போலி AI உள்ளடக்கக் கட்டமைப்பு: இலங்கைத் தொடர்புகளுடைய சமூகஊடகபக்கங்களை அம்பலப்படுத்திய பிபிசி

பிரித்தானிய ர்களை இலக்கு வைத்து, குடியேற்றவாசிகளுக்கு எதிரான போலி AI (செயற்கை நுண்ணறிவு) உள்ளடக்கங்களை உருவாக்கி, அதனைப் பரப்பி வந்த இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த சில சமூக ஊடகப் பக்கங்களை பிபிசி (BBC) அடையாளம் கண்டுள்ளது.

பிபிசி பனோரமா (BBC Panorama) மற்றும் ‘டாப் கமெண்ட்’ (Top Comment) போட்காஸ்ட் (Podcast) ஆகியவை இணைந்து நடத்திய விசாரணையின்படி, “கிரேட் பிரிட்டிஷ் பீப்பிள்” (Great British People) என்ற முக்கியப் பக்கம் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தப் பக்கம் Yorkshire இல் இருப்பதாகக் கூறிக்கொண்ட போதிலும், இது இலங்கையிலுள்ள ஒரு நபரால் இயக்கப்பட்டு வந்தது கண்டறியப்பட்டுள்ளது.

இதேபோல், AI மூலம் உருவாக்கப்பட்ட போராட்டங்கள் மற்றும் குடியேற்றவாசிகளுக்கு எதிரான உள்ளடக்கங்களைப் பகிர்ந்து வந்த “பிரிட்டன் டுடே” (Britain Today) என்ற மற்றொரு பக்கமும் இலங்கையை தளமாகக் கொண்டு இயங்குவதை மெட்டா (Meta) நிறுவனத்தின் வெளிப்படைத்தன்மை கருவிகள் (Transparency tools) மூலம் உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பிரித்தானியாவின் நாடாளுமன்றத்தில் ஷரியா சட்டம் அமல்படுத்தப்படுவது போன்ற போலி காட்சிகள், சீரழிந்து வரும் எதிர்கால பிரித்தானிய நகரங்கள் மற்றும் குடியேற்றத்திற்கு எதிரான கதையாடல்கள் உள்ளிட்ட பிரித்தானியாவின் ஒரு இருண்ட எதிர்காலக் காட்சிகளை சித்தரிக்கும் AI வீடியோக்களை இந்தப் பக்கங்கள் வெளியிட்டு, அதன் மூலம் சமூக ஊடக ஈடுபாட்டை (Engagement) அதிகரிக்க முயன்றுள்ளன.

இலங்கை, அமெரிக்கா, வியட்நாம், மாலைத்தீவு மற்றும் பல நாடுகளைச் சேர்ந்த ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட பல கணக்குகள் (Accounts) இவ்வாறான உள்ளடக்கங்களை விளம்பரப்படுத்துவதில் ஈடுபட்டுள்ளதாக பிபிசி தெரிவித்துள்ளது. தங்களது பக்கங்களின் பார்வைகளை (Engagement) அதிகரித்து, அதன் மூலம் வருமானம் ஈட்டுவதற்காகவே (Revenue) இத்தகைய உள்ளடக்கங்களை பதிவிட்டதாக சில உள்ளடக்க உருவாக்குநர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இவற்றில் ஈடுபடும் சில பக்கங்களின் உரிமையாளர்கள் விளம்பர கிளிக்குகள் மற்றும் பணமாக்குதல் (Monetisation) ஆகியவற்றையே நோக்கமாகக் கொண்டு இயங்குவதாகத் தோன்றினாலும், இத்தகைய உள்ளடக்கங்கள் பரந்த அளவிலான தவறான தகவல் பரப்புரைகளுக்கும் (Misinformation) செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளுக்கும் வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது