வடக்கின் 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மின்தடை!

வவுனியா–மன்னார் 220 கிலோவோல்ட் மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக, வடக்கின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தற்காலிகமாகத் துண்டிக்கப்படவுள்ளது.

நாளை ஒக்டோபர் 2 – வெள்ளிக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை

நாளை மறுதினம் ஒக்டோபர் 3 – சனிக்கிழமை நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை

மின்தடை ஏற்படும் மாவட்டங்கள்:

யாழ்ப்பாணம்
கிளிநொச்சி
முல்லைத்தீவு
வவுனியா

குறித்த காலப்பகுதியில் மின் விநியோகம் முழுமையாகத் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பணிகள் நிறைவடைந்ததும் மின் விநியோகம் உடனடியாக மீள வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HTeMCSka8AAALCZ

“தூய்மையான சக்தி எனச் சொல்லிக்கொண்டு ‘திருடும்’ சக்தியாக மாறிய தவெக!” – முதலமைச்சர் விஜய்யைக் கடுமையாகச் சாடிய கனிமொழி!

October 1, 2026

மதுராந்தகம்: தூய்மையான அரசியல் சக்தி என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு வந்த தவெக, தற்போது மக்கள் பிரதிநிதிகளைத் திருடும் சக்தியாக மாறிவிட்டதாகத்

4

திலீபனின் சிலை அகற்றம்; நினைவேந்தலை தடுப்பது உயிரிகளின் மாண்புக்கு எதிரானது – சர்வமத பேரவை

October 1, 2026

ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது, எடுப்பார் கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின் மாண்புக்கு எதிரானதாகும் என யாழ். மாவட்ட சர்வமத

loa

உடனடி கடன் நிறுவனங்களின் அதிக வட்டி சுரண்டல்?

October 1, 2026

இணையத்தளம் மூலம் உடனடி கடன் பெறும் வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் வகையில், நிறுவனங்களால் அதிக வட்டி அறவிடப்படுவது தொடர்பில் குற்றப்

ma

மகாராஷ்டிராவிலிருந்து நயினாதீவுக்கு 86 யாத்திரிகர்கள் வருகை

October 1, 2026

இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் அமைந்துள்ள மதீஸ்வரி அம்மன் ஆலயத்திலிருந்து நயினாதீவு அம்மன் ஆலயம் நோக்கி அதிகளவிலான யாத்திரிகர்கள் யாழ்ப்பாணத்துக்கு வருகை

chna

  அமைச்சர் சந்திரசேகரன் கலந்துகொண்ட போட்டியில் வெடித்த மோதல்!

October 1, 2026

கிளிநொச்சியில் நடைபெற்ற உதைபந்தாட்ட இறுதிப் போட்டியின்போது இரு அணிகளின் ரசிகர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த பொலிஸார் துப்பாக்கிச் சூடு

images (76)

“தவெக அமைச்சரவையில் இடமா?” – பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி!

October 1, 2026

விழுப்புரம்: தவெக அமைச்சரவையில் தான் இணையப் போவதாக வெளியாகும் செய்திகள் வெறும் வதந்திகளே எனப் பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி

dailythanthi_2026-09-30_5ocjc3jc_Untitled-3

“தாராபுரம் இனி விசில் சின்னத்தின் கோட்டை!” – தவெக பிரச்சார மேடையில் அமைச்சர் செங்கோட்டையன் அதிரடிப் பேச்சு!

October 1, 2026

தாராபுரம்: தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சார மேடையில் உரையாற்றிய அமைச்சர் செங்கோட்டையன், தாராபுரம் தொகுதி இனி விசில் சின்னத்தின் கோட்டையாக மாறும்

ceb

வடக்கின் 4 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மின்தடை!

October 1, 2026

வவுனியா–மன்னார் 220 கிலோவோல்ட் மின் பரிமாற்ற வடத்தினை மாற்றியமைக்கும் பணிகள் காரணமாக, வடக்கின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் தற்காலிகமாகத்

thyity

தையிட்டி விகாரைக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்கு விசாரணை ஜனவரி 07ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

October 1, 2026

யாழ்ப்பாணம், தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராகப் போராட்டம் முன்னெடுத்தமை தொடர்பில் தொடரப்பட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி

velan1

தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக குரல்கொடுத்த எங்களுக்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு வழக்கு – வேலன் சுவாமிகள்

October 1, 2026

சிறீலங்கா அரசினால் தனியார் காணிகளை அபகரித்து, சட்டவிரோதமாக கட்டப்பட்ட தையிட்டி சட்டவிரோத விகாரையை அகற்றப்பட வேண்டும், காணி உரிமையாளர்களிடம்—மக்களின் காணி

nirosh

சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடிய எங்களுக்கு எதிராக பொலிஸார் சோடிக்கப்பட்ட வழக்கு-தியாகாரசா நிரோஸ்

October 1, 2026

சட்டவிரோத விகாரைக்கு எதிராக போராடிய எங்களுக்கு எதிராக பொலிஸார் சோடிக்கப்பட்ட வழக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர் என வலிகிழக்கு பிரதேச

batti land

மயிலத்தமடு–மாதவணை மேச்சல் தரை விவகாரத்தில் சட்டத்தை மீறிய குடியேற்றங்களுக்கு வழிவகுக்கும் தீர்வை ஏற்க முடியாது! நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி, மேச்சல் தரையை பண்ணையாளர்களிடம் மீள ஒப்படைக்க வேண்டும்.

October 1, 2026

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீண்டகாலமாகத் தொடரும் மயிலத்தமடு–மாதவணை மேச்சல் தரை விவகாரம் தொடர்பாக, மட்டக்களப்பு மாவட்டச் செயலகத்தில் இன்று 30.09.2026 நடைபெற்ற