பணவீக்கம் மீண்டும் அதிகரிப்பால் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் – ஐக்கிய நாடுகள் சபை

மேற்காசியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் காரணமாக பணவீக்கம் மீண்டும் அதிகரித்துள்ளதாகவும், இதனால் உலகப் பொருளாதார வளர்ச்சி வீழ்ச்சியடையும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையினால் வெளியிடப்பட்டுள்ள உலகப் பொருளாதார நிலைவரம் மற்றும் வாய்ப்புகள் தொடர்பில் இடைக்கால அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, கடந்த ஜனவரி மாதம் கணிக்கப்பட்டதை விட உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தி வீழ்ச்சியடையும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகப் பொருளாதார கணிப்பீடு

2025 ஆம் ஆண்டு: 3.0% (மதிப்பீடு)

2026 ஆம் ஆண்டு: 2.5% (முன்னர் கணிக்கப்பட்டதை விட 0.2% குறைவு)

2027 ஆம் ஆண்டு: 2.8% (மிதமான மீட்சி)

வலுவான தொழிலாளர் சந்தை, நுகர்வோர் தேவை மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த வர்த்தக முதலீடுகள் பொருளாதாரத்திற்கு ஓரளவிற்கு ஆதரவளித்தாலும், உலகளாவிய பொருளாதாரப் பார்வை பலவீனமடைந்துள்ளதாக ஐந்தொகை அறிக்கை கூறுகிறது.

பணவீக்கம் மற்றும் எரிசக்தி நெருக்கடி

எரிசக்தி விலைகளின் திடீர் உயர்வு காரணமாக எரிசக்தி நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டியுள்ள போதிலும், அது சாதாரண குடும்பங்கள் மற்றும் வணிகங்களின் மீதான செலவின அழுத்தத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

அபிவிருத்தியடைந்த நாடுகள்: பணவீக்கம் 2025 இல் 2.6% இலிருந்து 2.026 இல் 2.9% ஆக உயரும்.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள்: பணவீக்கம் 4.2% இலிருந்து 5.2% ஆக அதிகரிக்கும்.

உர விநியோகத்தில் ஏற்பட்டுள்ள தடங்கல்களால் விவசாய உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ளன. இது பயிர் விளைச்சலைக் குறைத்து, உணவுப் பொருட்களின் விலைகளை மேலும் உயர்த்தக்கூடும் என ஐநா எச்சரித்துள்ளது.

பிராந்திய ரீதியான பொருளாதார தாக்கம்

மத்திய கிழக்கு நெருக்கடியால் மேற்கு ஆசியா மிகக் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. உள்கட்டமைப்பு சேதம், வர்த்தகம் மற்றும் சுற்றுலாப் பாதிப்பு காரணமாக அங்கு பொருளாதார வளர்ச்சி 3.6% இலிருந்து 1.4% ஆகக் குறையும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய நிதிச் சந்தைகள் ஓரளவு மீளெழுச்சியுடன் காணப்பட்ட போதிலும், பணவீக்க எதிர்பார்ப்புகள் காரணமாக குறுகிய கால பிணைப்பத்திரங்களின் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது