அமெரிக்க விமான நிலையங்களில் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு: ஒரு கனடியராக நீங்கள் பயணம் செய்கிறீர்கள் என்றால் தெரிந்து கொள்ள வேண்டியவை

அமெரிக்க அரசாங்கத்தின் பகுதி முடக்கத்தால் ஏற்பட்டுள்ள பணியாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாக ((TSA) அதிகாரிகளுக்கு உதவியாக குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளை நியமிக்கும் ஜனாதிபதிடொனால்ட் ட்ரம்பின் திட்டம் திங்கள்கிழமை முதல் பல அமெரிக்க விமான நிலையங்களில் நடைமுறைக்கு வந்தது.

கடந்த ஓராண்டில் அமெரிக்காவிற்குப் பயணம் செய்யும் கனடியர்களின் எண்ணிக்கை குறைந்திருந்தாலும் தற்போது அமெரிக்க விமான நிலையங்கள் வழியாகச் செல்லும் கனடியர்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள “பரந்த அதிகாரங்கள்” குறித்துத் தயாராக இருக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

“கனடியர்களைப் பொறுத்தவரை விதிகள் உண்மையில் மாறவில்லை. எல்லை அதிகாரிகளுக்கு இன்னும் மிக விரிவான அதிகாரங்கள் உள்ளன. புதிய விதிகளை விட அமலாக்கப் பிரிவினரின் நேரடித் தலையீடு மற்றும் அவர்களின் நடமாட்டம் அதிகரித்திருப்பதுதான் கனடியர்களைச் சற்று திகைக்க வைத்துள்ளது” என்று டொராண்டோவைச் சேர்ந்த சட்ட நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் கொள்கை ஆய்வாளர் மரியோ பெல்லிஸ்ஸிமோ கூறினார்.

திங்களன்று காலை அட்லாண்டா நியூ ஆர்லியன்ஸ் மற்றும் ஹூஸ்டன் உள்ளிட்ட பல பரபரப்பான விமான நிலையங்களில் கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் சில கூட்டாட்சி அதிகாரிகள் இருப்பதை அசோசியேட்டட் பிரஸ் ) கவனித்தது.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறைக்கு தியளிக்க ஜனநாயகக் கட்சியினர் ஒப்புக்கொள்ளாவிட்டால் போக்குவரத்து பாதுகாப்பு நிர்வாகஅதிகாரிகளுக்கு உதவும் வகையில் விமான நிலையங்களுக்கு கூட்டாட்சி குடிவரவு முகவர்களை அனுப்பி வெளியேறும் வழிகளைக் கண்காணிக்க அல்லது பயணிகளின் அடையாள அட்டைகளைச் சரிபார்க்க உத்தரவிடுவேன் என்று ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார்.

மினியாபோலிஸில் அலெக்ஸ் பிரெட்டி மற்றும் ரெனீ குட் ஆகியோரின் மரணத்தைத் தொடர்ந்து குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவு மற்றும் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்புகளின் செயல்பாடுகளில் மாற்றங்கள் செய்யப்படாமல் அவற்றுக்கு நிதியளிக்க ஜனநாயகக் கட்சியினர் மறுத்ததால் பிப்ரவரி 14 முதல் அந்தத் துறைக்கான நிதி நிறுத்தப்பட்டது.

சுங்க அமலாக்கப் பிரிவு என்ன செய்ய முடியும்?
கனடாவில் குடிவரவு அதிகாரிகளால் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டால் அந்தத் தடுத்து வைப்பை மறுபரிசீலனை செய்யும் உரிமை அவருக்கு உண்டு. இருப்பினும் நீங்கள் அமெரிக்காவில் தடுத்து வைக்கப்பட்டால் “நீங்கள் இப்போது அமெரிக்காவின் சட்டங்களுக்கு உட்பட்டவர்கள்” என்பதை கனடியர்கள் நினைவில் கொள்ள வேண்டும் என்று பெல்லிஸ்ஸிமோ எச்சரித்தார்.

“கனடா தூதரக ஆதரவை வழங்க முடியும் குடும்பங்களுக்கு உதவ முடியும் ஆனால் இறுதியில் ஒரு வெளிநாட்டு அதிகார வரம்பின் முடிவை கனடாவால் ரத்து செய்ய முடியாது” என்று அவர் கூறினார்.

பொதுவாக நீங்கள் “இரண்டாம் கட்ட சோதனைக்கு” அனுப்பப்பட்டால் பயணத்தில் தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் தொலைபேசி மற்றும் மின்னணு சாதனங்களைச் சோதிக்கும் அதிகாரமும் சுங்க அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு உண்டு.

நீங்கள் தடுத்து வைக்கப்பட்டால் என்ன செய்வது?

நீங்கள் தடுத்து வைக்கப்பட்டால் ஒரு வழக்கறிஞரை நியமிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“நீங்கள் சுங்க அமலாக்கப் பிரிவு அல்லது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டால் வழக்கறிஞரை நியமிக்க உங்களுக்கு உரிமை உண்டுஆனால் அரசாங்கம் உங்களுக்காக ஒருவரை வழங்க வேண்டிய அவசியமில்லை. இலவச அல்லது குறைந்த கட்டண வழக்கறிஞர்களின் பட்டியலைக் கேளுங்கள் என்று அமெரிக்க சிவில் லிபர்ட்டிஸ் யூனியன்(ACLU)தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் வழக்கறிஞரையோ அல்லது உங்கள் குடும்பத்தினரையோ அழைக்க உங்களுக்கு உரிமை உண்டு என்றும் (ACLU) குறிப்பிடுகிறது.

