பிரம்டனில் 14 வயது சிறுமிமாயம்  கண்டுபிடித்துத் தருமாறு பீல் காவல்துறை மற்றும் குடும்பத்தினர் அவசர கோரிக்கை!

பிரம்டன் (Peel Region): கனடா, ஒன்டாரியோவின் பிரம்டன் (Brampton) நகரில் வசித்து வரும் 14 வயதுடைய ஏவா (Ava) என்ற சிறுமி காணாமல் போயுள்ளதாக பீல் பிராந்திய காவல்துறையின் 22 ஆம் பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியகம் (CIB) தெரிவிவித்துள்ளதுடன், அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்கு பொதுமக்களின் அவசர உதவியையும் கோரியுள்ளது.

கடந்த ஜூன் 20 ஆம் தேதி மாலை சுமார் 6:30 மணியளவில், பிரம்டன் நகரின் ‘கிரெடிட்வியூ வீதி’ (Creditview Road) மற்றும் ‘சண்டல்வுட் பார்க்வே’ (Sandalwood Parkway) சந்திப்புப் பகுதியில் உள்ள தனது வீட்டிலிருந்து கால்நடையாக வெளியேறிய நிலையிலேயே ஏவா காணாமல் போயுள்ளார்.

அடையாள விபரங்கள்:

காணாமல் போயுள்ள ஏவா என்ற சிறுமியின் தோற்ற அமைப்புகள் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளன:

  • இனம் / நிறம்: வெள்ளையினப் பெண் (Caucasian), பிரகாசமான முகத்தோற்றம் (Light complexion).

  • உயரம் மற்றும் எடை: சுமார் 5 அடி 3 அங்குலம் உயரம், 115 பவுண்ட் (lbs) எடை.

  • உடல்வாகு: மெலிந்த உடலமைப்பு (Thin build).

  • கண்கள் மற்றும் கூந்தல்: பழுப்பு நிறக் கண்கள் (Brown eyes), தோள் வரை நீண்ட பழுப்பு நிறக் கூந்தல் (Shoulder-length brown hair).

  • இறுதியாக அணிந்திருந்த ஆடை: இளஞ்சிவப்பு நிற வட்டக் கழுத்து ஸ்வெட்டர் (Pink crew neck sweater), சாம்பல் நிறக் காற்சட்டை (Grey shorts) மற்றும் வெளிர் நிறத்திலான குரோக்ஸ் (Crocs) காலணி.

காவல்துறையின் அவசர அறிவிப்பு: சிறுமி ஏவா காணாமல் போய் பல நாட்கள் கடந்துள்ளதால், அவரது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு குறித்து அவரது குடும்பத்தினரும் காவல்துறையினரும் பலத்த கவலையடைந்துள்ளனர்.

தொடர்புகொள்ள வேண்டிய விபரங்கள்:

ஏவா இருக்கும் இடம் அல்லது அவர் குறித்த ஏதேனும் தகவல்கள் தெரிந்தவர்கள் உடனடியாக (905) 453-2121 (ext. 2233) என்ற இலக்கத்தின் ஊடாக 22 ஆம் பிரிவு குற்றப்புலனாய்வுப் பணியக புலனாய்வாளர்களைத் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

தகவல்களை இரகசியமாக வழங்க விரும்பின், 1-800-222-TIPS (8477) என்ற இலக்கத்திற்கு ‘பீல் க்ரைம் ஸ்டாப்பர்ஸ்’ (Peel Crime Stoppers) அமைப்பிற்கு அழைக்கலாம் அல்லது peelcrimestoppers.ca என்ற இணையதளத்திற்குச் சென்று தகவல்களைப் பதிவு செய்யலாம்

nav

‘தீமையின் மீது நன்மை பெற்ற வெற்றி’ – இன்று ஆரம்பிக்கிறது நவராத்திரி விரதம்!

