நிவாரணக் கொடுப்பனவுகள் எக்காரணத்துக்காகவும் நிறுத்தப்படமாட்டாது 

அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படமாட்டாது. அஸ்வெசும உள்ளிட்ட மக்கள் நலன்சார்ந்த நிவாரணக் கொடுப்பனவுகள் எக்காரணம் கொண்டும் நிறுத்தப்படமாட்டாது. நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கான முன்னாயத்தங்களுடன் இந்தத் தீர்மானங்கள் முன்னெடுக்கப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்க்கிழமை (10) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தை குறைப்பதற்கோ அதிகரிக்கப்பட்ட அடிப்படை சம்பளத்தை செலுத்தாமலிருப்பதற்கோ அரசாங்கம் எவ்வித தீர்மானத்தையும் எடுக்கவில்லை. அதேபோன்று மக்களுக்கு வழங்கப்படும் அஸ்வெசும உள்ளிட்ட நிவாரணக் கொடுப்பனவுகளும் எக்காரணத்துக்காகவும் நிறுத்தப்பட மாட்டாது.

அஸ்வெசு மாத்திரமின்றி தித்வா நிவாரணங்களும் நிறுத்தப்பட மாட்டாது. அதேபோன்று விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் உள்ளிட்ட தொழிற்துறைகளுக்கான நிவாரணங்களும் தொடர்ச்சியாக வழங்கப்படும். எதிர்காலத்தில் எதிர்கொள்ளக் கூடிய மோசமான விளைவுகளுக்கான முன்னாயத்தங்களுடன் தொடர்ந்தும் பொருளாதாரத்தை ஸ்திரத்தன்மையுடன் பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

namal

கிரிஷ் விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இந்திய சாட்சிகளுக்கு அழைப்பாணை விடுக்க மேல் நீதிமன்றம் உத்தரவு!

June 25, 2026

இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதாகக் கூறி, இந்தியாவின் ‘கிரிஷ் லங்கா’ (Krrish Lanka) நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்றுக்கொண்டு,

protest11

சாவகச்சேரியில் நாளை முழு கடையடைப்புப் போராட்டம்!

June 25, 2026

யாழ்ப்பாணம், தென்மராட்சிப் பிராந்தியத்தில் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாவகச்சேரி நகர சபை உப தவிசாளர் ஞா. கிசோரின் (Gnanasundaram

Yoshitha-Rajapaksa (1)

மத்திய குற்றவியல் விசாரணைப் பணியகத்தில் ரோஹித ராஜபக்ஷ முன்னிலையானார்

June 25, 2026

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இளைய மகனான ரோஹித ராஜபக்ஷ, வாக்குமூலம் ஒன்றினை வழங்குவதற்காக சற்றுமுன்னர் காவற்துறையின் மத்திய குற்றவியல்

Ilangu

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளர் கிசோரின் பதவி பறிப்பு – இளங்குமரன் கண்டனம்

June 25, 2026

சாவகச்சேரி நகரசபை உப தவிசாளரின் பதவி பறிக்கப்பட்டு, உறுப்பினர் பதவியும் வறிதாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் கண்டனம்

namal raja

போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளை குறிவைத்து பேசுவது குறித்து அரசை நாமல் சாடல்

June 25, 2026

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை குறிவைத்து அரசு கருத்து வெளியிடுவது கண்டிக்கத்தக்கது எனவும், விவசாயிகளுக்கு ஆதரவு வழங்கத் தவறிய பின்னர் அவர்களையே

ANURA PARL

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் நீக்கப்படும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர  அறிவிப்பு!

June 25, 2026

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) இந்த வருடத்திற்குள் (2026) முழுமையாக நீக்கப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க

anura

ஊழல், போதைப்பொருள் மற்றும் அரசியல் பிணைப்பை ஒழிக்கப் போர்க்கால நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அநுர அதிரடி உரை!

June 25, 2026

கொழும்பு ஊழல், திட்டமிட்ட பாதாள உலகக் குற்றக் கும்பல்கள், போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றங்களுக்கும் அரசியலுக்கும் இடையே நிலவும் இரகசியப்

ANURA PARL

கைதானவர்கள் குறித்த மேலும் பல திடுக்கிடும் விபரங்கள் இன்று வெளியாகும்: நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!

June 25, 2026

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் இன்று (ஜூன் 25) கைது செய்யப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்கள் தொடர்பான மேலும் பல அதிர்ச்சியூட்டும்

PRISIONERS PRO

சிறைச்சாலைகளில் 184 மரணங்கள்: இலங்கைக்கு வந்துள்ள ஐநா குழுவிடம் கைதிகள் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு அதிர்ச்சி அறிக்கை

June 25, 2026

இலங்கைச் சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் கைதிகளின் மரணங்கள், சிறைச்சாலைகளின் அதிகளவிலான நெருக்கடி நிலை, சித்திரவதைகள் மற்றும் தடுப்புக்காவல் கூடங்களின் மோசமான

ARMY OCCU LAND

வலிகாமம் வடக்கு: மக்களின் சொந்தக் காணியில் இராணுவப் பண்ணை பெயர்ப்பலகை! ஆக்கிரமிப்பை நிரந்தரமாக்க முயற்சி என மக்கள் கவலை

June 25, 2026

வலிகாமம் வடக்கு அதிஉயர் பாதுகாப்பு வலயத்திற்குள் (HSZ) அமைந்துள்ள, தமிழ் மக்களுக்குச் சொந்தமான தனியாரின் விவசாயக் காணிகளில் இலங்கை இராணுவம்

Rakitha-Rajapakshe-Charith-Abeysinghe

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு (CIABOC) இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ள விபரங்களின்படி, இந்த அதிர்வூட்டும் 50 கோடி ரூபா இலஞ்ச ஊழல் வழக்கு மற்றும் கைது நடவடிக்கைகள் குறித்த முறையான தமிழ் செய்தி வடிவமைப்பு கீழே தரப்பட்டுள்ளது: ஹரக் கட்டாவை தப்பவைக்க 50 கோடி இலஞ்சம்: பின்னணியை அம்பலப்படுத்திய ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு! ரகித மற்றும் சரித் நீதிமன்றில் ஆஜர்

June 25, 2026

பாதாள உலகக் குழுவின் முக்கிய தலைவரான நதுன் சிந்தக்க எனப்படும் “ஹரக் கட்டா” (Harak Kata) என்பவரைத் தடுப்புக் காவலிலிருந்து

gnasaraa

ஞானசார தேரருக்கு முறையான பொது மன்னிப்பை வழங்க வேண்டும் – ஜனாதிபதியிடம் பத்தரமுல்ல சீலரத்ன தேரர் கோரிக்கை

June 25, 2026

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டபூர்வமான முறையில் உரிய பொது மன்னிப்பினை வழங்க நடவடிக்கை எடுக்க