3 யுவதிகள் உட்பட நான்கு பேர் மாஓயாவில் மூழ்கி மாயம்!

திவுலப்பிட்டிய, படல்கம, பேரகஸ்மங்கட பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு யுவதிகளும் இளைஞர் ஒருவரும் மாஓயா ஆற்றில் நீராடச் சென்றுள்ள நிலையில், அவர்களில் நால்வர் பாதுகாப்பற்ற பகுதியில் நீராடிக்கொண்டிருந்துள்ளனர்.

அப்போது, யுவதிகளில் ஒருவர் நீரில் மூழ்கியதாகவும், அவரைப் காப்பாற்ற முயன்றபோதே ஏனைய மூவரும் நீரில் மூழ்கி மாயமாகியுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமல் போன மூன்று யுவதிகளையும் இளைஞரையும் தேடும் பணியில் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு விபத்துக்குள்ளானவர்கள் 20 முதல் 25 வயதுக்கு இடைப்பட்ட, பதுளை மற்றும் ஹப்புத்தளை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் படல்கம பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்தவர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

srith

நாட்டிற்கு எதிராகச் செயல்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

September 20, 2026

அரசாங்கத்தின் ஊழல் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்குத் தாம் முழுமையான ஆதரவை வழங்குவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்

MediaFile_20260919_231438_641

அஜித் ரோஹணவுக்கு பொலிஸ் மா அதிபர் வாழ்த்து

September 20, 2026

38 வருட பெருமைமிக்க பொலிஸ் சேவையின் பின்னர் ஓய்வுபெறும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி கலாநிதி அஜித்

s

3 யுவதிகள் உட்பட நான்கு பேர் மாஓயாவில் மூழ்கி மாயம்!

September 20, 2026

திவுலப்பிட்டிய, படல்கம, பேரகஸ்மங்கட பகுதியில் மாஓயா ஆற்றில் நீராடச் சென்ற மூன்று யுவதிகள் உட்பட நான்கு பேர் நீரில் மூழ்கி

ar

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்

September 19, 2026

சவூதி அரேபியச் சிறையில் வாடும் இலங்கை இளைஞன் சிவராசா அனோஜனை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இந்து அமைப்புகளின் கூட்டமைப்பு

WhatsApp Image 2026-09-19 at 9.31.30 PM

தீபாவளி பண்டிகை சிறப்பு ரயில்கள்!

September 19, 2026

பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு தமிழ்நாடு வழியாக பீகார், ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் கேரளாவை இணைக்கும் 4

WhatsApp Image 2026-09-19 at 9.26.30 PM

மீண்டும் நாட்டை பொறுப்பேற்க முடியாது – ரணில்

September 19, 2026

நாடு வீழ்ச்சியடைந்து பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் மீண்டும் என்னால் நாட்டை பொறுப்பேற்க முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

WhatsApp Image 2026-09-19 at 9.22.21 PM

போராட்டத்தில் குதித்த வடமாகாண கால்நடை வைத்தியர்கள்

September 19, 2026

வடமாகாண அரச கால்நடை வைத்தியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டமானது நேற்றையதினம்(18.9.2026) ஆளுநர் அலுவலகத்துக்கு

WhatsApp Image 2026-09-19 at 9.18.14 PM

தேசிய கொள்கைக் கட்டமைப்பு UNP கட்சிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் – ரணில்

September 19, 2026

இலங்கையின் நீண்டகால சவால்களுக்குத் தீர்வு காணும் நோக்கில் முன்மொழியப்பட்ட தேசிய கொள்கைக் கட்டமைப்பு தொடர்பாக, பெலவத்தையைத் தளமாகக் கொண்ட அரசியல்

thiru

யாழ். திருவள்ளுவர் கலாசார மன்ற நிர்வாகம்; நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையிடம் கையளிப்பு!

September 19, 2026

யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மன்றத்தை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்டுள் நம்பிக்கை நிதியப் பொறுப்பு சபையின் உறுப்பினர்கள் உத்தியோகபூர்வமாக நம்பிக்கை நிதியப் பொறுப்பு

ff

20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானில் ஆரம்பம்!

September 19, 2026

20ஆவது ஆசிய விளையாட்டு விழா ஜப்பானின் ஐச்சி-நகோயா (Aichi-Nagoya) நகரங்களை மையமாகக் கொண்டு இன்று (19) ஆரம்பமாகியுள்ளது. இது அக்டோபர்

phototune.ai_1789816904

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

September 19, 2026

வடமாகாண சுகாதார, சுதேச வைத்திய மற்றும் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் அமைச்சின் மாகாண குறித்தொதுக்கப்பட்ட 184,730,000.00 ரூபா செலவில்

rai

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

September 19, 2026

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் இன்று (19.09.2026) முதல் அடுத்து வரும் சில நாட்களில் மழை நிலைமையில் உயர்வு எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல்