ஈரானுடனான போர் தொடர்பாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை(01) இரவு ( 9 PM Eastern Time) நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றுவார் என வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட் X தளத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கை நேரப்படி வியாழன் காலை 6.30 மணிக்கு மேற்படி உரை இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.