நாகை மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

கடலில் மீன் பிடித்​துக் கொண்​டிருந்த நாகை மீனவர்​களை இலங்கை கடற்​படை​யினர் தாக்கி, மீன்​பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர்.

நாகை மாவட்​டம் வானவன் மகாதே​வியை சேர்ந்த காளி​முத்து மகன் செல்​வகு​மார் என்​பவருக்கு சொந்​த​மான பைபர் படகில் அவருடன், கதிர்​வேல், ராஜி, முரு​க​பாண்டி ஆகிய மீனவர்​கள் நேற்று முன்​தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்​றனர்.

நேற்று முன்​தினம் இரவு கோடியக்​கரைக்கு தென்​கிழக்கே மீன் பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர், மீனவர்​களை தாங்​கள் வைத்​திருந்த கம்​பால் தாக்​கியதுடன் மீனவர்​களின் வலைகளை வெட்டி கடலில் வீசி எறிந்​தனர்.இதனால் அதிர்ச்​சி​யடைந்த மீனவர்​கள் நேற்று கரை வந்து சேர்ந்​தனர்.

பின்​னர் அவர்​கள் நாகை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். இந்த சம்​பவம் குறித்து வேதா​ரண்​யம் கடலோர காவல் குழும போலீ​ஸார் விசா​ரணை செய்து வரு​கின்​றனர்.

HYP_5830941_img_20260423_130454_watermark_23042026_131629_2 copy

பெரும்பத்து கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு: தனி ஒருவளாக வந்து வாக்கு செலுத்திய சீலா!

April 23, 2026

திருநெல்வேலி, தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் வேளையில், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் ஒரு கிராமமே

alla

அல்லைப்பிட்டியில் சிறுவன் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த சம்பவம் ; சந்தேகநபர்களை கைது செய்ய உத்தரவு

April 23, 2026

அல்லைப்பிட்டியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் சிறுவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நம்பிக்கை தரும் வகையில் விசாரணைகளை

death

மின்னல் தாக்கி இளைஞன் உயிரிழப்பு!

April 23, 2026

நுராதபுரம் – அசரிக்கம பகுதியில் மின்னல் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் நேற்று (22) மாலை உயிரிழந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். அநுராதபுரம்

bimal

வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்ற தமிழர் விரோத அரசல்ல நாம் – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

April 23, 2026

தெற்கில் தமிழர் விரோத அசுர அரசொன்று இருக்க வேண்டும் என்பதையே வடக்கில் தோல்வி அடைந்துள்ள கட்சிகள் விரும்புகின்றன. நாம் அவ்வாறு

13year

13 வயது சிறுவனை காணவில்லை

April 23, 2026

கம்பஹா – பஹல இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிதுல நிம்சத் எனும் சிறுவன் நேற்று (22) முதல்

la

மே மாத இறுதியில் இருந்து புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகள்

April 23, 2026

புதிய வாகனங்களுக்கான தரப்படுத்தப்பட்ட பதிவு இலக்கத் தகடுகளை எதிர்வரும் மே மாத இறுதியில் இருந்து வழங்க முடியும் என மோட்டார்

har

நிதி அமைச்சிலிருந்து அபகரிக்கப்பட்ட நிதியை மீளப் பெற முயற்சி

April 23, 2026

சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து அபகரிக்கப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில், முடிந்தவரை பெருமளவான தொகையை மீண்டும் பெற்றுக்கொள்ள முயற்சிப்பதாக

sr

வட்ஸ்எப் ஊடாக; ‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ பெயரில் பாரிய நிதி மோசடி

April 23, 2026

‘ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி பாரிய நிதி மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர். வட்ஸ்எப்

g

கொடுப்பனவு முறைகேடுகளை உறுதிப்படுத்தியது ஆஸ்திரேலியா: விசாரணைகளைத் தீவிரப்படுத்தியது இலங்கை

April 23, 2026

ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு வழங்கப்பட வேண்டிய கடன் கொடுப்பனவுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதை இலங்கையிலுள்ள ஆஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை நிதியமைச்சு ஆகிய

352301a0-ff2a-11ee-81f1-cfcbea7b2713.jpg

தமிழக சட்டமன்றத் தேர்தல்: பிற்பகல் 3 மணி நிலவரப்படி 70% வாக்குப்பதிவு! 4 கோடிக்கும் அதிகமானோர் வாக்களிப்பு!

April 23, 2026

சென்னை, தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு, பிற்பகல்

srilankan air

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பெயரில் போலி செயலி: வங்கி கணக்குகள் திருடப்படும் அபாயம்

April 23, 2026

மோசடி கும்பல் வாட்ஸ்அப் (WhatsApp) ஊடாகத் தொடர்புகொண்டு, உடனடி நிதிச் சலுகைகள் அல்லது நன்மைகள் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றி

hig

மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் வழக்கில் முதல் முறையாக தமிழில் உத்தரவு

April 23, 2026

மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு வழக்​கில் உயர் நீதி​மன்​றம் முதல் முறையாக தமிழில் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இது உயர் நீதி​மன்​றத்​தின்