பருத்தித்துறையில் சாரணர் மாவட்ட கிளைச் சங்க அலுவலம் திறப்பு

இலங்கை சாரணிய சங்கத்தின் பருத்தித்துறை மாவட்ட அலுவலகம் திறப்பு விழா மாவட்ட ஆணையாளர் புவனேந்திரராசா தலைமையில் இன்று காலை 11:00 மணியளவில் பருத்தித்துறை கந்த உடையார் ஒழுங்கையிலுள்ள கருணை இல்லத்தில் இடம்பெற்றது.

இதில் முதல் நிகழ்வாக விருந்தினர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து தேசிய கொடியினை நிகழ்வின் தலைவரும், சாரணிய சங்கத்தின் பதவி வழி தலைவருமான நடராசா திருலிங்கநாதான் அவர்கள் ஏற்றி வைத்ததை தொடர்ந்து சாரணிய கொடியை சாரணிய சங்கத்தின் மாவட்ட ஆணையாளர் ஏற்றி வைத்ததை தொடர்ந்து சரனிய சங்கத்தின் பெயர்ப் பலகையினை பருத்தித்துறை நகரபிதா வின்சன் டீ போல் டக்ளஸ் போல் திரை நீக்கம் செய்து வைத்தார். சங்க கட்டிடத்தினை வடமராட்சி கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் மோ.தெய்வேந்திரா நாடாவை வேட்டி சம்பிர்தாய பூர்வமாக திறந்துவைத்தார்.

அதனை தொடர்ந்து கருத்துரைகளை பருத்தித்துறை மாவட்ட தலைவரும், வடமராட்சி வடக்கு பிரதேச செயலருமான நடராசா திருலிங்கநாதன், வடமராட்சி கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் மோ.தெய்வேந்திரா ஆகியோர் வழங்கினர்.

இந் நிகழ்வில் பருத்தித்துறை சாரணிய சங்கத்தின் ஆணையாளர்கள், உதவி ஆணையாளர்கள், சரணர்கள், பருத்தித்துறை நகர பிதா விசன்ட் டீ போல் டக்ளஸ் போல், வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் நடராசா திருலிங்கநாதன், உதவி பிரதேச செயலர் ப.தயானந்தன், பிரதேச செயலக கணக்காளர் ம. சிவகுமாரன், அதிபர்கள், ஆசிரியர்கள், ஆர்வலர்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

hig

மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் வழக்கில் முதல் முறையாக தமிழில் உத்தரவு

April 23, 2026

மதுரை மீனாட்​சி​யம்​மன் கோயில் குட​முழுக்கு வழக்​கில் உயர் நீதி​மன்​றம் முதல் முறையாக தமிழில் உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது. இது உயர் நீதி​மன்​றத்​தின்

bo

நாகை மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

April 23, 2026

கடலில் மீன் பிடித்​துக் கொண்​டிருந்த நாகை மீனவர்​களை இலங்கை கடற்​படை​யினர் தாக்கி, மீன்​பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர். நாகை

dailythanthi_2026-04-23_81egsemu_CHENNAI-17

“விசில்” சின்னத்திற்கு வாக்களித்ததைப் படம் பிடித்து ரீல்ஸ்! தவெக நிர்வாகி அதிரடி கைது!

April 23, 2026

திருப்பத்தூர், தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் விதிமுறைகளை மீறியதாகத் தமிழக வெற்றிக்

death

தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் மரணம்

April 23, 2026

சியம்பலாண்டுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பாறை வீதி, 5ஆம் கட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில், சித்திரை புத்தாண்டுக்கு முந்தைய தினமான

v

விண்வெளியில் அபூர்வ நிகழ்வு: வால்நட்சத்திரம் தனது சுழற்சி திசையை தலைகீழாக மாற்றியது

April 23, 2026

விண்வெளி ஆராய்ச்சியில் இதுவரை நேரடியான ஆதாரங்கள் இல்லாத ஒரு அபூர்வ நிகழ்வை வானியலாளர்கள் முதன்முறையாகக் கண்டறிந்துள்ளனர். 41P/Tuttle–Giacobini–Kresák என்று அழைக்கப்படும்

download

பிரிட்டன் ஒரு ‘முன்-போர்’ காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறது – இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி

April 23, 2026

பிரிட்டன் ஒரு ‘முன்-போர்’ (Pre-war) காலத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதாகத் பிரிட்டன் இராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி ஜெனரல் சர் பேட்ரிக்

rat

இரத்னபுரியில் தீ பரவல் ; 90 கடைகள் எரிந்தன!

April 23, 2026

சுமார் 90 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக இரத்னபுரி பொலிஸார் தெரிவித்துள்ளனர். மூன்று அடுக்குகளை கொண்ட இந்த சந்தை வளாகத்தின் இரண்டாவது

5

போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் 30 கோடி ரூபாய் பணம் பூசகரின் வங்கிக் கணக்கில்?

April 23, 2026

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரான ‘லொக்கு பெட்டி’ என்பவரின் நிதி விவகாரங்களைக் கையாண்டதாகக் கூறப்படும், கந்தர பிரதேசத்தைச் சேர்ந்த

ne

அபாயகரமான நெகிழி மணிகள் இலங்கையின் வடமேற்கு கடற்கரையில்…

April 23, 2026

இந்தியாவின் கேரளக் கடற்கரையில் விபத்துக்குள்ளான ‘எம்.எஸ்.சி. எலசா III’ (MSC Elasa III) கப்பலிலிருந்து வெளியேறிய அபாயகரமான நெகிழி மணிகள்

vikatan_2026-04-23_pjv1ud9i_WhatsApp-Image-2026-04-23-at-9.38.15-AM

தமிழக சட்டசபை தேர்தல்: பகல் 1 மணி நிலவரப்படி 56.81% வாக்குப்பதிவு! திருப்பூர், நாமக்கல் மாவட்டங்கள் முதலிடம்!

April 23, 2026

சென்னை, தமிழகத்தின் 17-வது சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மதிய

lpl

லங்கா பிறீமியர் லீக் ஜூலையில் ஆரம்பிக்கிறது

April 23, 2026

லங்கா பிறீமியர் லீக்கானது (எல்.பி.எல்) ஜூலை 10ஆம் திகதி முதல் ஓகஸ்ட் ஐந்தாம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை போட்டிகள்

Sen

காவத்தை சம்பவத்துக்கு தோட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்

April 23, 2026

இரத்தினபுரி, காவத்தை நீலகாமம் முதலாம் இலக்கத் தோட்டத்தில், தோட்டத் தொழிலாளர் ஒருவரால் அமைக்கப்பட்ட வீட்டை மர்ம கும்பல் ஒன்று உடைத்து