October 11, 2026

இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விரதம் இன்று (11) தொடங்குகிறது. நவராத்திரியின் முதல் மூன்று நாட்களும் அம்பிகையை துர்க்கையாக,

ch

சீனத் தூதுவர் – விஜித ஹேரத் சந்திப்பு

October 11, 2026

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுத்தப்பட்டு 70 ஆண்டுகள் நிறைவடைவதையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இறப்பர் – அரிசி

sm

புகையை வெளியேற்றும் வாகனங்களை கண்டறிவதற்கு புகைப்படப் பிரிவு

October 11, 2026

அதிகளவில் புகையை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்காக, மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் வாகனப் புகை பரிசோதனைத் திட்டத்தின் கீழ் விசேட புகைப்படப்

acci main

மெட்ரோ பஸ்ஸுடன் மோதிய குற்றச்சாட்டில் பஸ் சாரதி கைது

October 11, 2026

கொழும்பு – கெஸ்பேவ வீதியில், மிரிஸ்வத்த பகுதியில் மெட்ரோ பஸ்ஸுடன் வேண்டுமென்றே மோதியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், 44 வயதுடைய

chow

சௌவின் முன்னிலையை நெருங்கும் பிரட்போர்ட்: புதிய கருத்துக்கணிப்பு

October 11, 2026

செப்டம்பர் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட முந்தைய கருத்துக்கணிப்புடன் ஒப்பிடுகையில் சௌவின் முன்னிலை 6 புள்ளிகளிலிருந்து 2.9 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. ரொறன்ரோ

Ont

பார்வையற்ற வாக்காளருக்கு ரகசியமாக வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது? Ontario மனித உரிமைகள் தீர்ப்பாயத்தில் விசாரணை!

October 11, 2026

வாக்களிக்கும் போது தனது வாக்கின் ரகசியத்தன்மையையும் சுயாதீனத்தையும் உறுதிசெய்யத் தவறியதன் மூலம், ‘ஒன்டாரியோ தேர்தல் ஆணையம்’ தனது மனித உரிமைகளை

Sajith-Premadasa-2 (1)

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும்  

October 10, 2026

1983 கறுப்பு ஜூலை நிகழ்வானது நமது நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு கறுப்புப் புள்ளியாகும். இச்சம்பவத்தினால் அநீதிக்குள்ளான தமிழ் சமூகத்திடம்

trum

நோபல் பரிசுக்கான அத்தனை தகுதியும் தனக்கு இருப்பதாக ட்ரம்ப் கருத்து

October 10, 2026

“அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தான் 2026-ம் ஆண்டுக்கான நோபல் அமைதி பரிசைப் பெறுவதற்கான அத்தனை தகுதிகளும் உள்ளது. ஆனால்

WhatsApp Image 2026-10-06 at 23.09.24

Majestic Asian உணவுத் திருவிழா!

October 10, 2026

Scarborough-வில் இன்று தொடக்கம் நடைபெறவுள்ள Majestic Asian Food Festival-இல் மறக்க முடியாத உணவுத் திருவிழாவில் கலந்து மகிழ்ந்து களிப்பாகக்

1200-675-27836231-thumbnail-16x9-vaiko

“கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கே இடமில்லை என்பதை உறுதிப்படுத்திய இடைத்தேர்தல் முடிவு!” – வைகோ அதிரடி!

October 10, 2026

சென்னை: தமிழகத்தில் கமிஷன், கலெக்ஷன் என்ற பேச்சுக்கு இடமில்லை என்பதை தவெகவின் வெற்றி உறுதிப்படுத்தியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

1200-675-27342147-thumbnail-16x9-anbumani

“அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகலா? ‘அரசியலில் எதுவேணா நடக்கலாம்’” – பா.ம.க அன்புமணி ராமதாஸ் சூசகம்!

October 10, 2026

கோயம்புத்தூர்: பாமக கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என்றும், அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் எனவும் பாமக தலைவர் அன்புமணி

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்