அவுஸ்திரேலிய வரலாற்றில் முதன்முதலில் ஒரு இளம் ஆட்சியாளராக தனது 36 ஆவது வயதில் இந்த வெற்றியை அவர் பெற்றிருக்கிறார்.
விக்டோரியா மாநிலத்தின் முதல் பெண் பிரதமரும் இவரே.
இவர் சார்ந்த Liberal–National கூட்டணிக்கு அறுதிப் பெரும்பான்மையும், இதுவரை ஆட்சியில் இருந்த தொழில் கட்சிக்குப் பெரும் பின்னடைவும் ஏற்பட்டிருக்கிறது.
இதே பிரதிபலிப்பு எதிர்வரும் அவுஸ்திரேலிய நாடாளுமன்றத் தேர்தலிலும் பிரதிபலிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.