அரசுக்கு எதிராக 30 பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன – சாமர சம்பத் தசநாயக்க!

அரசுக்கு  எதிராக குரல் கொடுக்க இந்நாட்டின் தற்போது எம்முடன் 30 பிரதான அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன என்று ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சிகள் கண்டியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் பேரணியில் உரையாற்றுகையில் அவர் இதனைத்  தெரிவித்தார்.

கண்டி இந்து கலாசார மண்டபத்தில் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த மக்கள் பேரணியில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கம் ஆரம்பித்த எந்தவொரு பணியும் வெற்றியளிக்கவில்லை. குரங்குகள் கணக்கெடுப்புக்கு என்ன நடந்தது? வெள்ளைக்காரர்கள் அமைத்துக் கொடுத்த மலையக புகையிரதப் பாதையை ஏழு மாதங்களாக திருத்திக் கொள்ள முடியாமல் போயுள்ளது. வாய் வீரம் பேசும்  ஒரு பிரதி அமைச்சர்  புத்தாண்டுக்கு முன்னர் அதனைத் திருத்துவதாக கூறுனார்.  ஆனால் எமக்கு இன்னும் புகையிரத சேவையும் இல்லை.

இன்று நீதிமன்றத்தின் தீர்ப்புகள் பற்றி சிலர் முன்கூட்டியே கூறுகின்றனர். அந்த நீதிமன்றத் தீர்ப்புகளை எழுதுவது யார்? எங்களது வாய்களை மூடிவிட்டு  இந்த அரசாங்கத்தால் முன்னோக்கிச் செல்ல முடியாது  இந்த அரசாங்கம் மக்கள் எதிர்பார்த்த எதனையும் நிறைவேற்றவில்லை. திட்டமிடலோ, முகாமைத்துவமோ இல்லாத இந்த அரசாங்கம் தங்களது ஆதரவாளர்களை பதவிகளில் அமர்த்துகிறது, பொய் கூறும் அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

நாட்டிற்காக வேலை செய்யக்கூடிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும், இன்று கடல்கடந்து வாழும் அமைப்புகள்தான் இந்த நாட்டின் அரசியலை வழிநடத்துகின்றன. நாம் இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமானால் இந்த பிரிவினைகளை மறந்துவிட வேண்டும் என்றார்.

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்