்- நஞ்சருந்தி உயிர்துறக்கப்போவதாக தெரிவித்தார்- பௌத்தமதகுரு

October 13, 2026

பொதுபல சேனாவின் ஞானசார தேரர் கடும் மன அழுத்தத்தில் உள்ளார் விசம் அருந்தி தற்கொலை செய்து கொள்வது குறித்து சிந்திக்கின்றார்

Sakara

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் – சாகர காரியவசம்!

October 13, 2026

நாட்டின் தேசியம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஞானசார தேரர் பலவிடயங்களை வெளிப்படுத்தினார். சிங்கள பௌத்த இனத்தை பாதுகாப்பதற்காக தவறுகளை

mini

அமைச்சரைச் சந்திக்க தமிழ் பெண்கள் சங்கம் கோரிக்கை

October 13, 2026

சிறுவர்கள் மற்றும் யுவதிகளின் கலை, கலாசாரத் திறனை மேம்படுத்தும் நோக்கில் நிறுவுவதற்கு உத்தேசித்துள்ள நவீனமயமாக்கப்பட்ட கலாலயா கலாசார மற்றும் இளைஞர்

zer

சர்வதேச இலத்திரனியல்-கழிவு தினம்; 2050 இல் பூஜ்ஜிய கார்பன் இலக்கு!

October 13, 2026

2050 ஆம் ஆண்டளவில் ‘பூஜ்ஜிய கார்பன்’ (Net Zero) இலக்கை அடைவதே அரசாங்கத்தின் முதன்மையான எதிர்பார்ப்பாகும் என சுற்றாடல் பிரதி

fue

75 புதிய அரச எரிபொருள் நிரப்பு நிலையங்களை நிறுவ நடவடிக்கை

October 13, 2026

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் 75 புதிய எரிபொருள் நிரப்பு நிலையங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். 2026

arju

அர்ச்சுனாவின் பதவியில் சிக்கல்: விரைவில் விசாரணை!

October 13, 2026

டாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை மேலதிக விசாரணைக்காக எதிர்வரும்

Navi Pillay York University (6) harini

நவி பிள்ளை: நீதியின் தூதர் மற்றும் தமிழ் மக்களுக்கு ஒரு உத்வேகம் ஹரிணி சிவலிங்கம்

October 12, 2026

ஹரிணி சிவலிங்கம்-கனடா சட்டத்தரணி இந்த வாரம், உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றிற்கான தளராத அர்ப்பணிப்பால் தனது அசாதாரணமான வாழ்க்கைப்

Chamara_Sampath_1200x675px_06_08_25

சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டது ஏன்?

October 12, 2026

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் கைதுசெய்யப்பட்டமைக்கான காரணங்களை இலங்கை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இரத்தினக்கல் வியாபாரியொருவரிடம்

anura may 26

ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் – எங்களின் பரிந்துரைகளை ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவிப்பு

October 12, 2026

சிறையிலடைக்கப்படும் பௌத்தமதகுருமாரின் காவியுடை தொடர்பில் பௌத்தமத பீடாதிபதிகள் முன்மொழிந்த பரிந்துரைகளை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டார் என மல்வத்தை பீடம் தெரிவித்துள்ளது அறிக்கையொன்றில்

batti land

மூன்று ஜனாதிபதிகள், பல உறுதிமொழிகள்; எந்த தீர்வும் கிடைக்கவில்லை! மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புக்கு எதிராக: மீண்டும் நீதிமன்றத்தை நாடினார் சாணக்கியன்

October 12, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மயிலத்தமடு மாதவனை மேய்ச்சல் தரை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதாக நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாத நிலையில், மேன்முறையீட்டு