ஒற்றையாட்சி முறை இருக்கும் வரை தமிழினத்தை மீட்க முடியாது – பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்

தமிழ் மக்கள் பேரவையின் மே தின நிகழ்வுகள் நேற்று (01) யாழ்ப்பாணம், இளங்கலைஞர் மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், நல்லூரில் அமைந்துள்ள சட்டநாதர் சிவன் ஆலயத்திலிருந்து இளங்கலைஞர் மண்டபம் வரை பேரணி முன்னெடுக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து சுடரேற்றி நிகழ்வு ஆரம்பமானது.

இதன் போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்,

சிங்கள பெளத்த சிறுபான்மை இடங்களில் அடக்கி ஒடுக்கி நாங்கள் ஒரு பொது அடையாளமாக வாழ வேண்டும் என்று நினைத்து அந்த வேறுபாடுகளை நீக்கி ஒரு அரசியல் கலாசாரத்தை முன் கொண்டு சென்று விட்டது ஆனால் சிங்கள தேசம் அந்த பாதையை நிராகரித்தது.

சிங்களதேசம் தனது அடையாளத்தை மட்டும் பாதுகாத்து ஏனையவற்றை அழித்தது அது தான் 77 வருசமாக தமிழ் மக்களின் நிலைப்பாடாகும்.

தமிழர்கள் சிங்களவர்களுக்கு அடிமையாக இருக்கின்ற நிலமை காணப்படுகிறது. சிலர் இதற்கு துணைபோகின்றனர். இதுதான் எமது தேசத்தையே இல்லாமல் செய்வதற்கு காரணமாகிறது.

இங்கு நடப்பது இனப்படுகொலை, தந்தை செல்வநாயகம் தலைமைதாங்கி வலியுறுத்திய விடயம் தான் முக்கியமானது அவர் தெளிவாக சொன்னார் எமது இனப்பிரச்சனைக்கு மூல காரணம் ஒற்றையாட்சி முறை அது இருக்கும் வரை தமிழினத்தை மீட்க முடியாது.

அவரைப்பற்றிய பேசிய ஜி.எல்.பீரிஸ் கூட அதனை ஒப்புக்கொண்டுள்ளார். அவர் தான் பக்குவமான நிதானமான தலைவர், தந்தை செல்வாவின் தமிழீழ கோரிக்கையை நிராகரிப்பதாக பேசியுள்ளார். அவரை நிகழ்விற்கு கூப்பிட்டார்கள் தந்தை செல்வாவின் கொள்கைகளை மறுத்து ஒற்றையாட்சிக்கு துணைபோகும் வகையாகவே செயற்படுகின்றனர்.

தந்தை செல்வாவின் உரை தொடர்பான அழைத்தவர்கள் கூட அவர் பேசிய விடயம் தவறானது என்ற ஒரு கருத்தைக்கூட கூறவில்லை என தெரிவித்தார்.

நிகழ்வின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன், சட்டத்தரணி ஸ்ரீகாந்தா, சட்டத்தரணி ஜோதிலிங்கம், க.அருந்தவபாலன், பொ.ஐங்கரநேசன், நாவலன், மற்றும் கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது