பெண்ணொருவர் படுகொலை: 76 வயது கணவர் கைது!

கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி, கம்பஹா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாகவிற்ற பகுதியில் உள்ள வீடொன்றில் பெண் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்திருந்த சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர்.

குடும்பத் தகராறு காரணமாக, உயிரிழந்த பெண்ணின் கணவரே அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளமை விசாரணைகளின் ஊடாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளின் விளைவாக, குறித்த பெண்ணின் கணவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 76 வயதுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தொடர்பில் கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

vikatan_2021-12_7c68c14f-a020-48dd-bfde-f5a1032ed404_C_V_SHANMUGAM

மகனை அரசியலுக்கு கொண்டுவர ஈபிஎஸ் டிராமா! – சி.வி.சண்முகம் அசுர குற்றச்சாட்டு!

June 15, 2026

திண்டிவனம்: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது மகனை அரசியலுக்குக் கொண்டு வருவதற்காக மிகப்பெரிய டிராமா செய்து கொண்டிருக்கிறார் என்று

rabies medi

காலாவதியான தடுப்பூசி சர்ச்சை: சுகாதார செயலாளரின் மௌனம் குறித்துக் கேள்வி!

June 15, 2026

கொழும்பு: இலங்கையில் நோயாளர்களுக்குக் காலாவதியான தடுப்பூசிகள் (Expired rabies vaccines) செலுத்தப்பட்டதாக நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம் பெரும் சர்ச்சையை

Yoshitha-Rajapaksa (1)

யோஷித ராஜபக்ஷவின் மேன்முறையீட்டு மனு நாளை விசாரணைக்கு

June 15, 2026

கொழும்பு: முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள திருத்த மனுவை (Revision petition) நாளை

Selvam

சமஸ்டி சுயாட்சியே வடகிழக்கு அரசியலுக்கு தீர்வு – ரெலோவின் தேசிய மாநாட்டில் பிரகடனம்

June 15, 2026

தமிழ் தேசிய பரப்பில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளையும் சமூக அமைப்புகளையும் பிரதான பலமாக விளங்குகின்ற புலம்பெயர் உறவுகளையும் ஒருங்கிணைத்து

Chamara_Sampath_1200x675px_06_08_25

அரசுக்கு எதிராக 30 பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன – சாமர சம்பத் தசநாயக்க!

June 15, 2026

அரசுக்கு எதிராக குரல் கொடுக்க இந்நாட்டின் தற்போது எம்முடன் 30 பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று ஸ்ரீ லங்கா

easter bomb

தேவாலயங்களுக்கு வழிபடச் சென்ற அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள் ; சூத்திரதாரிகள் தண்டிக்கப்படவேண்டும் – சண்முகம் குகதாசன்

June 15, 2026

உயிர்த்த ஞாயிறு தாக்குதலானது மனிதாபிமானமற்ற செயல். தேவாலயங்களுக்கு வழிபடச் சென்ற அப்பாவி மக்கள் அநியாயமாக கொல்லப்பட்டார்கள். இதை செய்த சூத்திரதாரிகள்

725006167_122271192422059693_1707214849349142602_n

காணிகளை விடுவிக்ககோரி அறவழி போராட்டத்தில் ஈடுபட்டமயிலிட்டி மக்கள் -ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கு மனு

June 15, 2026

யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது காணிகளை விடுவிக்கக் கோரி அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக் குழுவினர்,

Ranil

இலங்கையின் பொருளாதாரம் விரைவில் முற்றாக வீழ்ச்சியடையும்”: ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை!

June 15, 2026

கொழும்பு: இலங்கையின் பொருளாதாரம் ஏற்கனவே வீழ்ச்சியடையத் தொடங்கிவிட்டதுடன், இன்னும் சில காலத்திற்குள் அது முற்றாக முடங்குவதை (Complete crash) காணக்கூடியதாக

Chilaw-Hospital

சிலாபம் மருத்துவமனையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மீது தாக்குதல்: இருவர் காயம், சந்தேகநபர்கள் கைது

June 15, 2026

சிலாபம்: சிலாபம் மாவட்ட பொது மருத்துவமனையில் (Chilaw District General Hospital) நேற்றிரவு (14) இருவர் மேற்கொண்ட தாக்குதலில், அங்கு

722205425_2516904032157267_6855962867046714642_n

வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பை வலியுறுத்தி போராட்டம்!

June 15, 2026

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயப் பகுதிகளில் உள்ள காணிகளை உடனடியாக விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று காலை யாழ்

Sarath

இன்று இருப்பது ஒரு கார்ட்டூன் எதிர்க்கட்சி”: மார்ஷல்சரத் பொன்சேகா கருத்து!

June 15, 2026

ஊழல்வாதிகளான அரசியல்வாதிகளுக்கு அதிகபட்ச தண்டனைகளை வழங்கி வரும் தற்போதைய அரசாங்கத்திற்குத் தனது ஆசீர்வாதங்களை வழங்குவதாகப் மார்ஷல் சரத் பொன்சேகாகுறிப்பிட்டுள்ளார்.

dead'

புலத்சிங்களவில் உள்ள ஆடைவிற்பனை நிலையத்திற்குள் தம்பதியினர் சடலங்களாக மீட்பு!

June 15, 2026

புலத்சிங்கள: களுத்துறை மாவட்டம், புலத்சிங்கள பகுதியில் உள்ள ஆடைவிற்பனை நிலையம் (Clothing store) ஒன்றிற்குள் கணவன் மற்றும் மனைவி ஆகிய