தற்போதைய அரசாங்கம் மீது மக்களின் நம்பிக்கை முற்றாக இல்லாது போயுள்ளது – திலித்

தற்போதைய அரசாங்கம் மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை தற்போது முற்றாக இல்லாது போயுள்ளதாக சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.

ஊவ பரணகம சர்வஜன சபையை அமைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஊவ பரணகம சர்வஜன சபையை அமைத்தல் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு, சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீரவின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய சர்வஜன அதிகாரத்தின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர:

“இன்று பல்வேறு காரணங்களால் நமக்கு ஒரு பெரிய அரசியல் களம் கிடைத்துள்ளது.. அதற்கு இந்த அரசாங்கத்திற்குத்தான் நன்றி கூற வேண்டும்.. ’76 ஆண்டுகால சாபக்கேடு மோசமானது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை மாற்றுவோம்’ என்று கூறிக்கொண்டே இவர்கள் அதிகாரத்திற்கு வந்தார்கள்.. அப்படியென்றால் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு என்ன நடந்தது? அப்படியென்றால் பெரிய அளவில் ஏதேனும் நடந்திருக்க வேண்டுமே.. ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு வந்து பல அவதூறுகளைப் பேசிவிட்டுச் சென்றுள்ளார்.. அவர் இந்த விவசாயிகளின் விவசாயப் பிரச்சினைகள் பற்றிப் பேசுகிறாரா? அனைத்து நுகர்வோர் பொருட்களுக்கும் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்துப் பேசுகிறாரா? இல்லை, அவர் பேசுவதில்லை.

அதற்குப் பதிலாக அவர் நாடகங்களை மேடையேற்றி, அந்த நாடகங்களின் சுருக்கத்தை வழங்கி, இந்த நாட்டின் பெரும்பான்மையான புத்திசாலி மக்களைப் பெருமளவில் அவமதித்துள்ளார்.

நமது கௌரவ ஜனாதிபதி அவர்கள் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது நாகரிகமான அரசியல் பற்றிப் பேசினார்.. அந்த வார்த்தையைக் கூறும்போது அது அவருக்குப் பொருத்தமாகவே இல்லை ஏனெனில், அவரது வாயிலிருந்து ‘நாகரிகமானது’ என்ற வார்த்தை வரும்போது, பாராளுமன்றத்தின் மீது குண்டு வீசப்பட்டு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் உயிரிழந்த சம்பவமே நமக்கு நினைவுக்கு வருகிறது.. இன்று இந்த நாட்டு மக்கள் இழந்தது இந்த அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையைத் தவிர வேறொன்றுமில்லை.”

4

“கூட்டணியை தக்க வைக்க தி.மு.க. முயற்சிக்கவில்லை!” – திருமாவளவன் அதிரடி!

October 12, 2026

விழுப்புரம்: கூட்டணியைத் தக்கவைக்க திமுக முயற்சிக்கவில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார். திமுக தவறு: திண்டிவனம்

New Project (37)-a4wa4

“அரசு நிகழ்ச்சியில் நயினார் நாகேந்திரனை அமர வைத்தது தவறான முன்னுதாரணம்!” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் காட்டம்!

October 12, 2026

மதுரை: பிரதமர் மோடி பங்கேற்ற அரசு நிகழ்ச்சியில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அமர வைக்கப்பட்டது தவறான முன்னுதாரணம்

7a6516900cae56f628c7ce9da506af3e

“திருவள்ளுவர் சிலைக்கு காவி உடையா?” – பாஜகவின் செயலுக்குத் தவெக கடும் கண்டனம்!

October 12, 2026

சென்னை: பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில், திருவள்ளுவர் சிலைக்குக் காவி உடை அணிவிக்கப்பட்டதற்குத் தமிழக வெற்றிக் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.

1

“பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம்!” – அமைச்சர் வன்னி அரசு திட்டவட்டம்!

October 12, 2026

விழுப்புரம்: அமைச்சர் பதவி போனாலும், பாமக உள்ளே வந்தால் நாங்கள் வெளியே செல்வோம் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி

images - 2026-10-12T104122.246

“முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சற்றுமுன்னர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதி – திடீர் உடல்நலக்குறைவு”

October 12, 2026

கொழும்பு: முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திடீரென ஏற்பட்ட உடல்நல பிரச்சினை காரணமாக கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதய

ano

சவூதி அரேபிய உயர் நீதிமன்றில் அனோஜன் சார்பில் மேன்முறையீடு

October 12, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்று

war

8 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

October 12, 2026

நாட்டின் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை இன்று (11) மீண்டும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின்

president-1

எரிபொருள் ஒப்பந்தங்கள் திருத்தப்படும் – ஜனாதிபதி

October 12, 2026

தனியார் எரிபொருள் நிறுவனங்களுடன் ஏற்கனவே செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களில் திருத்தம் கொண்டுவரப்படும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்