“சுதந்திர தினமே சும்மா தினமாக மாறிவிட்டது!” – சீமான் வேதனை

சென்னை
சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் காவிரி நீர், மேகதாது, மாஞ்சோலை விவகாரங்கள் மற்றும் தொடர்ச்சியான தமிழர் உரித்துப் பிரச்சினைகள் குறித்து அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தனியரசு, திருமாறன் ஜி, பூவை ஜெகன் மூர்த்தி உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
“வாழ்க்கையே போராட்டமாகிவிட்டது” – சீமான் ஆதங்கம்:
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய சீமான், “தமிழ்நாடு மக்கள் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைக்கும் நாம் தொடர்ச்சியாகக் களத்தில் நின்று போராடிக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. தொகுதி மறுவரையறை உட்பட ஒவ்வொன்றுக்கும் போராடிக் கொண்டிருந்தால் நம் வாழ்க்கையே போராட்டமாகத்தான் இருக்கும். மாஞ்சோலை மற்றும் மேகமலை பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் வாழ்ந்து வரும் நிலையில், அவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் எனக் கூறி அப்புறப்படுத்துவது எந்த வகையில் நியாயம்? மதுரை வைகை நதி தற்போது கழிவுநீர் கால்வாயாக மாறிவிட்டது. இதையெல்லாம் பார்க்கும்போது, சுதந்திர தினமே இன்று வெறும் சும்மா தினமாக மாறிவிட்டது,” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
“பல வீரப்பன்கள் உருவாவார்கள்” – வேல்முருகன் எச்சரிக்கை:
இக்கூட்டத்தில் பேசிய வேல்முருகன், கர்நாடக வனத்துறையினர் சாம்ராஜ்நகர் வனப்பகுதியில் 3 தமிழர்களைச் சுட்டுக்கொன்ற சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார். “மானை விட மனிதர்களின் உயிர் மலிவானதா? மூன்று பேரையும் மார்பில் சுட்டுக் படுகொலை செய்துள்ளனர். இது கர்நாடக அரசு திட்டமிட்டு நடத்திய படுகொலை. தமிழர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் தமிழக அரசு கள்ள மவுனம் காக்கிறது. உடனடியாகக் கொலை செய்த வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும்; இல்லையென்றால், தமிழ்நாட்டில் நுழையும் கர்நாடக வனத்துறை வாகனங்களை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பல வீரப்பன்கள் உருவாவார்கள்,” என்று அவர் ஆவேசமாக எச்சரித்தார்.
#Seeman #Velmurugan #AllPartyMeeting #KarnatakaForestShooting #Mancholai #Mekedatu #CauveryIssue #SeemanSpeech #VelmuruganWarning #TamilNaduNews #ChennaiNews #TNPolitics #ViralNewsTN #TrendingTN #LatestNewsTN #TNNewsUpdates
3

“அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடி!” – இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் அறிக்கை!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, அவதூறு பேசிய மிருக குணப் பேச்சுக்கு மக்கள் தகுந்த பதிலடியைத் தந்துள்ளதாக

2

“கொத்து புரோட்டா போட்டுவிட்டார்கள் மக்கள்!” – தவெக வெற்றியை விமர்சித்து மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: ஐந்து நிமிடம் பேசினாலே கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை நான்கு நாட்கள் கொளுத்தும் வெயிலில் அலைய வைத்துக்

dailythanthi_2026-10-09_tw4n5oic_Untitled-6

“இடைத்தேர்தல் மாபெரும் வெற்றி!” – அமைச்சர்களுடன் வைரல் சைகை காட்டி முதலமைச்சர் விஜய் உற்சாகக் கொண்டாட்டம்!

October 9, 2026

சென்னை: தமிழ்நாட்டில் நடைபெற்ற மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வெற்றியை முதலமைச்சர் விஜய் தனது அமைச்சர்களுடன் வைரல்

556

மதுபானசாலை அனுமதிக்கு எதிராக வலி. வடக்கில் போராட்டம்

October 9, 2026

மதுபானசாலைகளற்ற பிரதேசமாகக் காணப்படும் வலி. வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்த்து, பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் கண்டனப் பேரணி

brand

பிராட் பிராட்ஃபோர்ட் திட்டத்துக்கு ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள் எதிர்ப்பு?

October 9, 2026

ஸ்கார்பரோவின் 12 கி.மீ பிரத்யேக பேருந்து தடங்களை நீக்க பிராட் பிராட்ஃபோர்ட் திட்டம்: ஒலிவியா சௌ மற்றும் போக்குவரத்து ஆர்வலர்கள்

dailythanthi_2026-10-09_2ehwx7wk_shivan (1)

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் த.வெ.க. அபார வெற்றி!” – 4 மாத ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என அமைச்சர்கள் பெருமிதம்!

October 9, 2026

சென்னை: மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர்களை வீழ்த்தி த.வெ.க. வேட்பாளர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

images (1)

நவநீதம்பிள்ளைக்கு நோபல் பரிசு: போர்க்குற்றங்கள் இனப்படுகொலைகளுக்கு எதிராக சட்டநடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உறுதி செய்தார்

October 9, 2026

2026ம் ஆண்டிற்கான சமாதானத்திற்கான நோபல் பரிசு மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டத்தினை பாதுகாப்பதற்காக தளர்வின்றி போராடியமைக்காக ஐக்கியநாடுகள் முன்னாள்

hindutamil_import_hindu_uploads_news_2023_07_22_xlarge_1061734

“மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவு!” – வெளியே தெரிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நந்தி சிலை!

October 9, 2026

சேலம்: சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் நீர்மட்டம் குறைவாக உள்ளதால் ஜலகண்டேஸ்வரர் கோயில் நந்தி சிலை வெளியே தெரியத் தொடங்கியுள்ளது.

vikatan_2024-10-04_jsw1i91t_WhatsApp-Image-2023-12-26-at-1.12.38-PM

“சாலைகளில் ரத்த ஆறு ஓடுகிறது… விஜய் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு!

October 9, 2026

சென்னை: முதல்-அமைச்சர் விஜய் ஆட்சியில் கடந்த ஐந்து மாதங்களாகச் சட்டம்-ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

2

“நிரந்தர முதல்-அமைச்சராக விஜய் இருப்பார்!” – அமைச்சர் என்.ஆனந்த் அதிரடிப் பேச்சு!

October 9, 2026

சென்னை: சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் மண்டல மாநாட்டில் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்

parliment

உயர் நீதிமன்றத் தீர்மானம் அறிவிப்பு!

October 9, 2026

நச்சுக்கள், அபின்கள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கட்டளைச் சட்டத்தின் இரண்டு திருத்தச் சட்டமூலங்களையும் சாதாரண பெரும்பான்மையால் நிறைவேற்ற முடியும் என

thu

சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என்ற பெயரில் புத்தசாசனத்தின் கௌரவத்தைச் சீர்குலைக்க முடியாது!

October 9, 2026

சிறைச்சாலையிலுள்ள கலபொடஅத்தே ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்றி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சம்பவமானது மிகவும் பாரதூரமானது என ‘தேசத்தைக் காக்கும்