“பொய் சொல்லாதீர்கள் அல்லது தவறான ஆவணங்களைக் காட்டாதீர்கள்; அது எதிர்காலத்தில் உங்களுக்குப் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தும்” என்று இமிக்ரண்ட் டிஃபென்ஸ் புராஜெக்ட் (Immigrant Defense Project) அறிவுறுத்துகிறது.

அமெரிக்காவிற்கு நீங்கள் எதற்காக வருகிறீர்கள் என்பதில் “தெளிவாக” இருப்பதும் தேவையான ஆவணங்களை (விமான டிக்கெட்டுகள் தங்குமிட விவரங்கள் பயண நோக்கத்திற்கான கடிதங்கள்) தயாராக வைத்திருப்பதும் சிறந்த அணுகுமுறையாகும்.

மார்ச் மாதத்தில் கனடியர்கள் உட்பட 30 நாட்களுக்கு மேல் அமெரிக்காவிற்கு வரும் எந்தவொரு வெளிநாட்டினரும் அபராதத்தைத் தவிர்க்க அரசாங்கத்திடம் பதிவு செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கனடிய குடிமக்கள் மற்றும் நிரந்தரக் குடியிருப்பாளர்கள் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள கனடிய தூதரகம் அல்லது அட்லாண்டா பாஸ்டன் சிகாகோ டல்லாஸ் நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் உள்ள தூதரகங்களை உதவிக்கு அணுகலாம்.

4

“சன்ன ரக அரிசி கிலோ ரூ.75 ஆக உயர்வு!” – ஜனவரி வரை தட்டுப்பாடு நீடிக்கும் என ஆலை உரிமையாளர்கள் தகவல்!

October 11, 2026

மதுரை: தமிழகத்துக்கு வரும் சன்ன ரக அரிசி வரத்து குறைந்துள்ளதால், ஜனவரி மாதம் வரை தட்டுப்பாடு நீடிக்கும் என தமிழ்நாடு

3

“பிரதமர் மோடி முன்னிலையில் முதல்வர் விஜய் வைத்த வெயிட்டான கோரிக்கைகள் என்னென்ன?” – சென்னை ஐஐடி விழாவில் முக்கிய உரை!

October 11, 2026

சென்னை: சென்னை ஐஐடியில் நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் முதலமைச்சர் விஜய்

2

“தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி போராட்டம்!” – இடதுசாரி கட்சித் தலைவர்கள் கைதுக்கு பெ.சண்முகம் கடும் கண்டனம்!

October 11, 2026

சென்னை: தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற இடதுசாரி

1

“பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்!” – முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

October 11, 2026

சென்னை: சென்னை மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவையை இன்று பிரதமர்

4

“எஸ்ஐஆர் நடைபெறாமல் இருந்திருந்தால் தவெக 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும்!” – அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அதிரடி!

October 11, 2026

மதுரை: எஸ்ஐஆர் பணிகள் நடைபெறாமல் இருந்திருந்தால் தமிழக வெற்றிக் கழகம் 170 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கும் என மதுரையில் அமைச்சர்

2

விசிக இடம்பெறுகிற தவெக அணிக்கு பா.ம.கவினர் எப்படி வாக்களிப்பார்கள்? – திருமாவளவன் கேள்வி!

October 11, 2026

சென்னை: விசிக இடம்பெறும் தவெக அணிக்குப் பாமகவினர் எப்படி வாக்களிப்பார்கள் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கேள்வி

cm-vijay-2026-10-cfee7d271014050d36d05164d028c480

பெண் குழந்தைகள் இப்பூவுலகின் அழகான கவிதைகள் – சர்வதேச பெண் குழந்தை நாளுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து

October 11, 2026

சென்னை: சர்வதேச பெண் குழந்தை நாளான இன்று (அக். 11), பெண் குழந்தைகள் இப்பூவுலகின் மிக அழகான கவிதைகள் என

3

“எம்ஜிஆருக்கும் விஜய்க்கும் என்ன தொடர்பு?” – ஏஐ வீடியோ சர்ச்சை குறித்து ஆர்.பி. உதயகுமார் கேள்வி!

October 11, 2026

மதுரை: முதலமைச்சர் விஜய்யுடன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் பேசுவது போன்ற ஏஐ காணொளிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.

va.

தமிழ்த் திரையுலகில் எனக்கும் விஜய்க்கும் இடையே போட்டி பொறாமை இருக்கிறது – அஜித்

October 11, 2026

தமிழ்த் திரையுலகில் அஜித்–விஜய் இருவரும் நீண்டகாலமாக போட்டி நடிகர்களாக ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகின்றனர். இருவரும் ஆரம்பகாலத்தில் ‘ராஜாவின் பார்வையிலே’ திரைப்படத்தில்

sig

சிக்மா திரைப்படம் நஷ்டமா?

October 11, 2026

நடிகர் விஜய், அரசியல் கட்டி துவங்கி தேர்தலில் போட்டியிட்டு இப்போது முதலமைச்சராகிவிட்டார். இதனால் விஜய் சினிமா பக்கமே வருவதில்லை, அவரின்

na

ஹீரோக்களுக்கு நிகரான சம்பளம் வாங்கும் நடிகை

October 11, 2026

சமூக வலைதளங்களில் திரை நட்சத்திரங்களின் புகைப்படங்கள் அவ்வப்போது வைரலாவது வழக்கம். அந்த வகையில், தென்னிந்தியத் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவின்

3

இந்தியன் 3 படத்தின் புதிய அப்டேட்

October 11, 2026

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள இந்தியன் 3 திரைப்படத்தின் அப்டேட்டை லைகா நிறுவனம் தற்போது