10 ஆண்டுகளுக்கு பிறகு ரோபோ உதவியுடன் எழுந்து நடந்த இளம்பெண்!

கடந்த 2014 ஆம் ஆண்டு, ஜெசிகாவுக்கு 16 வயதாக இருந்தபோது நேரிட்ட ஒரு கொடூர கார் விபத்து, அவரது இடுப்புக்குக் கீழே உள்ளப் பகுதியைச் செயலிழக்கச் செய்தது.

ஒரே நாளில் அவரது உலகம் தலைகீழாக மாறியது. சக்கர நாற்காலியே அவரது வாழ்க்கையாக மாறியது.

இருப்பினும், தனது ஊனத்தைக் கண்டு முடங்கிவிடாத ஜெசிகா, சமூக ஊடகங்களில் ஒரு Influencer ஆக மாறினார். சக்கர நாற்காலியைப் பயன்படுத்தும் ஒருவரின் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் சவால்கள் குறித்த வீடியோக்களைப் பகிர்ந்து, டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் 3 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை ஈர்த்து சாதனை படைத்தார்.

மேலும், தனது பாரம்பரிய லெபனான் குடும்ப ஃபார்முலாக்களைக் கொண்டு ‘தவில் பியூட்டி’ என்ற கூந்தல் வளர்ச்சி பிராண்ட் ஒன்றையும் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

தன்னால் இனி சொந்தக் காலில் நிற்கவே முடியாது என்று நினைத்துக் கொண்டிருந்த ஜெசிகாவின் வாழ்க்கையில், நவீன வைத்தியத் தொழில்நுட்பம் ஒரு பெரும் ஒளியை ஏற்றியுள்ளது.

உடலின் வெளிப்புறத்தில் அணியக்கூடிய அதிநவீன ‘ரோபோட்டிக் எக்சோஸ்கெலிட்டன்’ சாதனத்தின் உதவியுடன், 10 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் முதன்முறையாக எழுந்து நின்று, தனது கால்களை எடுத்து வைத்து நடந்துள்ளார்.

அந்த ரோபோட்டிக் சூட்டைத் தனது உடலில் பொருத்திக்கொண்டு அவர் எழுந்து நின்றபோது, அதிர்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் அவர் வெளிப்படுத்திய உண்மையான உணர்ச்சிகள் பலரையும் உருக வைத்துள்ளது. இந்த வீடியோ தற்போது மீண்டும் இணையத்தில் பரவி வருகிறது.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், “இதுபோன்ற ரோபோட்டிக் தொழில்நுட்பங்கள் தான் இந்த உலகிற்குத் தேவை”, “தொழில்நுட்பம் இவ்வளவு தூரம் வளர்ந்திருப்பதை எண்ணிப் பெருமைப்படுகிறேன், எதிர்காலத்தில் நீங்கள் எந்த ஒரு கருவியும் இல்லாமல் சொந்தக் காலில் நடக்கப் பிரார்த்திக்கிறேன்” என நெகிழ்ச்சியுடன் தங்களது வாழ்த்துக்களைக் குவித்து வருகின்றனர்.

str

2027 வரவு செலவுத் திட்டம் : பல்வேறு தொழிற்சங்கத்தினர் நாளை எதிர்ப்பு போராட்டம்

November 16, 2026

2027 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் தமது துறைக்கான மேலதிக கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவில்லை, முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என

siv

உறுதியான கொள்கையை எப்போதுமே விடாப்பிடியாக தன் இதயத்தில் சுமந்து மண் விடுதலைக்காய் இறுதிவரை உழைத்தவர் அமரர் சிவாஜிலிங்கம்

November 16, 2026

தமிழ் தேசியத்தின் உறுதியான கொள்கையை எப்போதுமே விடாப்பிடியாக தன் இதயத்தில் சுமந்து பல அச்சுறுத்தல்கள், கொலை மிரட்டல்கள், படையினரின் விசாரணைகள்

k

சூரன் போர் நிகழ்வில் பொலிசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் வாக்குவாதம்

November 16, 2026

வவுனியா கந்தசுவாமி ஆலயத்தில் ஞாயிற்றுகிழமை (15) சூரன் போர் நிகழ்வு இடம்பெற்றது. இதனால் பெருந்தொகையான பொதுமக்கள் ஆலய சுழலில் ஒன்று

gle

இலங்கை தொழில்முனைவோர்களை ஒன்றிணைக்கும் ‘GLEC’ டிஜிட்டல் தளம் அறிமுகம்!

November 16, 2026

உலகம் முழுவதும் பரந்து வாழும் இலங்கைத் தொழில்முனைவோர்கள் மற்றும் தொழில்வல்லுநர்களை ஒரே டிஜிட்டல் தளத்திற்குக் கொண்டுவரும் Global Lankan Entrepreneur

b

தாமரை கோபுரத்தை நீல நிறமாக்கிய விழிப்புணர்வுப் பயணம்

November 16, 2026

நீரிழிவு நோய் குறித்த தேசிய மற்றும் உலகளாவிய கவனத்தை ஈர்க்கும் வகையில் உலக நீரிழிவு தினத்துக்கு இணங்க, தாமரை கோபுரத்தை

Judment

ஷிரான் பாஸிக்கிற்கு மேலும் 90 நாட்கள் தடுப்பு காவல்!

November 16, 2026

முக்கியப் பெரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் ஷிரான் பாஸிக்கை மேலதிக விசாரணைக்கு உட்படுத்துவதற்காக மத்திய குற்ற விசாரணைப்

ha

மாணவர்கள் பாடசாலை வருகை – கட்டாய கல்வி பெற்றோரின் முக்கிய பொறுப்பு – பிரதமர்

November 15, 2026

சாதாரண தர மற்றும் உயர்தர மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது கட்டாயமானது எனவும், ஒவ்வொரு பிள்ளையும் 13 வருடங்கள் கட்டாயமாகக்

hur

ஹோர்முஸில் கண்ணிவெடியில் சிக்கின 5 எண்ணெய்க் கப்பல்கள்

November 15, 2026

ஹோர்முஸ் நீரிணையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 5 எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான்

in

தொடரைக் கைப்பற்றிய இந்தியா

November 15, 2026

நியூசிலாந்துக்கெதிரான ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரை இந்தியா கைப்பற்றியது. ஐந்து போட்டிகள் கொண்ட இத்தொடரின் முதலிரண்டு போட்டிகளையும் இந்தியா வென்றிருந்ததோடு,

sam

சமல் ராஜபக்ஷவின் மனைவி காலமானார்

November 15, 2026

முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவின் மனைவியான விஜேவர்தன சந்திரா மாலினி (75), ஞாயிற்றுக்கிழமை (15) நண்பகல் காலமானார். திடீர் சுகவீனம்

8

“மீண்டும் மாணவர்களைச் சந்திக்கிறார் முதலமைச்சர் விஜய்!” – நவ.18-ல் தவெகவின் 2-ஆம் கட்ட கல்வி விருது விழா!

November 15, 2026

சென்னை: தவெக சார்பில் இரண்டாம் கட்டக் கல்வி விருது வழங்கும் விழா வரும் நவம்பர் பதினெட்டாம் தேதி சென்னையில் மிகச்

7

“செல்வப்பெருந்தகை எந்தக் கட்சியில் இருக்கிறார்?!” – காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் சரமாரி கேள்வி!

November 15, 2026

சென்னை: தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை தற்போது எந்தக் கட்சியில் இருக்கிறார் என்பதே தமக்குத் தெரியவில்லை எனத்