உலகள​வில் மருந்து விநி​யோகமும் கடுமையாக பாதிப்பு: ஆபத்தில் நோயாளர்கள்!

ஈரான், அமெரிக்கா இடையிலான போரால் விமான போக்​கு​வரத்து மற்​றும் சரக்கு கப்​பல் போக்குவரத்து முடங்​கி​யுள்​ளது. இதனால் உலகள​வில் எரிபொருள் மட்டுமல்லாமல், மருந்து விநி​யோகமும் கடுமையாக பாதிக்​கப்​பட்​டுள்​ளது.

கேன்​சர் மருந்​துகள், இன்​சுலின், உயிர்க் காக்​கும் மருந்​துகளின் விநி​யோகம் தாமதப்​படு​வது மட்​டுமல்​லாமல், அவற்​றின் விலைகளும் உயர்ந்து வரு​கின்​றன. இதனால் ஆசி​யா, ஆ​பிரிக்கா மற்​றும் மத்​திய கிழக்கு நாடு​கள் கடுமை​யாக பாதிக்​கப்​படும் அபா​யம் உள்​ள​தாக உலக சுகா​தார நிறு​வனம் எச்​சரிக்கை விடுத்​துள்​ளது. குறைந்த வரு​மானம் உள்ள நாடு​கள் பல மருந்து பொருட்களுக்கு இறக்​கும​தி​யைச் சார்ந்தே உள்​ளன.

இந்​நிலை​யில், ஈரான் போர் நீடித்​தால், இங்கு மருந்து விநியோகம் கடுமை​யாக பாதிக்​கப்​படும் என கூறப்படுகிறது. எரிபொருள் விலை அதி​கரிப்​பால் மருந்து விலை​யும் அதி​கரித்து வரு​கிறது.

பல நாடு​களின் விமானப் போக்​கு​வரத்​துக்கு துபாய் மைய​மாக விளங்​கியது. இங்கு போக்​கு​வரத்து பாதிப்பு ஏற்​பட்​டுள்​ள​தால் மருந்​துகளின் விலை 30 சதவீதம் உயர்ந்​துள்​ள​தாக உலக சுகா​தார நிறுவனம் தெரி​வித்​துள்​ளது.

அவசர​கால மருந்​துகள் பல வழிகளைச் சுற்றி அனுப்​பப் படு​கின்​றன. எரிபொருள் பற்​றாக்​குறை மருந்​துகளின் விநி​யோகத்தை தாமதப்​படுத்​தி​யுள்​ளது. காசா போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்​டிய மருந்​துகள் எல்​லாம் பல இடங்​களில் தேங்​கிக் கிடக்​கின்​றன.

கேன்​சர் மருந்​துகள் உள்​ளிட்ட சில மருந்​துகளுக்கு குளிர்​சாதன வசதி தேவை. அதனால் ஈரான் போர் நீடித்​தால் இவற்​றின் விநி​யோகம் கடுமை​யாக பாதிக்​கும் என கூறப்​படு​கிறது.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்