இலங்கைக்கு விடுக்கப்பட்ட பொருளாதார எச்சரிக்கை!

இந்த மாத இறுதிக்குள் இலங்கையின் முதன்மைப் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர், பணவீக்க அதிகரிப்பு தொடர்பான எதிர்வுகூறலை முன்வைத்துள்ளார்.

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட நிதி வசதியின் ஏழாவது மீளாய்வின் கீழ், சுமார் 345 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணை இந்த மாத இறுதிக்குள் கிடைக்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை,  நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில், ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25 அடிப்படைப் புள்ளிகளால் அதிகரித்து, 9 சதவீதமாக உயர்த்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

 

குறுகிய காலத்தில் பணவீக்கம் மேலும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பணவீக்க எதிர்பார்ப்புகள் இலக்கை விட்டு விலகிச் செல்லும் அபாயத்தைக் கட்டுப்படுத்த நாணயக் கொள்கையை மேலும் இறுக்கமாக்குவது அவசியம் என நாணயக் கொள்கைச் சபை கருதியுள்ளது.

IMG_2239

மாவீரர் பெற்றோர், உரித்துடையோர் யாழில் இன்று கௌரவிப்பு

November 20, 2026

மாவீரர்களின் பெற்றோர் மற்றும் உரித்துடையோரைக் கௌரவிக்கும் நிகழ்வு, இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மன்ற மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக

IMG_2238

இலங்கைக்கு விடுக்கப்பட்ட பொருளாதார எச்சரிக்கை!

November 20, 2026

இந்த மாத இறுதிக்குள் இலங்கையின் முதன்மைப் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி

IMG_2237

காற்றின் தரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்..

November 20, 2026

பல மாவட்டங்களில் காற்றின் தரம் மோசமடைந்து வருவது குறித்து மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. யாழ்ப்பாணம்,

IMG_2228

தங்கத்தின் விலையில் திடீர் சரிவு!

November 20, 2026

உலக சந்தை மற்றும் உள்நாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை திடீர் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதற்கமைய, உலக சந்தையில் தற்போது ஒரு

IMG_2236

திடீர் மூச்சுத்திணறல்.. 36 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில்

November 20, 2026

மஸ்கெலியா புனித ஜோசப் தேசியக் கல்லூரியைச் சேர்ந்த 36 மாணவர்கள் வரையில் இன்று (20) திடீர் மூச்சுத் திணறல் காரணமாக

IMG_2235

வங்காள விரிகுடாவில் காற்றுச் சுழற்சி! இலங்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

November 20, 2026

இலங்கையின் வளிமண்டலத்தில் உள்ள பனிமூட்டம் போன்ற ஒரு தோற்றப்பாடு அடுத்த இரண்டு, மூன்று நாட்களுக்கு தொடரும் என மத்திய சுற்றாடல்

nan

இந்த மாத இறுதிக்குள் முதன்மை பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டும்

November 20, 2026

இந்த மாத இறுதிக்குள் முதன்மைப் பணவீக்கம் 9 சதவீதத்தை எட்டக்கூடும் என இலங்கை மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால்

photo-collage.png (4)

செம்மணி மனிதப் புதைகுழி; தொல்லியல் நிபுணரின் அறிக்கையை நீதிமன்றம் நம்பியிருக்கத்தேவையில்லை

November 20, 2026

செம்மணி மனிதப் புதைகுழி வழக்கை விசாரித்து வரும் நீதவான், விசாரணையின் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிப்பதற்காக பிரதான தொல்லியல் நிபுணரின் அண்மைய

trump carney 12555555

அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டுமாறு தனிப்பட்ட கூட்டத்தில் கனடா பேச்சுவார்த்தையாளர்கள் வலியுறுத்தல்-இரகசியக் கூட்டத்தில்

November 20, 2026

அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் எட்டுமாறு தனிப்பட்ட கூட்டத்தில் கனடா பேச்சுவார்த்தையாளர்கள் வலியுறுத்தல்-இரகசியக் கூட்டத்தில் ஒட்டாவா / நவம்பர் 20,

carney trump1111

கனடா–அமெரிக்கா வர்த்தகப் பேச்சுக்கள் சூடுபிடிக்கும் நிலையில், கனடா அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சித்த ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர்

November 20, 2026

கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் சிரேஷ்ட ஆலோசகர்

heal

இன்புளுவென்சா வைரஸ் பரவல் குறித்து சுகாதாரப் பிரிவினர் எச்சரிக்கை

November 20, 2026

இலங்கையில் இன்புளுவென்சா சுவாச வைரஸ் தொற்று பரவி வருவதால், காய்ச்சல், இருமல், தொண்டை வலி மற்றும் உடல் வலி உள்ளிட்ட

915548455_1673013157557264_8006156815667786714_n

யாழ். மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம்!

November 20, 2026

யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மீளாய்வுக் கூட்டம், மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம்