திடீர் திருப்பம்: விஜய்க்கு ஆதரவு வழங்கியது ஐயுஎம்எல்! 120 எம்.எல்.ஏ-க்கள் பலத்துடன் ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!

சென்னை:

தமிழக அரசியலில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு அதிரடித் திருப்பம் அரங்கேறி வருகிறது. நேற்று வரை “திமுக கூட்டணியில் தான் நீடிக்கிறோம், மு.க.ஸ்டாலின் எடுக்கும் முடிவே எங்களது முடிவு” என உறுதியாகத் தெரிவித்து வந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சி, தற்போது தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிப்பதாக அறிவித்துள்ளது.

விசிக-வின் ஆதரவைத் தொடர்ந்து, ஐயுஎம்எல் கட்சியின் இந்தத் திடீர் ஆதரவு விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ ஆதரவுக் கடிதத்தை ஐயுஎம்எல் தலைவர் காதர் மொகிதீன், தவெக தரப்பில் அருண்ராஜிடம் வழங்கியுள்ளார். இதன் மூலம் விஜய்யின் பலம் 120 எம்.எல்.ஏ-க்களாக உயர்ந்துள்ளது. ஆட்சி அமைக்கத் தேவையான 118 என்ற பெரும்பான்மை பலத்தைத் தாண்டி, கூடுதல் பலத்துடன் தவெக தற்போது உருவெடுத்துள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் இன்று மாலை 7 மணிக்குக் கேரளா செல்ல உள்ள நிலையில், அதற்கு முன்பாகவே விஜய் ஆளுநர் மாளிகைக்குச் சென்று 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கடிதத்தைச் சமர்ப்பித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். இதனால் இன்று இரவுக்குள் ஆளுநரிடமிருந்து ஆட்சி அமைக்க வருமாறு அழைப்பு வரும் என்று தவெக தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காத்திருக்கின்றனர்.

#IUML #KaderMohideen #VijayAsCM #TVK #BreakingNews #May9 #TamilNaduPolitics #PoliticalUturn #120MLAs #ThalapathyVijay #NewGovernmentTN #MajorityAchieved #AllianceUpdate #StalinVsVijay #ElectionResults2026 #GovernorHouse #ChennaiNews #VictoryForVijay #TamilNews #VijayMakkalIyakkam_“`

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது