காகிதங்கள் என்ற பெயரில் இறக்குமதி செய்யப்பட்ட பாரியளவான சிகரெட் தொகை பறிமுதல்

போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட, சுமார் 792 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய கொள்கலன் ஒன்றை சுங்கத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவு கைப்பற்றியுள்ளது.

இந்தியாவிலிருந்து நகல் காகிதங்கள் மற்றும் சாதாரண காகிதங்கள் எனக் குறிப்பிட்டு போலி இறக்குமதி ஆவணங்களைச் சமர்ப்பித்து இந்த மோசடி மேற்கொள்ள முயற்சிக்கப்பட்டுள்ளது.

கந்தானைப் பகுதியில் அமைந்துள்ள போலி முகவரி மற்றும் ஆவணங்களைக் கொண்ட ஒரு நிறுவனத்திற்கு இந்தக் கொள்கலன் இறக்குமதி செய்ய சந்தேகநபர்கள் திட்டமிட்டிருந்தமை சுங்க விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, குறித்த கொள்கலனுக்குள் இருந்த 457 அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நாட்டிற்குள் பல்வேறு நூதன முறைகள் மூலம் இது போன்ற சட்டவிரோதப் பொருட்களைக் கொண்டுவரும் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்தினால் தற்போது கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் பரிசோதனை முறைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இடம்பெற்ற இந்தச் கடத்தல் சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் ஒருவர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்பவம் குறித்து இலங்கை சுங்கத்தின் மத்திய புலனாய்வுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

9

“தமிழையும் பெரியார் பெயரையும் வைத்து ஊழல் செய்யும் தி.மு.க!” – முதலமைச்சர் விஜய் கடும் விமர்சனம்!

November 6, 2026

சென்னை: பெரியார் அறிவுலகத்திற்குப் புத்தகங்கள் வாங்கியதில் திமுக மாபெரும் ஊழல் செய்துள்ளதாக முதலமைச்சர் விஜய் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். இது

ju

IGP க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: நீதவான் உடனடியாக இடமாற்றம்

November 6, 2026

நீதிமன்ற உத்தரவை மீறியதாகக் கூறி பொலிஸ் மா அதிபருக்கு (IGP) எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரிக்கை விடுத்த

kad

குற்றச்செயல் கும்பலின் தலைவரான ’கைவாரு முத்து’ கட்டுநாயக்கவில் கைது

November 6, 2026

பிரபல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் கும்பலின் தலைவரான மனோஜ் முத்துகுமாரண பிரியதர்ஷன என்றழைக்கப்படும் ‘கைவாரு முத்து’ என்பவரை, ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து

carney uuuuuuuuuuuuuuu

அமெரிக்காவைச் சார்ந்திருப்பக் குறைப்பதற்கு கனேடிய வரவு-செலவுத் திட்டம் உறுதிபூண்டுள்ளது

November 6, 2026

AFP செய்தி நிறுவனத்தால் வெளியிடப்பட்டது: நவம்பர் 5, 2026 – இர 23:32 கனடா வியாழக்கிழமை அன்று “பொருளாதார சுதந்திரத்தை”

canda budget

கனேடிய கூட்டாட்சி வரவு-செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய முன்மொழிவுகள்

November 6, 2026

பிரதமர் மார்க் கார்னியின் ஆட்சியில் இரண்டாவது முறையாக, கனேடிய அரசாங்கம் தனது முன்மொழியப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தை வியாழக்கிழமை வெளியிட்டது. அதன்

5YU33JN5JNO6HGR63EOL7VPBLE

கனடாவின் 2027-29 புதிய குடியேற்றத் திட்டத்தை வெளிப்படுத்தியது கூட்டாட்சி வரவுசெலவுத் திட்டம்

November 6, 2026

ஒட்டாவா (OTTAWA) — அரசாங்கத்தின் இற்றைப்படுத்தப்பட்ட குடியேற்றத் திட்டம், நிரந்தர மற்றும் தற்காலிக குடியிருப்பாளர்களின் சேர்க்கைக்கான பரந்த இலக்குகளைத் தக்கவைத்துக்கொள்வதோடு,

IMG_1224

யாழில் ஒரே வீட்டில் இருவர் சடலங்களாக மீட்பு!

November 6, 2026

யாழ்ப்பாணம், வேலணை – செட்டிக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து சகோதரி மற்றும் சகோதரன் ஆகிய இருவரின் சடலங்கள் இன்றையதினம் (06)

IMG_1223

வடபகுதிக் கடற்பரப்பு சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது

November 6, 2026

அத்துமீறி நுழையும் சட்டவிரோத இந்திய மீனவர்களாலும், உள்ளூர் சட்டவிரோத கடற்றொழிலாளர்களாலும் வடபகுதிக் கடற்பரப்பு முழுவதும் சட்டவிரோதிகளின் கூடாரமாக மாறிவிட்டதாகவும், நேர்மையான

IMG_1221

கொழும்பில் உணவகங்களின் தரத்தை உறுதி செய்ய அறிமுகமாகும் க்யூ.ஆர் முறை!

November 6, 2026

கொழும்பில் உணவகங்களின் உணவுத் தரம் தொடர்பில் முறைப்பாடு செய்ய புதிய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாநகர சபையின் மக்கள் சுகாதாரத் திணைக்களம்

IMG_1220

ரயில் கடவைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்ட மருத்துவ மாணவி

November 6, 2026

24 வயதுடைய இளம் மருத்துவ மாணவி ஒருவரின் சடலம் காலி, கிந்தொட்டை பகுதியில் உள்ள புகையிரதப் பாதைக்கு அருகில் மீட்கப்பட்ட

IMG_1219

ஏ-9 வீதியில் பயங்கர விபத்து

November 6, 2026

யாழ்ப்பாணம் – கண்டி ஏ-9 பிரதான வீதியின் மெதவாச்சிப்ப பியூஸ்வெவ பகுதியில், மோட்டார் காரும் தனியார் பஸ்ஸும் ஒன்றுடன் ஒன்று

IMG_1218

கோடிகளில் நிதி மோசடி: வங்கி முகாமையாளர்கள் இருவர் கைது

November 6, 2026

இலங்கையின் முன்னணி வங்கிகள் இரண்டில் பெருந்தொகையான நிதி மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், இரு வங்கி முகாமையாளர்கள் கைது