சுரேஷ் சலேயின் ரிட் மனு பரிசீலனை மீண்டும் ஒத்திவைப்பு

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளுக்கு அமைய, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மைக்கைது செய்து தடுத்து வைத்துள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே தாக்கல் செய்த ரிட் மனுவை மேலதிக பரிசீலனைக்காக ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இம்மனு நேற்று (28) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரைக் கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அழைக்கப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது, மேலதிக சமர்ப்பணங்களை உறுதிப்படுத்துவதற்காக இம்மனுவை ஓகஸ்ட் மாதம் 25ஆம் திகதி அழைக்குமாறு நீதிபதிகள் குழாம் உத்தரவிட்டது.

அன்றைய தினம் மனு தொடர்பான மேலதிக சமர்ப்பணங்கள் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

759390981_1072436365239046_9209066260461902919_n

பருத்தித்துறை நகரசபை, இலங்கை இராணுவ முகாம்களை அகற்றக் கோரி மீண்டும் போராட்டத்தை நடத்தவுள்ளது.

July 29, 2026

ஓராண்டுக்கு முன்பு இதேபோன்ற கோரிக்கைகள் எழுப்பப்பட்ட போதிலும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகக் குற்றம் சாட்டி, சபையின் நிர்வாக எல்லைக்குள்

peel poli

பிராம்ப்டன் துப்பாக்கிச் சூடு சம்பவம்: ஆயுதம் ஏந்திய ஆபத்தானவராகக் கருதப்படும் 19 வயது இளைஞருக்குக் கனடா தழுவிய பிடியாணை

July 29, 2026

ஒன்டாரியோவின் பிராம்ப்டன் (Brampton) நகரில் ஏப்ரல் மாதம் இருவர் படுகாயமடையக் காரணமான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தைத் தொடர்ந்து, 19 வயது

AB2WZMOCSRBWDHP4MDQ3RDV3VI

ரொறன்ரோவில் பாலியல் சேவைக்குக் பணம் செலுத்தியவருக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளை: பெண் தேடப்பட்டு வருகிறார்

July 29, 2026

டவுன்டவுன் ரொறன்ரோவில் வார இறுதியில் பாலியல் சேவைகளுக்காகப் பணம் செலுத்திய நபர் ஒருவருக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொள்ளையடித்த சம்பவத்தைத்

EQLT6ZRQENFFFNBTQBLPW2R6JQ

15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்ட பெண் வழங்கிய தகவலால் ஹால்டன் பொலிஸ் வரலாற்றிலேயே மிகப்பெரிய மனித கடத்தல் தடுப்பு நடவடிக்கை வெற்றி

July 29, 2026

ரொறன்ரோ பகுதியில் (GTA) இயங்கி வந்த குற்றவியல் வலையமைப்பினால் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வழங்கிய தகவலின்

ss

கடன் தரவரிசையை ‘CCC+/C’ ஆக உறுதிப்படுத்தியது S&P Global Ratings!

July 29, 2026

இலங்கையின் நீண்டகால மற்றும் குறுகிய கால வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நாணய இறையாண்மை கடன் தரவரிசையை ‘CCC+/C’ ஆக எஸ்டி

cus

காகிதமற்ற சுங்க அறிக்கை ஒக்டோபர் முதல் நடைமுறை

July 29, 2026

காகிதமற்ற சுங்க அறிக்கை நடைமுறையை (Paperless Customs Declaration Processing System) வரும் ஒக்டோபர் 01 ஆம் திகதி முதல்

ha

ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது மக்களின் நற்பண்புகள்இ ஒழுக்கம் மற்றும் ஆன்மீகத்திலேயே தங்கியுள்ளது – பிரதமர்

July 29, 2026

பௌதிக வளர்ச்சி எவ்வளவு தூரம் இடம்பெற்றாலும், ஒரு நாட்டின் உண்மையான வளர்ச்சி என்பது மக்களின் நற்பண்புகள், ஒழுக்கம் மற்றும் ஆன்மீக

jap

ப்பான் நிலநடுக்கம் குறித்து…

July 29, 2026

ஜப்பானின் தெற்குப் பகுதியான குமமோட்டோவில் (Kumamoto) இன்று (28) ரிக்டர் அளவில் 7.1 ஆகப் பதிவான பலத்த நிலநடுக்கம் காரணமாக

inte

சர்வதேச சகோதரிகள் தினம்

July 29, 2026

திய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி, எதிர்வரும் சர்வதேச சகோதரிகள் தினத்தை ஒகஸ்ட் மாதம் 9 ஆம் திகதியன்று

j

கடற்கரை பகுதிகளில் புதிய வகை ஜெல்லி மீன்

July 29, 2026

பனந்துறை கடற்கரைப் பகுதியில் நீல போத்தல் ஜெல்லி மீன் (Physalia) எனப்படும் கடல் உயிரினங்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமை குறித்து, தேசிய

jud

தென் மாகாண முன்னாள் பிரதி பிரதம செயலாளர்கள் இருவருக்கு பிணை

July 29, 2026

இலஞ்ச அல்லது ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இன்று (28) கைது செய்யப்பட்ட தென் மாகாண சபையின் முன்னாள் பிரதி பிரதம

mand

மண்டைதீவு படுகொலை புதைகுழி வழக்கு ஒத்திவைப்பு!

July 29, 2026

மண்டைதீவு படுகொலையின் வழக்கு நேற்று(28) ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் மீண்டும்