‘மனிதனும் தெய்வமாகலாம்’ படத்தின் இசை வெளியீடு

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் கதையை வழி நடத்திச் செல்லும் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘மனிதனும் தெய்வமாகலாம்’ படத்தின் இசை வெளியீட்டுவிழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மனிதனும் தெய்வமாகலாம்’ படத்தில் செல்வராகவன்,குஷி ரவி , கௌசல்யா , மைம் கோபி , வை . ஜி . மகேந்திரா , லிர்த்திகா , சேலம் தீபக், இலா பரத், சுதா , ஜோதிகண்ணன் உள்ளி ட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கே .ரவி வர்மா ஒளப்பதிவு செய்திருக்கும் இந்ததிரைப்படத்திற்கு ஏ .கே பிரியன் இசையமைத்தி ருக்கிறார். ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகியிருக்கும் இந்த திரைப்படத்தை வயோம் என்டர்டெய்ன்மெண்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் விஜய் சதீஷ் மற்றும் ஆர் .எஸ்.சதீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படகுழுவினருடன் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் சிறப்பு அதிதியாக பங்கு பற்றினர்.

இந்நிகழ்வில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” எல்லா கதையிலும் ஒரு ஹீரோ – ஒரு வில்லன் இருப்பார். ஒருபகல் ஒரு இரவு- ஒரு நிழல் ஒருநிஜம் – ஒரு இன்பம் ஒரு துயரம் – இப்படித்தா ன் இருக்கும் என்று சொல்வார்கள். ஆனால் ஒரு கதையில் இவை எல்லாம் ஒன்றாக இருந்தால் எப்படி இருக்கும்.இந்தக் கதையில் ரொம்ப நல்லவன்-ரொம்ப கெ ட்டவன் என இருவர் இருக்கிறார்கள். இதில் நல்லவனாக செல்வராகவனும் கெட்டவனாக மை.ம். கோபியும் நடித்திருக்கிறார்கள். நிச்சயம் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும்” என்றார்.

இயக்குநர் நடிகர் செல்வராகவன் பேசுகையில், ” என்னுடைய இளமை காலத்தில் கௌசல்யாவை திரையில்பார்த்தவுடன் அவர்களை பார்த்து ஜொள்ளு விட்டிருக்கிறேன். ஆனால் அவர்கள் படப்பி டிப்பில் பங்கு பற்றிய போது மிகஅமைதியாக இருந்தார்கள். நான் அவர்களை பார்த்து வியந்து ரசித்தேன்.

ஆனால் அதற்கு நேர் எதிர்மாறாக படத்தின் நாயகியன குஷிரவி இருப்பார் . அவர் படப்பிடிப்பு தளத்தில் எங்கு இருந்தாலும் சிறிய கலாட்டாக்களுடன் மகிழ்ச்சியாக இருப்பார். எப்போதும் சிரிப்புடன் இருப்பது அவருக்கு கடவுள் கொடுத்த வரம். குறிப்பாக அவர் தமிழில் பேசும்போது எங்களுடைய எல்லா கஷ்டங்களும் மறந்து விடும்,” என்றார்.

namal raja

தமிழ் கலைஞர் ‘’ விடுதலை: நாமல் ராஜபக்ஷ வரவேற்பு

June 13, 2026

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் அண்மையில் கைது செய்யப்பட்ட 24 வயதான தமிழ் ஹிப்ஹாப் கலைஞர் சங்கீத்சன் கணேஸ்குமார்

7HUTJBLLLJCM3JECARQGPUSJAY

வஸாகா பீச் கொடூரத் தாக்குதல்: டொராண்டோ இளைஞருக்கு ஆயுள் தண்டைனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு!

June 13, 2026

பாரி (ஒன்டாரியோ), ஜூன் 12: கடந்த 2022-ஆம் ஆண்டு வஸாகா பீச் (Wasaga Beach) பகுதியில் நபர் ஒருவரைத் திட்டமிட்டு

fifa

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ‘மக்களை ஏமாற்ற மோசடி கும்பல் தீவிரம்’ – சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கை!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 13: உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் (FIFA World Cup 2026) தற்போது விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ள நிலையில், ஆன்லைனில்

37KGPQJU55HWFGHEKUHQ7243K4

டொராண்டோவில் 6 வாகனங்கள் மோதி பயங்கர விபத்து: 3 பேர் காயம், ஒருவர் கைது!

June 13, 2026

டொராண்டோ, ஜூன் 14: கனடாவின் டொராண்டோ நகரில் திருடப்பட்ட வாகனம் உட்பட 6 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட பயங்கர விபத்தில்

8

“மேகதாது விவகாரத்தில் மத்திய அரசே வில்லன்; கர்நாடகாவுக்கு மறைமுக ஆதரவு!” – வைகோ அசுர வேக உக்கிரம் நிறைந்த குற்றச்சாட்டு!

June 13, 2026

சென்னை: “மேகதாது அணை விவகாரத்தில் மத்திய பாஜ அரசே ஒட்டுமொத்த வில்லனாகச் செயல்படுகிறது; வெளிப்படையாக அனுமதி வழங்க மாட்டோம் என்று

7

“தவெக அரசு பாஜகவின் ஜெராக்ஸ் காப்பி; அடுத்த முறை எப்போது தேர்தல் வந்தாலும் மக்கள் இந்த ஆட்சியை அகற்றுவது உறுதி!” – முதல்வர் விஜயை அசுர வேகத்தில் கிழித்தெடுத்த மு.க.ஸ்டாலின்!

June 13, 2026

சென்னை: “மாநிலத்தில் தற்பொழுது நடந்து வரும் முதலமைச்சர் விஜய்யின் தவெக அரசு என்பது அப்பட்டமாக மத்திய பாஜக அரசின் ஒரு

719519754_1698479904786137_2526426679292084547_n

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம்

June 13, 2026

நெல்லுக்கான நியாயமான விலையினை வழங்க கோரி மல்லாவி நகரில் இன்றைய தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது மாந்தை கிழக்கு மற்றும்

i

கோமாவில் இருந்த தாய்லாந்து இளவரசி காலமானார்

June 13, 2026

தாய்லாந்து மன்னர் வஜிராலோங்கோர்னின் மூத்த மகளும், அந்நாட்டு அரச குடும்பத்தின் மிக முக்கியமான ஆளுமையுமான இளவரசி பஜ்ரகிதியாபா தனது 47ஆவது

he

இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து

June 13, 2026

அசாமில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஏஎன்-32 ரக விமானம் விபத்துக்குள்ளானது. அசாம் ஜோர்கட் தளத்தில் தரையிறங்கியபோது விமானத்தில் தீப்பற்றியதாக முதற்கட்ட

body

ஆணாக மாறிய பெண்ணின் சடலம்; மொனராகலையில் சம்பவம்

June 13, 2026

மொனராகலை மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலத்திற்குப் பதிலாக, ஆண் ஒருவரின்

kat

இடை நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் 2வது முனையக் கட்டுமானப் பணிகள் நவம்பரில் ஆரம்பம்

June 13, 2026

பொருளாதார நெருக்கடி காரணமாக இடையில் நிறுத்தப்பட்டிருந்த கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் (BIA) இரண்டாவது பயணிகள் முனையத்தின் கட்டுமானப்

kanke

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையிலான கடற்பரப்பில் பயணிக்க வேண்டாம்!

June 13, 2026

காங்கேசன்துறை முதல் கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரும் வரை பயணிப்பதைத் தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அந்த