சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கையின் பொறுப்புகளை நிலைநிறுத்துவதற்கு புதுப்பிக்கப்பட்ட உறுதியான அவசர நடவடிக்கை தேவை-சர்வதேச மன்னிப்புச்சபை

நீதிக்காக தமிழ் மக்கள் மேற்கொண்டுள்ள போராட்டத்தில் அவர்களுக்கு ஆதரவாகயிருப்பதாக தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கையின் பொறுப்புகளை நிலைநிறுத்துவதற்கு புதுப்பிக்கப்பட்ட உறுதியான அவசர நடவடிக்கை தேவை என குறிப்பிட்டுள்ளது
முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தை முன்னிட்டு வெளியிட்டு;ள்ள அறிக்கையில் இதனை சர்வதேச மன்னிப்புச்சபை மேலும் தெரிவித்துள்ளதாவது

 

இலங்கை: உள்நாட்டு ஆயுத மோதல் முடிவுக்கு வந்து இன்றுடன் 17 ஆண்டுகள் நிறைவடைகின்றன. போரின் போதும் அதன் இறுதிக்கட்டத்திலும் உயிரிழந்தவர்களின் நினைவைப் போற்றுவதற்கும், அவர்கள் அனுபவித்த பெரும் துயரங்களுக்கு சாட்சியாக விளங்குவதற்கும், ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான தமிழ் தப்பிப்பிழைத்தவர்களும் அவர்களது குடும்பத்தினரும் முள்ளிவாய்க்காலில் கூடுகிறார்கள். இன்றைய நாளும் அதற்கு விதிவிலக்கல்ல.

மோதலின் போது சர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாகக் கூறப்படும் நம்பகமான குற்றச்சாட்டுகளுக்கு உண்மை, நீதி மற்றும் இழப்பீடுகள் வழங்கப்பட வேண்டியதன் தொடர்ச்சியான மற்றும் அவசரத் தேவையை இந்த நினைவேந்தல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளும் ஆவணப்படுத்தியுள்ளன.

உள்நாட்டு வழிமுறைகள் ஊடாக முழுமையான, நடுநிலையான மற்றும் நம்பகமான விசாரணைகளை உறுதி செய்வதற்கான உள்நாட்டு மற்றும் சர்வதேச அர்ப்பணிப்புகள் பலமுறை வழங்கப்பட்ட போதிலும், தற்போதைய நிர்வாகம் உட்பட அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் இந்த கடப்பாடுகளை நிறைவேற்றத் தவறிவிட்டன. ஆழமாக வேரூன்றியுள்ள இந்த தண்டனையிலிருந்து விலக்களிக்கும் கலாச்சாரம் (உரிமை மீறல்களுக்கு தண்டனை கிடைக்காமை), நீதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அமைதிக்கான வாய்ப்புகளை சீர்குலைக்கிறது. அத்துடன், சர்வதேச சட்டத்தின் கீழ் இலங்கையின் பொறுப்புகளை நிலைநிறுத்துவதற்கு புதுப்பிக்கப்பட்ட, உறுதியான அவசர நடவடிக்கை தேவை என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது.

மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சமூகங்களுடனான கலந்துரையாடல்களில், நீண்டகால குறைபாடுகளுக்கு தீர்வு காண்பது மற்றும் கடந்தகால அத்துமீறல்களுக்கு பொறுப்புக்கூறுவது ஆகியவற்றின் அடிப்படையிலேயே அரசாங்கத்துடனான அர்த்தமுள்ள ஈடுபாடு அமையும் என்பதை தமிழ் சமூகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நீதிக்கான அவர்களின் போராட்டத்திற்கு சர்வதேச மன்னிப்புச் சபை (@amnesty) தனது ஒற்றுமையை வெளிப்படுத்தி அவர்களுடன் துணையாக நிற்கிறது.

