உளநல விழிப்புணர்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. க.சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (27.05.2026) பி. ப 03.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பேறு கால உள நலம் தொடர்பாக
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை உள மருத்தவ நிபுணர் திரு எஸ். சிவதாஸ் அவர்களால் விழிப்புணர்வு நடாத்தப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட உளவளத் துணை இணைப்பாளர் திரு. ந. உதயகுமா