பிள்ளையானுக்கு விளக்கமறியல்!

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் என்கின்ற பிள்ளையானை எதிர்வரும் ஜூலை மாதம் 13ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை (30) மட்டக்களப்பு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிள்ளையானுக்கு, நீதிமன்றம் இந்த விளக்கமறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளது.

கடந்த 14 நாட்களுக்கு முன்னர் அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட 6 குற்றச்சாட்டுகளின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் அடிப்படையில் விளக்கமறியல் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

deat

பாலாவி வன்னித்தீவில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு

July 1, 2026

புத்தளம், பாலாவி வன்னித்தீவு பகுதியில் ஆள் நடமாட்டமற்ற, அடர்ந்த காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய

jud_1

கிளிநொச்சியில் சிறுவர்களுக்கு புகைப்பொருள் விற்ற: 13 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை

July 1, 2026

கிளிநொச்சி நகர்ப் பகுதிகளில் 21 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்குச் சட்டவிரோதமான முறையில் புகைப் பொருட்களை விற்பனை செய்த 13 வர்த்தக நிலையங்களுக்கு

meddd

மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர்களின் இடமாற்றம்

July 1, 2026

மேல் மாகாண சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் பணியாற்றும் மருத்துவ ஆய்வகத் தொழில்நுட்பவியலாளர்களின் (MLT) 2026 ஆம் ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றங்கள்

Ilaiay

இசைஞானி இளையராஜாவுக்கு 134 பாடல்களுக்கு தடை

July 1, 2026

இசைஞானி இளையராஜா இசையமைத்த ‘அன்னக்கிளி’, ’16 வயதினிலே’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட 134 திரைப்படங்களின் பாடல்கள் மீது அவர் தனிப்பட்ட

suresh11

சுரேஷ் சலே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டார்

July 1, 2026

அரச புலனாய்வுச் சேவையின் (SIS – State Intelligence Service) முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்

su

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் செயலாளர் மீண்டும் விளக்கமறியலில்!

July 1, 2026

இன்று (01) முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சுகீஷ்வர பண்டார, வரும் ஜூலை 08-ஆம் திகதி வரை மீண்டும்

image_e15f716825

சித்திரவதைகளைத் தடுப்பதற்கான ஐநா உபகுழு தனது இரண்டாவது இலங்கை விஜயத்தை நிறைவு செய்தது! 1 ஜூலை 2026

July 1, 2026

சித்திரவதைகள் மற்றும் ஏனைய cruel (கொடுமையான) நடத்தைகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்ட 10 நாட்கள் உத்தியோகபூர்வ

ven'

வெனிசுவேலா பூமியதிர்ச்சி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,943 ஆகியது!

July 1, 2026

வெனிசுவேலாவின் வடக்குப்பகுதியில் கடந்த வாரம் ஏற்பட்ட இரட்டை பூமியதிர்ச்சியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,943 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் உத்தியோகபூர்வமாக

charana guna

சிறைத்தண்டனையை இரத்து செய்யக் கோரி சரண குணவர்தன மனு

July 1, 2026

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தனக்கு விதிக்கப்பட்ட 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை மற்றும் அபராதத்தை இரத்து செய்து, தன்னை விடுதலை

d

பாகிஸ்தானில் தனியார் கல்வி நிலையத்தின் கூரை இடிந்து வீழ்ந்ததில் 14 சிறுவர்கள் உயிரிழப்பு

July 1, 2026

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், லாகூர் நகருக்கு அருகிலுள்ள கஹ்னா புறநகர்ப் பகுதியில் இயங்கி வந்த தனியார் கல்வி நிலையம் ஒன்றின்

Nalinda Jayatissa Cabinet Meet-790605

விசாரணை அதிகாரிகள் சந்தேக நபர்களின் விருப்பப்படி நியமிக்கப்பட மாட்டார்கள் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

July 1, 2026

குற்றச்சாட்டுக்கு உள்ளான சந்தேக நபர்களின் விருப்பத்திற்கு ஏற்ப விசாரணை அதிகாரிகளை நியமிக்க முடியாது. விசாரணைகள் முறையாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அவற்றின்

SagaraKariyawasam_1200px_22_10_19

மாகாணசபைத் தேர்தலில் வடக்கு கிழக்கை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் வெற்றி பெறுவோம் – ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன

July 1, 2026

அரசாங்கத்தின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைவடைந்துள்ளது.மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தவிர்த்து ஏனைய மாகாணங்களில் பெரும்பான்மை