காலநிலைத் தாக்கத்திற்கு முகங்கொடுக்க விசேட அமைச்சரவைக் கூட்டம்

எல்-நினோ காலநிலைத் தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்காக, சுற்றாடல் அமைச்சர் டாக்டர் தம்மிக பட்டபெந்தியின் தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழு, ஐந்தாவது தடவையாகவும் ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (14) பிற்பகல் ஒன்றுகூடியது.

எல்-நினோ காலநிலைத் தாக்கமானது வறட்சியான நிலையிலிருந்து எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் மழையுடன் கூடிய காலநிலைக்கு மாறவுள்ளதால், அதற்கு எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மழையினால் ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் மண்சரிவு போன்ற அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டுவதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதுடன், அத்தகைய அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்கள் எவ்வாறு முகங்கொடுக்க வேண்டும் என்பது தொடர்பான அனர்த்த முன்னெச்சரிக்கை செயலமர்வுகளை நடத்துவதற்கும் குழு கவனம் செலுத்தியது.

மண்சரிவு அபாயத்தை எதிர்கொள்ளும் கண்டி, பதுளை, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களை மையமாகக் கொண்டு அதற்குரிய ஆரம்ப முன்னெச்சரிக்கை செயலமர்வுகளை நடத்துவதற்கும், அதற்குத் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு இதன்போது அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் ஊடாக மக்களை விழிப்புணர்வூட்டும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், பிரதேச செயலாளர் பிரிவு மட்டத்தில் செயற்பாட்டு அறைகளைச் செயற்படுத்துவதன் மூலம் மக்களை முற்கூட்டியே தயார்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், எல்-நினோ காலநிலைமையின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக முன்னெடுக்கப்படும் நிவாரணப் பணிகள் மற்றும் எதிர்கால வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்தும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

BVR_1533

“வியாதி மக்களுக்கு… லாபம் பாஜகவுக்கு!” – மருந்து நிறுவனங்களுடனான தொடர்பு குறித்து மனோ தங்கராஜ் கடும் சாடல்

September 16, 2026

சென்னை: இந்தியாவில் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை அபாயகரமாக அதிகரித்து வரும் நிலையில், நீரிழிவு நோய்க்கான மருந்துகளைத் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து பாஜக

dailythanthi_2026-09-16_cz6irufu_CHENNAI-09

“அச்சுறுத்தும் நோக்கத்துடன் சோதனை; தவெக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை!” – அன்பில் மகேஷ் விவகாரத்தில் கே.என். நேரு கடும் கண்டனம்

September 16, 2026

திருச்சி: தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கிய விவகாரத்தில் லஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்

anbumani

“இடைத்தேர்தலில் பாமக போட்டி இல்லை; யாருக்கு ஆதரவு என்பது விரைவில் அறிவிக்கப்படும்!” – அன்புமணி ராமதாஸ் பேட்டி

September 16, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) போட்டியிடாது என்றும், யாருக்கு ஆதரவு

collage-1774839024

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: வேட்புமனுத் தாக்கல் நிறைவு – அதிகாரப்பூர்வ நிலவரம்!

September 16, 2026

சென்னை: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) மற்றும் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல்

Dt9ZgIRU4AELrJe

“தற்போதைய தலைமைச் செயலகத்தில் என்ன பிரச்சினை?” – பட்டினப்பாக்கம் புதிய செயலகத் திட்டத்திற்கு சீமான் கடும் எதிர்ப்பு!

September 16, 2026

சென்னை: பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் ஆளும் தவெக அரசின் திட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

1200-675-27645086-thumbnail-16x9-shengottaiyan

தாராபுரம் இடைத்தேர்தல்: பலத்த பலப்பரீட்சையுடன் வேட்புமனு தாக்கல் செய்தார் தவெக வேட்பாளர் சத்யபாமா!

September 16, 2026

திருப்பூர் / தாராபுரம்: தாராபுரம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) வேட்பாளர் சத்யபாமா,

1200-675-27100205-thumbnail-16x9-nir

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு: குலுக்கல் முறையில் பொதுமக்களுக்கு 2,000 பாஸ்கள் – அமைச்சர்கள் விளக்கம்!

September 16, 2026

மதுரை: உலகப் புகழ்பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகம் (திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா) நாளை (செப்டம்பர் 17,

1200-675-27645038-thumbnail-16x9-aavin

ஆவின் பால் செயற்கைத் தட்டுப்பாடு: தவெக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் எனப் பால் முகவர்கள் சங்கம் எச்சரிக்கை!

September 16, 2026

சென்னை: ஆவின் பாலுக்கு செயற்கையான தட்டுப்பாடு உருவாக்கப்பட்டு வருவதாகவும், இது தற்போதைய தவெக அரசுக்கு அவப்பெயரையே பரிசாக அளிக்கும் என்றும்

images - 2026-09-16T181156.046

“மகனுக்காக அரசியல் பிழை செய்துவிட்டார் வைகோ; விஜய் ரசிகர் மன்றத் தளபதி போல் மாறிவிட்டார்!” – மல்லை சத்யா கடும் சாடல்

September 16, 2026

திருச்சிராப்பள்ளி: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தனது மகனுக்காக மிகப்பெரிய அரசியல் பிழையைச் செய்திருப்பதாகவும், திராவிட இயக்கத்தின் போர்வாளாக இருந்தவர் இன்று

1200-675-27644371-thumbnail-16x9-kanimozhi

“காசு வாங்கிக்கொண்டு பேசுகிறார்; விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை!” – தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் கடும் விமர்சனம்

September 16, 2026

கோயம்புத்தூர்: ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியிடம் காசு வாங்கிக்கொண்டுதான் முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நடிகர் விஜய் சேதுபதி பேசி வருவதாக,

Screenshot_20260916_163247_Editor-Lite

அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது

September 16, 2026

இதேவேளை, ஸ்ரீலங்கன் எயர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) கபில சந்திரசேன தொடர்பான வழக்கில் பிணை நின்றவர்கள்

Screenshot_20260916_093546_Facebook

விமானநிலையத்திலேயே விசாரணைக்கான அழைப்பாணையை கையளித்தனர் -சிராந்தியின் குடும்பத்தினர்

September 16, 2026

முன்னாள் முதல்பெண்மணி சிராந்தி ராஜபக்ச நிதிக்குற்ற விசாரணை பிரிவினரால் விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்த போதிலும் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளார் என தெரிவிக்கப்படுவதை அவரது