கொழும்பு பொலிஸ் எல்லைக்குட்பட்ட காலி முகத்துவாரம் பகுதிக்கு அருகில் உள்ள கடற்கரையில் ஆண் சடலமொன்று ஒதுங்கியுள்ளதாகக் கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு 2026.08.15 அன்று காலை கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.