10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வவுனியாவில் வர்த்தகர் தலைமறைவு!

வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் ஒருவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசில் முறைப்பாடு செயயப்பட்டுள்ளது.

வவுனியா, குட்செட்வீதி, அம்மா பகவான் ஒழுங்கையில் வசித்து வந்த கௌரி யுவலர்ஸ் என்னும் பெயரில் நகை கடை நடத்தி வந்த வர்த்தகரே 10 கோடி ரூபாய்க்கு மேற்பட்ட பணத்தை பல வர்த்தகரிடம் கடனாக பெற்றுக் கொண்டு குடும்பத்துடன் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட நகைக் கடை உரிமையாளர் ஒருவர் கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசில் முறைப்பாடு செய்துள்ளார். இளையதம்பி சுகுமார் (வயது 41) என்ற நபரே தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் சிங்கப்பூர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நபர் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வவுனியாவில் பல நகை கடைகளுக்கு நகைகளை விநியோகம் செய்து வந்ததுடன், நகைக் கடைகளுடன் கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருந்தார்.

இவர் தொடர்பில் தகவல் தெரிந்தோர் கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசாருக்கோ அல்லது 0774101802 எனும் தொலைபேசி இலக்கத்துக்கோ தொடர்பு கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

Mid photos new.00_01_48_25.Still074

“ஊழல், லஞ்சம் இல்லாத ஆட்சியை ஒரு நாள் நடத்தி காட்டுவேன்!” – திருச்சி மாஸ் நன்றி அறிவிப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் அசுர வேக அதிரடி முழக்கம்!

June 1, 2026

திருச்சி: “தமிழகத்தில் ஊழல் இல்லாத, லஞ்சம் இல்லாத ஒரு நேர்மையான உன்னத ஆட்சியை நான் கண்டிப்பாக நடத்திக் காண்பிப்பேன்; என்னை

Meegoda-Accident-court

மீகொட விபத்து ஒரு ‘திட்டமிட்ட படுகொலை’: பொலிஸார் அதிரடி அறிவிப்பு

June 1, 2026

மீகொட பகுதியில் இடம்பெற்ற கொடிய வாகன விபத்து குறித்து பொலிஸார் அதிர்ச்சியூட்டும் புதிய விபரங்களை வெளியிட்டுள்ளனர். இச்சம்பவமானது பலரின் மரணத்திற்கு

photo-collage.png (45)

செம்மணியில் தாயத்துடன் எலும்புக்கூடு

June 1, 2026

செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்று புதிதாக அடையாளப்படுத்தப்பட்ட எலும்புக்கூடு கழுத்தில் கட்டப்படும் தாயத்துடன் காணப்படுகிறது. குறித்த தாயத்து

elder

தனியாக வசிக்கும் முதியோர்களைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அவசர கோரிக்கை

June 1, 2026

தனியாக வசிக்கும் முதியோர்கள் மற்றும் தனிநபர்கள் குற்றச்செயல்களுக்கும் ஏனைய ஆபத்துகளுக்கும் இலக்காகும் அபாயம் அதிகரித்து வருவதாக எச்சரித்துள்ள ஸ்ரீலங்கா பொலிஸார்,

toronto police12

கனடிய வரலாற்றிலேயே மிகப்பெரிய அளவில் போலி கால்பந்து சீருடைகள் பறிமுதல்: டொராண்டோ பொலிஸார் அதிரடி நடவடிக்கை

June 1, 2026

கனடா நாட்டின் வரலாற்றிலேயே மிக அதிக அளவிலான போலி கால்பந்து ஜெர்சிகள் (Soccer jerseys) பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸார்

cong

எபோலா வைரஸ் கொங்கோவில் தீவிரமாகப் பரவுகின்றது!

June 1, 2026

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வைரஸ் தொற்றின் பரவல் மிகத் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்கு தற்போதைய நிலைமை ‘ஆழ்ந்த கவலையளிப்பதாக’

iran

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தத்தை எடடுவதில் இருதரப்பும் இழுபறி

June 1, 2026

மேற்காசியாவில் பல மாதங்களாகத் தொடரும் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே தாயாரிக்கப்பட்டுள்ள வரலாற்றுச்

d

விண்வெளித் தொழிற்சாலையில் வெடிப்புச் சம்பவம்: ஐவர் உடல்சிதறி உயிரிழப்பு

June 1, 2026

தென் கொரியாவின் முன்னணி பாதுகாப்பு மற்றும் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஹன்வா ஏரோஸ்பேஸ்’ தொழிற்சாலையின் ஏவுகணை எரிபொருள் உற்பத்திப் பிரிவில்

suresh sale

சுரேஷ் சலேயின் தடுப்புக்காவல் மேலும் 90 நாட்களுக்கு நீடிப்பு

June 1, 2026

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் துவான் சுரேஷ் சலேயை, மேலும் 90நாட்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவின்

6

10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வவுனியாவில் வர்த்தகர் தலைமறைவு!

June 1, 2026

வவுனியாவில் 10 கோடிக்கு மேற்பட்ட பணத்துடன் வர்த்தகர் ஒருவர் குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வு பிரிவு பொலிசில் முறைப்பாடு

canada police2666

கிச்சனர் (Kitchener) குடியிருப்பில் ‘திட்டமிட்ட’ துப்பாக்கிச் சூடு: பொலிஸார் தீவிர விசாரணை

June 1, 2026

திங்கட்கிழமை அதிகாலை கிச்சனரில் உள்ள வீடு ஒன்றை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, வாட்டர்லூ பிராந்திய

canada police2222

பிராம்ப்டன் (Brampton) குடியிருப்பில் குழந்தை சடலமாக மீட்பு: பெண் ஒருவர் கைது

June 1, 2026

பிராம்ப்டனில் உள்ள குடியிருப்பு ஒன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை குழந்தை ஒன்று சடலமாக மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, திங்கட்கிழமை காலையில் அங்கு பொலிஸார்