தமிழக அரசியலில் அதிரடித் திருப்பம்: ஆளுநரைச் சந்திக்கிறார் எடப்பாடி பழனிசாமி! தவெக-வின் இழுபறியால் மாறும் காட்சிகள்!

சென்னை:
தமிழகத்தில் புதிய ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறிக்கு இடையே, தமிழக அரசியல் களம் இன்று மாலை ஒரு மிக முக்கியமான அதிரடித் திருப்பத்தைச் சந்திக்க உள்ளது. தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரைச் சந்தித்து 40 நிமிடங்கள் ஆலோசித்தும், ஆட்சி அமைக்க இன்னும் அழைப்பு விடுக்கப்படாத நிலையில், இன்று மாலை 4 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க ஆளுநர் நேரம் ஒதுக்கியுள்ளார்.

முன்னதாக, ஆளுநரைச் சந்தித்த விஜய், 112 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை (திருச்சி கிழக்கு தொகுதியை விஜய் ராஜினாமா செய்துள்ளதால் தவெக 107 + காங்கிரஸ் 5) சமர்ப்பித்துத் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால், “யூகத்தின் அடிப்படையில் பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது; 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை உறுதிப்படுத்திய பின்னரே அழைக்க முடியும்” என ஆளுநர் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். விஜய்யின் விளக்கங்களில் ஆளுநருக்குத் திருப்தி ஏற்படாத நிலையில், எடப்பாடி பழனிசாமியை ஆளுநர் சந்திக்க இருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக கூட்டணி 53 இடங்களைக் கைப்பற்றியுள்ள சூழலில், திமுக-வின் வெளி ஆதரவுடன் அதிமுக ஆட்சியமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இந்தச் சந்திப்பில் ஆலோசிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் ஆளுநர் அழைப்பு விடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பதில் நொடிக்கு நொடி எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

#EPS #GovernorMeeting #ADMK #TVK #BreakingNews #May7 #TamilNaduPolitics #RajBhavan #MajorityTest #Vijay #ThalapathyVijay #VijayAsCM #PoliticalCrisis #Stalin #ElectionResults2026 #NewGovernmentTN #TamilNews #AssemblyUpdate #Arlekar #PoliticalDramaTN #VijayMakkalIyakkam_

allai

அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி

May 13, 2026

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் இரண்டாவது நாளான இன்று புதன்கிழமை (மே 13) அல்லைப்பிட்டியில் முள்ளிவாய்க்காலில் படுகொலையானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், முள்ளிவாய்க்கால்

Police-1

யாழில் பொலிசாரை கண்டதும் இளைஞன் செய்த செயல் — ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில்

May 13, 2026

யாழ்ப்பாணத்தில் பொலிஸாரிடம் கைது ஆவதை தவிர்க்க கையிலிருந்த ஹெரோயின் பொட்டலத்தை விழுங்கிய இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில்

suman

சுமந்திரனுக்கு எதிராக யாழ் மாவட்ட நீதிமன்று வழங்கிய கட்டளை

May 13, 2026

நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தவறான ஆட்சேபனையை மன்றில் தாக்கல் செய்தமைக்காக, வழக்குச் செலவாக தலா 10,000 ரூபாயை செலுத்த

26-6a0467179fe7b

யாழ். திருவள்ளுவர் கலாசார மத்திய நிலையம்: புதிய நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

May 13, 2026

இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மத்திய நிலையத்தின் (Jaffna Cultural Centre) முகாமைத்துவச்

namal

சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்பது அனைவருக்கும் சமமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் – நாமல்

May 13, 2026

“சட்டத்திற்கு மேல் எவரும் இல்லை” என்ற ஜனாதிபதியின் கூற்று உண்மையாக இருக்க வேண்டுமானால், முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் அனைத்து நபர்களும்

Screenshot_20260512_232057_Chrome

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தேரரை நீதவான் நேரில் சென்று பார்வையிட்டதை அடுத்து புதிய நீதிமன்ற உத்தரவு

May 13, 2026

15 வயது சிறுமி ஒருவரைப் பாரிய பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், அஷ்டமஸ்தானத்தின் (Atamasthana) தலைமைத் தேரர்

JZO5WJPXJ5FZRARAEMRR6EWNLI

டொராண்டோவில் எரிபொருள் விலை: புதிய உச்சத்தை எட்டும் என எச்சரிக்கை

May 13, 2026

டொராண்டோ மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பெற்றோல் விலை இந்த கோடைகாலத்தில் புதிய வரலாற்றுச் சாதனையை எட்டும் என எரிசக்தி

KQD5KTWLRFD67OL6QVX2VZ7M6Y

டொராண்டோவில் ஆயுதமேந்திய கொள்ளை: $500,000 மதிப்பிலான நகைகள் அபகரிப்பு

May 13, 2026

டொராண்டோவின் நகரப்பகுதியில் (Downtown core) நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்திற்குள் இருந்தவர்களிடம் துப்பாக்கி முனையில் சுமார் $500,000 மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக

modi

இந்தியாவில் பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைக்க மோடி உத்தரவு!

May 13, 2026

உலகளாவிய எரிபொருள் நெருக்கடிகளினால் பல நாடுகளிலும் எரிபொருள் விலை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் எரிவாயு விலை அண்மையில் அதிகரிக்கப்பட்டது. இதனைத்

wea

குறைந்த அழுத்தம்; அடுத்த 48 மணிநேரத்திற்கு நாட்டில் கடும் மழை

May 13, 2026

நாட்டிற்கு வடகிழக்காக நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம் தொடர்ந்தும் நிலை கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத் தொகுதி

Fuel_1200px_22_10_17

எரிபொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த மற்றுமொரு விலை உயர்வு அவசியம்: ஜனாதிபதி அறிவிப்பு

May 13, 2026

எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும், அதற்கமையவே எரிபொருள் விலை உயர்வு போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் ஜனாதிபதி அநுர

1581352014-UNP-contest-general-election-under-Elephant-B

விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்ததன் மூலம் ஜனாதிபதி அநுர இராஜதந்திர நடைமுறைகளை மீறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றச்சாட்டு

May 13, 2026

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள சி. ஜோசப் விஜய்க்கு (C. Joseph Vijay) ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க