ஈஸ்டர் குண்டு தாக்குதல் அறிக்கையை கோட்டாபய மறைத்து வைத்திருந்தார் – அமைச்சர் ஆனந்த விஜேபால

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் சிரேஷ்ட நீதிபதி ஜனத் சில்வா வெளியிட்டுள்ள அறிக்கையை சில காலம் மறைத்து வைத்திருந்தார்.

அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவும் குண்டுத் தாக்குதல் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை மறைத்தே வைத்திருந்தார் என பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

ஹிக்கடுவ பொலிஸ் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.தொடர்ந்து பேசிய அவர்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவே அந்த அறிக்கைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கி விசாரணைகளை நடத்துமாறு அறிவித்தார்.

குறித்த அறிக்கைகளில் உள்ள 37500 பக்கங்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டு 10 குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அதில் உள்ள சில குற்றச்சாட்டுகளுக்கு குற்றவியல் சட்டத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டியுள்ளது.அது தொடர்பில் சட்ட அதிபர் திணைக்களத்துடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு பயந்தவர்கள் பல்வேறு பிரதான சூத்திரதாரிகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கின்றனர்.பொறுப்பான அரசாங்கம் என்ற வகையில் அவை பின்னால் செல்ல முடியாது.

அத்தோடு பொலிஸ் திணைக்களத்திற்கும் இதற்காக விசாரணைகள் நடத்த முடியாது.

நாங்கள் நீதியான பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தியுள்ளோம்.அதில் சிலர் நேரடியாக தொடர்பு பட்டிருந்தமை தெரியவந்துள்ளதை தொடர்ந்து சிலரை நாங்கள் கைது செய்துள்ளோம்.

இதற்கான விசாரணைகள் நடைபெறுகின்றன.விரைவில் இந்த குண்டு தாக்குதலுக்கு உதவி செய்தவர்கள் மற்றும் சூத்திரதாரிகள் யார் என மக்கள் அறிந்து கொள்வார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

rohan csr

ஈஸ்டர் தாக்குதல் 7-ஆம் ஆண்டு நினைவு: நீதிக்கான அழுத்தங்களைத் திருச்சபை தொடரும் என அருட்தந்தை ரோஹன் சில்வா தெரிவிப்பு

April 21, 2026

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புகள்இடம்பெற்று ஏழு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், உண்மையை வெளிப்படுத்தவும் நீதியை நிலைநாட்டவும் கத்தோலிக்கத் திருச்சபை தனது

vikatan_2026-04-11_8fvb6jwy_1001762502

சட்டசபைக்குள் செல்கிறாரா விஜயகாந்த் வாரிசு? விருதுநகரில் விஜய பிரபாகரனுக்கு அமோக ஆதரவு: தந்தி டிவி சர்வே!

April 21, 2026

சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தந்தி டிவி வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவுகள் அரசியல் வட்டாரத்தில்

a

வருடாந்த பொருளாதார ஆய்வு அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிப்பு!

April 21, 2026

இலங்கை மத்திய வங்கியின் மிக முக்கியமான வெளியீடுகளான ‘வருடாந்த பொருளாதார ஆய்வு 2025’ மற்றும் ‘நிதி செயற்பாட்டு அறிக்கை 2025’

675966209_1759418338371813_4507166027636270165_n

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் 7-ஆம் ஆண்டு நினைவு: யாழில் சுடரேற்றி அஞ்சலி

April 21, 2026

2019-ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று இன்றுடன் (2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை) 7

674064773_861708140274874_7040749362399127188_n

இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழுவில் தீபச்செல்வன் முறைப்பாடு

April 21, 2026

இலங்கை சுங்கத்திணைக்களத்தில் தனது புத்தகங்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளமை தொடர்பாக எழுத்தாளர் தீபச்செல்வன் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை

vikatan_2025-12-05_0ce3vor8_69336c5884a46 (1)

“என் ரத்தமே எனக்கு விஷமானால்.. தொண்டர்களே என் மருந்து!” – மகனுக்கு எதிராக ராமதாஸ் எழுதிய உருக்கமான கடிதம்!

April 21, 2026

தைலாபுரம், 2026 சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை – மகன் இடையேயான மோதல்

675048858_1633240258806495_4627195662034362766_n

தனிநபரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள வரவுபிலவு குளத்தினை விடுவிப்பதுடன், சீரமைப்புச் செய்க; முல்லைத்தீவு மாவட்ட செயலாளரிடம் ரவிகரன் எம்.பி வலியுறுத்து.

April 21, 2026

தனிநபர் ஒருவரால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் கமநலசேவைநிலையத்தின்கீழான பெரியஇத்திமடு கமக்கார அமைப்பு பிரிவிலுள்ள வரவுபிலவு குளத்தினை விடுவிப்பதுடன்,

lor

அமெரிக்க தொழிலாளர் நலத்துறை செயலாளர் லோரி சாவேஸ் டெரிமர் பதவி விலகல்

April 21, 2026

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை செயலராக இருந்த லோரி சாவேஸ்-டெரிமர் பதவியிலிருந்து விலகுவதாக வெள்ளை மாளிகை

anura

‘சமாதான நடைபயணம்’; ஜனாதிபதி முழு ஆதரவு

April 21, 2026

இன்று (21) முதல் இலங்கையில் உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகும் ‘சமாதான நடைபயணம்’ (Walk for Peace) திட்டத்திற்கு ஜனாதிபதி அநுர குமார

mal

மாலைதீவு கடல் எல்லையில் புதிய விதிகள் அமுல்!

April 21, 2026

அரபுக் கடலில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக புறப்பட்டுச் செல்லும் மற்றும் மீன்பிடி நடவடிக்கைகளை முடித்துக்கொண்டு மீண்டும் கரை திரும்பும் அனைத்து நெடுநாள்

indian war ship

இந்தியக் கடற்படைக் கப்பல் ‘நிரீக்ஷக்’ பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வருகை

April 21, 2026

இந்தியக் கடற்படைக் கப்பலான (INS) ‘நிரீக்ஷக்’ (Nireekshak), ‘செயற்பாட்டுத் திருப்புமுனை’ (OTR) மற்றும் பயிற்சி விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று

6MZE4MD7JZCO5PKSNNM24FPX4I

எட்மண்டன் பச்சை குத்தும் கலைஞர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு-:பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் பொலிஸார்

April 21, 2026

எட்மண்டனைச் சேர்ந்த பச்சை குத்தும் கலைஞர் (Tattoo Artist) ஒருவர் மீது ஐந்து பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள நிலையில்,