கனேடிய தேசிய நிதி அறிக்கை சிறப்புத் துறையில் பிராம்ப்டன் நகரத்துக்கு விருது

பிராம்ப்டன், ஒன்டாரியோ (மார்ச் 18, 2026) – பிராம்ப்டன் நகரம், அரசு நிதி அலுவலர்கள் சங்கம் (GFOA) வழங்கும் கனடிய நிதி அறிக்கை விருதை (CAnFR) தொடர்ந்து 24வது ஆண்டாக பெற்றுள்ளது. இந்த விருது, கனடா மற்றும் அமெரிக்கா முழுவதும் உள்ள நகராட்சிகளின் நிதி அறிக்கையிடலில் சிறப்பை குறித்து நிற்கின்றது.

இந்த அங்கீகாரம், நகரத்தின் 2024 ஆண்டிற்கான ஆண்டு நிதி அறிக்கையையும், அரசு கணக்கியல் மற்றும் நிதி அறிக்கையிடலில் உயர்ந்த தரநிலைகளை பின்பற்றும் அதன் உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துகிறது.

பிராம்ப்டன் நகரம், குடியிருப்பாளர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தெளிவான ஆண்டு அறிக்கையை தயாரித்து வெளியிடுகிறது. இந்த அறிக்கை, பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கியல் கோட்பாடுகளின் குறைந்தபட்ச தேவைகளை விட அதிகமாக உள்ளது. இந்த அங்கீகாரம், வலுவான நிதி அறிக்கை தரநிலைகளையும், குடியிருப்பாளர்களுக்கு வெளிப்படைத்தன்மையை நிலைநிறுத்தும் தொடர்ச்சியான முயற்சியையும் பிரதிபலிக்கிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

“அரசு நிதி அலுவலர்கள் சங்கத்திலிருந்து கனடிய நிதி அறிக்கை விருதை 24வது முறையாகப் பெறுவது, பொறுப்புணர்வு மற்றும் திறந்த நிர்வாகத்திற்கு எங்களின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை காட்டுகிறது. எங்கள் நிதி குழுவினருக்கு, குடியிருப்பாளர்களின் வரி பணம் எவ்வாறு நிர்வகிக்கப்படுகிறது என்பதை தெளிவாகவும் எளிதாகவும் விளக்கும் அவர்களின் பணிக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்.” என பிராம்ப்டன் நகர மேயர் பாட்ரிக் பிரவுன் தெரிவித்திருக்கின்றார்.

Happiness

2026 ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கை வெளியீடு!

March 19, 2026

ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவுடன் இன்று வியாழக்கிழமை (19) வெளியிடப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டிற்கான உலக மகிழ்ச்சி அறிக்கையில், இலங்கை

ind

இந்தியாவில் இலங்கை உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான ஆளுமை விருத்தித் திட்டம்

March 19, 2026

இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் படி, இலங்கை தமிழ் மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட தமிழ் சமூகங்களை

ir

ஈரானிய கால்பந்து வீராங்கனைகள் நாடு திரும்பினர்

March 19, 2026

அவுஸ்திரேலியாவில் அரசியல் தஞ்சம் கோரும் விண்ணப்பங்களை மீளப் பெற்றுக்கொண்ட ஈரானிய தேசிய மகளிர் கால்பந்து அணியின் ஐந்து வீராங்கனைகள், அணியின்

wi

மதுபானசாலையை அகற்றக்கோரி பொதுமக்கள் போராட்டம்

March 19, 2026

ஹாவாஎலிய பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் காயமடைந்த மூன்று பிள்ளைகளின் தந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம்

Bram

கனேடிய தேசிய நிதி அறிக்கை சிறப்புத் துறையில் பிராம்ப்டன் நகரத்துக்கு விருது

March 19, 2026

பிராம்ப்டன், ஒன்டாரியோ (மார்ச் 18, 2026) – பிராம்ப்டன் நகரம், அரசு நிதி அலுவலர்கள் சங்கம் (GFOA) வழங்கும் கனடிய

Daugh

பெர்த் மற்றும் வெல்லிங்டன் மாவட்ட உட்கட்டமைப்பை விரிவுபடுத்தவும் மேம்படுத்த ஒன்டாரியோ அரசு சுமார் $29 மில்லியன் முதலீடு

March 19, 2026

ஒன்டாரியோ அரசு, பெர்த் மற்றும் வெல்லிங்டன் மாவட்டங்களில் உள்ள கிராமப்புற நீர்வழங்கல் உட்கட்டமைப்புகளை விரிவுபடுத்தவும் புதுப்பிக்கவும் சுமார் $29 மில்லியன்

Anthanisil

சாணக்கியன் தனக்கு எதிரான உண்மைகளை ஊடகங்கள் வெளிப்படுத்தினால் அவற்றை நசுக்க முயற்சிப்பவர் – அந்தனிசில் ராஜ்குமார்

March 19, 2026

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் உண்மைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் அச்சுறுத்தப்பட்டனர். அதேபோன்றதொரு அடக்குமுறைச்

riv

பனங்காடு பால ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது

March 19, 2026

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனங்காடு பாலத்திற்கு அருகில் உள்ள ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தற்போது அடையாளம்

pet

அறிவுறுத்தல்களை மீறினால் கடும் சிக்கல்

March 19, 2026

எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறி செயற்படும் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க

c

சீனப் பெண்கள் இருவர் 38,000 சிகரெட்டுகளுடன் கைது

March 19, 2026

சீனாவில் உற்பத்தி செய்யப்பட்ட 57 இலட்சம் ரூபாய் பெறுமதியான சிகரெட் தொகையை, சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவர முயன்ற இரண்டு

CPC

உலக சந்தையில் எரிபொருள் விலை மீண்டும் அதிகரிப்பு?

March 19, 2026

உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்து வரும் நிலையில், நாட்டில் இம் மாத இறுதிக்குள் எரிபொருள் விலைகள் மீண்டும் அதிகரிக்கப்படலாம்

sam

சம்மாந்துறை பிரதேச செயலாளர் மீது குற்றச்சாட்டு

March 19, 2026

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் தொலைபேசி அழைப்புகளைத் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.