24 மணி நேரமும் போதைப்பொருள் பற்றி அறிவிப்பதற்கான ‘1818’ அவசர சேவை!

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டில் இருந்து முற்றாக ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்திட்டத்திற்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 என்ற அவசர அழைப்பு இலக்கம், தற்போது 24 மணிநேரமும் தடையின்றி இயங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பிரசாரப் பிரிவு அறிவித்துள்ளது.

‘முழு நாடும் ஒன்றாக’ பிரதான அலுவலகம் மற்றும் ஊடக மையத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த சேவை மூலம் நாடு முழுவதிலும் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல், விநியோகம் அல்லது அது தொடர்பான சந்தேகத்திற்கிடமான எந்தவொரு நடவடிக்கை குறித்தும் பொதுமக்கள் துல்லியமான தகவல்களைப் பாதுகாப்புத் தரப்பினருக்கு வழங்க முடியும்.

நாட்டின் எந்தவொரு குடிமகனும் இந்தச் சேவையைப் பயன்படுத்த முடியும் என்பதுடன், தகவல் வழங்குபவர்களின் ரகசியத்தன்மை முழுமையாகப் பாதுகாக்கப்பட்டு, அளிக்கப்படும் தகவல்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயல்பாட்டுக் குழுவின் நேரடி மேற்பார்வையின் கீழ் இயங்கும் இந்தச் சேவை மூலம், பொதுமக்கள் எந்த நேரத்திலும் பாதுகாப்பான முறையில் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல்களை வழங்க முடியும் என அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

cid

இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள்- சிஐடி விசாரணைகள் ஆரம்பம்

October 1, 2026

இணையவழி கடன்வழங்கும் நிறுவனங்கள் குறித்து இலங்கை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். அதிக வட்டி,கடனை திருப்பி செலுத்தும் நிபந்தனைகள் குறித்து

Aravinda-de-Silva

அரவிந்த டி சில்வா பிணையாக வைப்பு செய்த பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

October 1, 2026

எயார்பஸ் மோசடி குறித்து இடம்பெற்றுவரும் விசாரணைகளில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவின் மனைவி

fss

24 மணி நேரமும் போதைப்பொருள் பற்றி அறிவிப்பதற்கான ‘1818’ அவசர சேவை!

October 1, 2026

போதைப்பொருள் அச்சுறுத்தலை நாட்டில் இருந்து முற்றாக ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் ‘முழு நாடும் ஒன்றாக’ தேசிய செயற்திட்டத்திற்கு அமைவாக அறிமுகப்படுத்தப்பட்ட 1818

ra

ரணிலின் பாதுகாப்பு அதிகாரி மீதான தாக்குதல் – ஐ.தே.க அறிக்கை!

October 1, 2026

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் மீது, தனியார் ஊடக நிறுவனம் ஒன்றின் ஒளிப்பதிவாளர்

chil

சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம்!

October 1, 2026

இன்று சர்வதேச சிறுவர் மற்றும் முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. இன்றைய காலகட்டத்தை பொருத்தமட்டில் இரு தரப்பினரும் பல்வேறு துஷ்பிரயோகங்களை உடலாலும்

WhatsApp Image 2026-10-01 at 8.02.50 AM

மலையக மக்களை இழிவாக விமர்சிப்பவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்

October 1, 2026

சமூக வலைத்தளங்களில் மலையக மக்களை இழிவுபடுத்தும் வகையில் விமர்சிப்பவர்கள், அத்தகைய செயற்பாடுகளை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பெருந்தோட்ட மற்றும் சமூக

WhatsApp Image 2026-10-01 at 8.02.40 AM

இலங்கைக்கு வந்து குவிந்துள்ள சுற்றுலாப் பயணிகள்!

October 1, 2026

செப்டம்பர் மாதத்தின் முதல் 27 நாட்களில் நாட்டுக்கு வருகை தந்த சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 143,623 ஆக உயர்ந்துள்ளதாக

WhatsApp Image 2026-10-01 at 8.00.03 AM

இலங்கை தமிழரை செருப்பால் அடிக்க முயன்ற முகாம் ஆட்சியர்!

October 1, 2026

இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அகதிகள் முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் ஒருவர் மீது அதிகாரி ஒருவரால் காலணி வீசப்பட்டதாக

WhatsApp Image 2026-10-01 at 7.55.42 AM

சிங்கப்பூரில் இருந்து ஷிரந்தி வராவிட்டால் காத்திருக்கும் ஆபத்து!

October 1, 2026

மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றுள்ளதாக அறிவித்துள்ள ஷிரந்தி ராஜபக்ச விரைவில் நாடு திரும்பவில்லையெனில் அதற்குரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என

WhatsApp Image 2026-10-01 at 7.55.35 AM

நாட்டை விட்டு வெளியேறும் பல அரச அதிகாரிகள்..

October 1, 2026

அதிகரித்து வரும் வரிச்சுமையால் நாட்டின் திறமையான பணியாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில், மருத்துவர்கள் உள்ளிட்ட தொழில் வல்லுநர்களுக்கு மேலதிக

WhatsApp Image 2026-10-01 at 7.52.38 AM

அவசர கடன் பெறுபவர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

October 1, 2026

இணையவழியில் உடனடி கடன் பெற விரும்பினால், சம்பந்தப்பட்ட நிறுவனம் விதித்துள்ள நிபந்தனைகளை சரியாகப் புரிந்துகொண்டு கடன் வசதிகளைப் பெறுமாறு பொலிஸ்

WhatsApp Image 2026-10-01 at 7.49.39 AM

60 நாட்களுக்குள் பதில் வேண்டும்.. ஐநாவிடமிருந்து அரசிற்கு அழுத்தம்

October 1, 2026

முன்னாள் அரச புலனாய்வுச் சேவை மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் நாயகமான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை