அராலியில் இளைஞர் மீது வாள்வெட்டு – நால்வர் கைது

ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமளித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த இளைஞர் மீது அராலிச் சந்தியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவைச் சேர்ந்த இரு தரப்பினருக்கு இடையில் ஏற்கனவே இடம்பெற்றிருந்த பிரச்சினை தொடர்பான வழக்கின் விசாரணை ஊர்காவற்றுறை நீதிமன்றில் கடந்த 9ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இந்த வழக்கில் சாட்சியமளித்துவிட்டுத் திரும்பும்போதே குறித்த இளைஞர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தலைமறைவான நிலையில் அவர்களை வவுனியா நெடுங்கேணி பகுதியில் வைத்து யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் நேற்று (12) கைது செய்தனர்.

குற்றச்செயலில் ஈடுபட்ட மூவர், குற்றச் செயலுக்குத் திட்டமிட்ட ஒருவர் என நால்வரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் தற்போது மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

அவர்களை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள், ஒரு கத்தி, ஓர் உள்ளூர்க் கைக்குண்டு மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் என்பன கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

KI6U5TEGO4RHRLIPDXUIICRDJ4

நிரந்தர வதிவிட உரிமைக்கான ஒருமுறைத் திட்டம் 200,000 பேருக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது: கனேடிய குடிவரவு அமைச்சர் அறிவிப்பு

November 25, 2026

கனடாவின் வழக்கமான குடிவரவு இலக்குகளுக்கு மேலதிகமாக முன்னெடுக்கப்படும் ஒருமுறைத் திட்டத்தின் (One-time plan) கீழ், 200,000 பேருக்கு மேல் நிரந்தர

k

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை மீள உயிர்ப்பிக்க சர்வதேசச் சதிக் குற்றம் – இலங்கையருக்கு கேரள நீதிமன்றம் பிணை!

November 25, 2026

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான சர்வதேச சதித்திட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட மொஹமட் அஸ்மின் என்ற இலங்கைப்

Ravi-1

நாட்டில் பணவீக்க வீதம் தொடர்ந்து அதிகரிப்பது எவ்வாறு?

November 25, 2026

பணம் அச்சிடப்படவில்லை எனக் கூறப்படும் நிலையில், நாட்டில் பணவீக்க வீதம் தொடர்ந்து அதிகரிப்பது எவ்வாறு என எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

k

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சட்டமூலம்; கலந்துரையாடல்?

November 25, 2026

பயங்கரவாத தடுப்புச் சட்டத்துக்கு மாற்றீடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்துக்கு வெளியில் ஜனாதிபதி தலைமைத்துவத்தில்

judm

பாடசாலை மாணவி வன்புணர்வு: பொலிஸ் அதிகாரிக்கு 50 ஆண்டுகள் சிறை

November 25, 2026

பாடசாலை மாணவியொருவரைக் கடத்திச் சென்று பாரதூரமான முறையில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில், குருநாகல் மேல் நீதிமன்றத்தில் தனித்தனியாக

image_eecd24e8a1

இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்த சீனா உதவி

November 25, 2026

இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் திறன்களை மேம்படுத்துவதற்கும், பொலிஸ் உட்கட்டமைப்பு வசதிகளை நவீனமயப்படுத்துவதற்கும் சீனா ஆதரவளிக்கவுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தம் இரு

maalaimalar_import_h-upload_2025_11_04_21098709-ponmudi

“பொன்முடிக்கு மீண்டும் சிக்கல்?” – செம்மண் குவாரி வழக்கில் உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!

November 24, 2026

சென்னை: செம்மண் வெட்டி எடுத்ததாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்துக் காவல்துறை தாக்கல் செய்த மனுவுக்கு

dailythanthi_2026-11-24_llb7aoxx_mane

“கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ மீதான வழக்கு!” – விசாரணை மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்!

November 24, 2026

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாகத் தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில்,

photo-collage.png

கனமழையிலும் உணர்வுபூர்வமாக மாவீரர் தின நினைவேந்தல்

November 24, 2026

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பொற்கேணி பிள்ளையார் கோயில் முன்றலில் மாவீரர்களை நினைவுகூரும் நினைவேந்தல் நிகழ்வு இன்று (24.11.2026) கொட்டும் கனமழைக்கு

muji

இலங்கையில் மொசாட் உளவாளிகளா?

November 24, 2026

இலங்கையில் இஸ்ரேலிய நடவடிக்கைகளுக்கும் மொசாட் உளவாளிகளுக்கும் அனுமதி வழங்குவது நாட்டின் தேசிய பாதுகாப்பு, எதிர்காலம் மற்றும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு அச்சுறுத்தலாக

robb

கொழும்பில் தங்க நகைக் கொள்ளை

November 24, 2026

கொழும்பில் உள்ள தங்க நகைக் கடைகளில் சுமார் 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடியதாகக் கூறப்படும் 37

IMG_2560

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கான விசேட அறிவித்தல்

November 24, 2026

இலங்கையின் இலத்திரனியல் பயண அனுமதிப் பத்திரம் வழங்கும் உத்தியோகபூர்வ இணையதளம் தற்காலிகமாகச் செயலிழந்துள்ளதாகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.