மத்திய கிழக்கை நோக்கி அமெரிக்க படையினர் ; உறுதி செய்தது பென்டகன்

பல நாட்களாக நீடித்த கேள்விகளுக்குப் பிறகு, குறிப்பிட்ட சில தரைப்படைகளை இந்தப் பிராந்தியத்திற்கு அனுப்புவதை பென்டகன் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

பிபிசி-க்கு அளித்த அறிக்கையில், அமெரிக்க ராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ’82-வது ஏர் போர்ன் டிவிஷன்’ (82nd Airborne Division) தலைமையகத்தின் சில பிரிவுகள், சில ‘டிவிஷன் எனேப்ளர்ஸ்’ (division enablers) மற்றும் ‘1-வது பிரிகேட் காம்பாட் டீம்’ (1st Brigade Combat Team) ஆகியவை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்பட உள்ளன.என தெரிவித்துள்ளார்

பாதுகாப்பு காரணங்களுக்காக, இது குறித்த கூடுதல் விவரங்களை வழங்க அந்த செய்தித் தொடர்பாளர் மறுத்துவிட்டார்.

இந்த படைப்பிரிவுகளின் அமைப்பு, மோதலில் பயன்படுத்தப்படக்கூடிய அமெரிக்காவின் திறன்கள் மற்றும் திட்டங்கள் பற்றி நமக்கு நிறையத் தகவல்களைத் தருகின்றன.

வட கரோலினாவைத் தளமாகக் கொண்ட ’82-வது ஏர் போர்ன்’, அமெரிக்க ராணுவத்தின் மிகச்சிறந்த போர் பிரிவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இதன் சில பிரிவுகள் உலகின் எந்தப் பகுதிக்கும் 18 மணி நேரத்திற்குள் விரைந்து செல்லும் தயார் நிலையில் எப்போதும் இருக்கும்.

இந்த வீரர்கள் பாராசூட் மூலமாகவோ அல்லது ஹெலிகாப்டர் மூலமாகவோ இலக்கு வைக்கப்பட்ட பகுதிக்குள் குதித்து, அந்தப் பகுதியைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப் பயிற்சி பெற்றவர்கள். ஈரான் விவகாரத்தில், கார்க் தீவு (Kharg Island) அல்லது பிற முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றுவதற்கான வாய்ப்பை இது அமெரிக்காவிற்கு வழங்கக்கூடும்.

இருப்பினும், இந்தப்பிரிவு விரைவான நகர்வுக்காக வடிவமைக்கப்பட்டது என்பதால், நீண்ட காலப் போருக்குத் தேவையான கனரக உபகரணங்கள் இதில் குறைவாகவே இருக்கும்.

அதே சமயம், நியூயார்க்கைத் தளமாகக் கொண்ட 10-வது மவுண்டன் டிவிஷனின் (10th Mountain Division) ஒரு பகுதியான ‘1-வது பிரிகேட் காம்பாட் டீம்’ அல்லது ‘1-வது பிசிடி’ (1st BCT), நீண்ட காலப் போருக்கு அல்லது ராணுவ ரீதியாகக் கூறப்படும் “முழு அளவிலான” (full spectrum) செயல்பாடுகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டது.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது