பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்பபில் போதைப்பொருள் பாவனை?

சம்மாந்துறை ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்புப் பகுதியில் இரவு வேளைகளில் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக விரோதச் செயற்பாடுகள் இடம்பெறுவதாகவும், பராமரிப்பின்றிப் பற்றைக்காடுகளாக மாறிய காணிகளால் சுகாதார மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளைத் தொடர்ந்து, பொலிஸார் அப்பகுதிக்கு நேரில் சென்று நிலைமையை ஆராய்ந்தனர்.

சுமார் 26 வீடுகள் அமைந்துள்ள இப்பகுதியில், பராமரிக்கப்படாத காணிகளில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் நடமாட்டம் குறித்து குடியிருப்பாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இப்பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸ் நிலையம், பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் உள்ளிட்ட தரப்பினருக்கு எழுத்துமூலம் முறைப்பாடு செய்தும், ஐந்து ஆண்டுகளாகத் தீர்வு கிடைக்கவில்லை என வீரமுனை 04 சிவில் பாதுகாப்புக் குழுவின் தலைவரும் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை உறுப்பினருமான எம்.எம். முஹம்மட் அலி தெரிவித்தார்.

முறைப்பாட்டுக் கடிதங்களின் பிரதிகள் அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து, சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டபிள்யூ.ஏ.என். நிசாந்த பிரதீப் குமார தலைமையிலான குழுவினர் அப்பகுதியைப் பார்வையிட்டனர். இதன்போது ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல எதிர்வரும் 27ஆம் திகதி சம்மாந்துறைக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும், அதன் பின்னர் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸார் தெரிவித்ததாகவும் முஹம்மட் அலி குறிப்பிட்டார்.

gary

‘மசார் படில்’ அமைப்பை பயங்கரவாதப் பட்டியலில் இணைத்தது கனடா

November 24, 2026

ஏற்கனவே தடைசெய்யப்பட்ட ‘சமிடூன்’ (Samidoun) அமைப்பின் மாற்றுப் பெயராகச் செயற்பட்டு வருவதாகக் கூறி, ‘மசார் படில்’ (Masar Badil) அமைப்பைத்

pete hege

கனடாவுடனான பாதுகாப்பு உறவுகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா இரகசிய உத்தரவு; கள மட்டத்தில் மாற்றமில்லை என்கிறது ஒட்டாவா

November 24, 2026

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான இராணுவ ஒத்துழைப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் அமெரிக்கப் போர்ச் செயலாளர் (Secretary of War) பீட் ஹெக்செத்

pete hege

பாதுகாப்பை விட பொருளாதார நலன்களுக்கே கனடா முன்னுரிமை: அமெரிக்கா குற்றச்சாட்டு நேட்டோ, நோராட் கடமைகளை கனடா நிறைவேற்றவில்லை என பென்டகன் சாடல் பத்திரிகை மற்றும் முக்கிய செய்திகளுக்கு (Print / Lead News – விரிவானவை): இராணுவத் தயார்நிலை வீழ்ச்சி; பாதுகாப்புச் செலவினங்களில் கனடா மெத்தனம் காட்டுவதாக அமெரிக்கா கடும் விமர்சனம் அமெரிக்க – கனடா பாதுகாப்பு உறவில் விரிசல்: கனடிய அரசாங்கத்தின் கொள்கைகளைச் சாடிய பென்டகன்

November 24, 2026

வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்புக் கட்டளை (NORAD) மற்றும் நேட்டோ (NATO) அமைப்புகளுக்கான சர்வதேசக் கடமைகளை கனடா முறையாக நிறைவேற்றவில்லை

phototune.ai_1795493634

பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்பபில் போதைப்பொருள் பாவனை?

November 24, 2026

சம்மாந்துறை ஹிலால் ஜும்ஆ பள்ளிவாசலை அண்மித்த குடியிருப்புப் பகுதியில் இரவு வேளைகளில் போதைப்பொருள் பாவனை உள்ளிட்ட சமூக விரோதச் செயற்பாடுகள்

download

2027 ஆம் ஆண்டுக்காக மாணவர்களுக்கான பாதணி வவுச்சர்கள்!

November 24, 2026

2027 ஆம் ஆண்டிற்காகத் தெரிவுசெய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் விதம்

phototune.ai_1795493805

விசுவமடுவில் 180 மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு!

November 24, 2026
WhatsApp Image 2026-11-24 at 09.23.18

பருத்தித்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

November 24, 2026

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பருத்தித்துறை நகரில் அஞ்சலி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் நகரின்

WhatsApp Image 2026-11-24 at 09.23.18

பருத்தித்துறையில் மாவீரர்களுக்கு அஞ்சலி!

November 24, 2026

தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு பருத்தித்துறை நகரில் அஞ்சலி நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் நகரின்

fsfd

சாவகச்சேரி மாவீரர் தின நிகழ்வவில் இடையூறு ஏற்படாது!

November 24, 2026

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்பாடு செய்பவர்களை, சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் நிலையத்துக்கு

s

இன்று விளக்கீடு; தமிழர்களின் தொன்மையான ஆன்மீகப் பாரம்பரிய விழாக்களில் ஒன்று

November 24, 2026

கார்த்திகை தீபம் என்பது தமிழர்களின் தொன்மையான ஆன்மீகப் பாரம்பரிய விழாக்களில் ஒன்றாகும். இருளை அகற்றி ஒளியை ஏற்றும் இவ்விழா, சிவபெருமானின்

parliment

பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் நிறைவேற்றம்

November 24, 2026

வெளிநாட்டுப் பயங்கரவாதிப் போராளிகளைத் தடுத்தல் சட்டமூலம் மீதான இரண்டாவது மதிப்பீடு வாக்கெடுப்பின்றி திருத்தங்கள் இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. குறித்த சட்டமூலத்தின் இரண்டாம்

strike

பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்கள் நாளை வேலைநிறுத்தம்

November 24, 2026

அனைத்து பல்கலைக்கழகங்களிலும் எதிர்வரும் 25 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத் தொழிற்சங்கங்களின்