462LJO3DBFF6NPN2IULEMMDPRI

வர்த்தகப் போர்: வடமேற்கு மற்றும் வடகிழக்கு ஒன்டாரியோவில் கவலையும் புதிய வாய்ப்புகளும்

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான 11-ஆம் மணி நேர வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்ததைத் தொடர்ந்து, கனடியப் பொருட்களுக்கு அமெரிக்க அதிபர்

IF6WVUL6AZHXNAAMDZ5URB7V34

வர்த்தக ஒப்பந்த முறிவுக்கு மத்தியிலும் கனடா-அமெரிக்க கூட்டுறவை போற்றும் நியூ பிரன்சுவிக் விழா

August 25, 2026

கனடா மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தை முறிந்த சில மணி நேரங்களிலேயே, இரு நாடுகளின் நீண்டகால நட்புறவை நினைவுகூரும்

trump june 26

தொடர்ந்து நிலவி வரும் வர்த்தக மோதலுக்கு மத்தியில், ஒன்டாரியோ ஏரியின் (Lake Ontario) பெயரை மாற்றப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தல்

August 25, 2026

அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் இடையிலான வர்த்தக மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘ஒன்டாரியோ ஏரி’யின் பெயரை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அமெரிக்க

vijay-tributes-vijayakanth-2nd-anniversary

“விஜயகாந்தின் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்!” – முதலமைச்சர் விஜய் புகழஞ்சலி

August 25, 2026

சென்னை: கேப்டன் விஜயகாந்த் பிறந்தநாளில் முதலமைச்சர் புகழஞ்சலி தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் (தே.மு.தி.க.) நிறுவனத் தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித்

Thirumavalavan-press-meet-edi-2

“புதிய விமான நிலையம் தேவைதான்; ஆனால்…” – வி.சி.கே. தலைவர் திருமாவளவன் கருத்து!

August 25, 2026

சென்னை: முதலமைச்சர் விஜய்யின் முக்கிய அறிவிப்புகள் சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மூன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், ஆண்டிற்கு 3

maalai-malar_2026-08-25_i3uyw1ww_deva

விஜய்யைச் சந்தித்து த.வெ.க.வில் இணையும் பிரபல மலையாள நடிகர்: கேரளாவில் முக்கியப் பொறுப்பு?

August 25, 2026

சென்னை: தென்மாநிலங்களில் த.வெ.க.வை விரிவுபடுத்த திட்டம் தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கேரளா,

1200-675-27424292-thumbnail-16x9-min-aadhav-new

“ஜி-ஸ்கொயரைப் பற்றி பேசினால் தி.மு.க.வினர் ஏன் பதற்றப்படுகிறார்கள்?” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கேள்வி

August 25, 2026

சென்னை: பா.ம.க. எம்.எல்.ஏ.வின் கோரிக்கை தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான 7-வது நாள் விவாதம் இன்று நடைபெற்றது. இதில்

dailythanthi_2026-08-25_zq03klgx_CHENNAI-15

பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து: முதலமைச்சர் விஜய்க்கு நேரில் நன்றி தெரிவித்த விவசாயிகள்

August 25, 2026

சென்னை: முதலமைச்சருடன் நேரில் சந்திப்பு பரந்தூர் விமான நிலையத் திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்துப் பரந்தூர்

1200-675-27478432-thumbnail-16x9-sdew

பரந்தூர் விமான நிலைய திட்ட ரத்து விவகாரம்: பேரவையில் த.வெ.க – தி.மு.க – அ.தி.மு.க வார்த்தை மோதல்!

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் இன்று இயற்கை வளங்கள் துறை, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும்

HQjRRN4bIAAIIXR

250 புதிய பேருந்துகளின் சேவையைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்!

August 25, 2026

சென்னை: புதிய பேருந்துகள் தொடக்க விழா சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு முதலமைச்சர்

images - 2026-08-25T191417.284

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: குடும்பத்தினரிடம் சிபிஐ தீவிர விசாரணை!

August 25, 2026

சென்னை: வழக்கு பின்னணியும் காவல்துறையின் நடவடிக்கையும் பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024-ஆம்

hindutamil-prod_2026-08-25_vhoxai89_BeFunky-collage-2026-08-25T141334.025

தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம்: கர்நாடகாவிடம் தமிழ்நாடு அரசு விளக்கம் கேட்டதா? – உதயநிதி ஸ்டாலின் கேள்வி

August 25, 2026

சென்னை: சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் கேள்வி கர்நாடக வனத்துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில், கர்நாடக அரசிடம் தமிழ்நாடு அரசு