மத்திய அரசாங்கத்தின் கீழ் தெல்லிப்பழை வைத்தியசாலை செல்லக் கூடாது

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரும் முயற்சிகள் கைவிடப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி வலியுறுத்தியுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இன்று (29) திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அக்கட்சியின் ஊடகச் செயலாளர் பன்னீர்செல்வம் ஸ்ரீகாந்த் அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு கடந்த தேர்தல்களில் தமிழ் மக்களும் வாக்களித்திருந்தனர். அவர்கள் வழங்கிய வாக்குறுதிகளை நம்பியே தமிழ் மக்கள் இந்த ஆதரவை வழங்கியிருந்தனர்.

மாகாண சபையின் அதிகாரங்களை பலவீனப்படுத்தும் எந்தவிதமான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது என்பதே அவர்களின் பிரதான வாக்குறுதிகளில் ஒன்றாக இருந்தது.

ஆனால், தற்போது முன்னெடுக்கப்படுகின்ற விடயங்கள் நாசுக்கான முறையில் மாகாண சபை அதிகாரங்களை பலவீனப்படுத்தும் திட்டத்தோடு அரங்கேற்றப்படுகிறதோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

ஒருவகையில் மக்களின் இந்த சந்தேகத்தில் உண்மையும் இருக்கின்றது.

மேலும் கடந்த கால வரலாற்றை திரும்பி பார்த்தல், பல முயற்சிகள் மத்திய அரசினால் முன்னெடுக்கப்படும் சூழல் உருவான போதெல்லாம், அன்று அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா தனது அரசியல் சாணக்கியத்தால் அவற்றை தடுத்து நிறுத்தி, மாகாண அரசின் ஊடாகவே அத்திட்டங்களை முன்னெடுக்க வழிவகை செய்திருந்தார்.

இன்று அவ்வாறானதொரு அரசியல் ஆளுமை தமிழ் தரப்பில் மத்தியில் இல்லாதுள்ளமையின் வெளிப்பாடே இந்நிலைமைக்குக் காரணம் என தெரிவித்தார்.

733529751_1424940003013029_4683814575692288217_n

அதிக ஆபத்துடைய குற்றவாளி விடுவிப்பு: வின்னிபெக் (Winnipeg) மக்களுக்கு மேனிடோபா அதிகாரிகள் எச்சரிக்கை

June 29, 2026

நன்னடத்தை விதியை மீறியதற்காக (Breaching probation) விதிக்கப்பட்ட சிறைத்தண்டனையை மில்னர் ரிட்ஜ் சீர்திருத்த மையத்தில் (Milner Ridge Correctional Centre)

Nali

அனலைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் கண்காணிப்பு விஜயம்!

June 29, 2026

அனலைத்தீவு மக்களின் சுகாதாரத் தேவைகளை நேரடியாகக் கண்டறிந்து, அவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் நோக்கில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர்

ru

ரஷ்ய எண்ணெய் நிலையங்களை குறிவைக்கும் உக்ரைன்

June 29, 2026

2022இல் தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் 4 ஆண்டுகளை கடந்து நீடித்து வருகிறது. பலமுறை பேச்சுவார்த்தை முயற்சிகள் மேற்கொள்ளப்படும்

drowning

குளத்தில் குளிக்கச் சென்ற வயோதிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

June 29, 2026

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பிரதேசத்திற்குட்பட்ட வளத்தாப்பிட்டி பகுதியில் உள்ள குளத்தில் குளிக்கச் சென்ற வயோதிபர் ஒருவர் நீரில் மூழ்கி பரிதாபமாக

Srinesan

வினை விதைத்தவர்கள் மீது பயங்கரவாத தடைச்சட்டம் பாயத் தொடங்கியிருக்கிறது! ; நீதி விசாரணை நடத்தினால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல், செம்மணி படுகொலை சூத்திரதாரிகளை கண்டறிய முடியும் – ஸ்ரீநேசன்

June 29, 2026

செம்மணியில் 600க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என சிறைக் கைதியாக இருக்கும் சோமரத்ன ராஜபக்‌ஷ முன்னர் கூறிய விடயம் இப்போது

Dollar-Rupee

8 சதவீதம் ரூபாய் பெறுமதி வீழ்ச்சி

June 29, 2026

2026 ஆம் ஆண்டில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி

arr

ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர் கைது

June 29, 2026

7 கோடியே 22 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹசீஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களை நாட்டிற்குள் கடத்த முற்பட்ட 5 பேர்

the

மத்திய அரசாங்கத்தின் கீழ் தெல்லிப்பழை வைத்தியசாலை செல்லக் கூடாது

June 29, 2026

தெல்லிப்பழை புற்றுநோய்ப் பிரிவை மாகாண அமைச்சின் ஊடாக விரிவுபடுத்த வேண்டுமே தவிர, தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையையும் சேர்த்து மத்திய அரசாங்கத்தின்

3

விஜய் தலைமையில் உருவாகும் புதிய கூட்டணி? ஜூலை 1-இல் ஆதரவு கட்சிகளின் கூட்டத்திற்கு தவெக அழைப்பு

June 29, 2026

‘சென்னை: தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக-வின் புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் அக்கட்சி இறங்கியுள்ளது. ஆதரவு கட்சிகளுடன் ஜூலை

Nalin

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பினால் உயரிய அங்கீகாரம்

June 29, 2026

இலங்கையின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு சர்வதேச அளவில் பெற்றுள்ள அசைக்க முடியாத நம்பிக்கைக்குச் சான்றாக, அங்கொடையில் அமைந்துள்ள தேசிய தொற்று

tr

திருக்கோணமலை பிரகடனத்தை வலுப்படுத்தும் எதிர்கால செயற்பாடுகள் குறித்து கலந்துரையாடல்!

June 29, 2026

ஈழத்தமிழர் உரிமைகள் பெருமன்றின் – திருக்கோணமலை பிரகடனம் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் மற்றும் அதனை மக்கள் மத்தியில் பரவலாக எடுத்துச்

tax

வரி செலுத்துவோர் தொடர்பில் வெளியான தகவல்

June 29, 2026

இலங்கையில் இதுவரை 12 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வரி செலுத்துவோர் அடையாள எண்களை பெற்றுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர்