இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் தாமதமே சிறைகளில் ஏற்படும் மோதல்களுக்கு காரணம்!

நாட்டில் உள்ள சிறைச்சாலை அமைப்பில் தற்போது பெரும் நெருக்கடி நிலை உருவெடுத்துள்ளது. நபர்களைக் கைது செய்யும்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் நீண்டகால தாமதங்கள் காரணமாகவே சிறைச்சாலைகளில் மோதல் நிலைமை உருவாகிறது என கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக்க பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.

பத்தேகம நீதிமன்ற வளாகத்தில் நேற்று திங்கட்கிழமை (3) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சிறைச்சாலைகளில் காணப்படும் அளவுக்கு அதிகமான கைதிகளின் நெருக்கடியே தற்போதைய அசம்பாவிதங்களுக்கு முதன்மைக் காரணியாக அமைகிறது. கடந்த காலங்களில் நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் ஏற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் இதற்குச் சிறந்த சான்றுகளாகும். அரசாங்கம் இதற்கு உடனடியாகத் தீர்வு காணத் தவறினால், ஏனைய சிறைச்சாலைகளிலும் இவ்வாறான கலவரங்கள் வெடித்து பெருஞ்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது.

குறிப்பாக போதைப்பொருள் குற்றச்சாட்டுகளின் கீழ் நபர்களைக் கைது செய்யும்போது நடைமுறையில் உள்ள சட்டங்கள் மற்றும் இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கைகள் கிடைப்பதில் ஏற்படும் நீண்டகால தாமதங்கள் காரணமாகவே சிறைச்சாலைகளில் அளவுக்கு அதிகமானோர் தடுத்து வைக்கப்படும் நிலை உருவாகின்றது. இதனால் அரசாங்கத்தின் பணம் வீணவிரையமாவதுடன் கைதிகளுக்கும் கடுமையான மன உளைச்சல் ஏற்படுகிறது.

எனவே, இந்த உண்மையான பிரச்சினையை உணர்ந்து ஆட்சியாளர்கள் உடனடியாக உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். அதை விடுத்து, இச்சம்பவங்களை அரசாங்கத்துக்கு எதிரான சதி என்றோ அல்லது அரசாங்கத்தை அசௌகரியத்துக்கு உள்ளாக்கும் முயற்சி என்றோ தவறான வியாக்கியானங்களைக் கூறி உண்மையான பிரச்சினையிலிருந்து தப்பித்துவிடக் கூடாது.

தேவையான ஊழியர்களை நியமித்து அறிக்கைகளை விரைவுபடுத்துவதுடன், அனைத்துத் தளங்களிலும் ஆராய்ந்து அரசாங்கம் இதற்கான முறையான தீர்வினை விரைந்து வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

maalai-malar_2026-08-24_06gims2h_Anbumani

“புதிய விமான நிலையத்திற்கான மாற்று இடத்தை விரைந்து அறிவிக்க வேண்டும்!” – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

August 24, 2026

சென்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னைக்கு 2-வது விமான நிலையம் அமைப்பதற்கான மாற்று இடத்தை அரசு

1200-675-24217931-755-24217931-1747840878798

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா: ஒரே காரணத்திற்காக அடுத்தடுத்து மனுவா?” – பொதுநல வழக்கைத் தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!

August 24, 2026

சென்னை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 6 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்ததை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவைச் சென்னை

collage-1700827110

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: மக்கள் போராட்டத்திற்கு மாபெரும் வெற்றி!” – வேல்முருகன் வரவேற்பு மற்றும் கோரிக்கைகள்

August 24, 2026

பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வரவேற்றுள்ளார். அவரது

velmurugan-CPI

“தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் த.வெ.க. அரசு!” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு!

August 24, 2026

ன்னை பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து, மகளிருக்கான கட்டணமில்லாப் பேருந்து விரிவாக்கம் மற்றும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் உள்ளிட்ட

hindutamil-prod_2026-08-08_ozeaw6pt_mutharasan

“கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு எதிராக த.வெ.க. அரசு செயல்படுகிறதா?” – முதலமைச்சருக்கு முத்தரசன் கேள்வி!

August 24, 2026

கும்பகோணம் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் அகில இந்தியக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் முத்தரசன்,

images (9)

“தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும்!” – 10,000 ஏரிகள் வறண்டதால் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

August 24, 2026

சென்னை தமிழ்நாட்டில் 10,000-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் நீர்நிலைகள் வறண்டுள்ளதைக் சுட்டிக்காட்டி, உடனடியாகத் தமிழகத்தை வறட்சி பாதித்த மாநிலமாக அறிவிக்க

vck-tvk

“ஊழல் பெருச்சாளிகளின் கூடாரமாகிறதா த.வெ.க?” – விசிக சரமாரி கேள்வி!

August 24, 2026

சென்னை முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஊழல் பின்னணி கொண்டவர்களைத் தங்கள் கட்சியில் இணைத்து வருவதாகக்

images - 2026-08-24T175653.807

“3 கோப்புகளை ஒரு வாரத்திற்குள் முதலமைச்சர் வெளியிட வேண்டும்!” – துரைமுருகன் அதிரடி சவால்!

August 24, 2026

வேலூர் வேலூர் காட்பாடி காந்திநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், த.வெ.க.வினரின் விமர்சனங்களுக்கும், முதலமைச்சர் விஜய்யின்

collage-1755054530

“வகுப்பறை முதல் ஆய்வகம் வரை!” – அரசுப் பள்ளிகளின் ரூ.4,200 கோடி உள்கட்டமைப்புத் தேவைகள் பட்டியல் வெளியீடு!

August 24, 2026

சென்னை அரசுப் பள்ளிகளைத் தனியார் பள்ளிகளுக்கு நிகராகத் தரம் உயர்த்தும் நோக்கில், தமிழகப் பள்ளிக்கல்வித்துறை மாநிலம் முழுவதும் உள்ள அரசுப்

Ex0nP5VXEAEUsfN

1.69 லட்சம் அரிய ஓலைச்சுவடிகள் மின்பதிவாக்கம்: இந்து சமய அறநிலையத்துறையின் சிறப்பு முயற்சி!

August 24, 2026

மதுரை தமிழகக் கோவில்களில் உள்ள பாதுகாக்கப்பட்ட மன்னர் காலக் கொடைகள் மற்றும் வரலாற்று ஆவணங்கள் அடங்கிய அரிய ஓலைச்சுவடிகளை வருங்காலத்

Edappadi-Palaniswami-KA-Sengottaiyan

“அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் விரைவில் த.வெ.க.வில் இணைவார்கள்!” – அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்புப் பேச்சு!

August 24, 2026

கோபி ஈரோடு மாவட்டம் கோபியில் நடைபெற்ற த.வெ.க. அரசின் 100 நாள் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய வருவாய்த்துறை

1

“சென்னையில் 750 புதிய மின்சார பஸ்கள்!” – முதலமைச்சர் விஜய் நாளை கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார்!

August 24, 2026

சென்னை சென்னையில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கும் வகையில், 2-ஆம் கட்டமாக 750 புதிய தாழ்தளக் குளிர்சாதன மின்சாரப் பஸ்கள் (AC