வலுத்த எதிர்ப்பு: சில மணி நேரத்தில் அரசாணையை ரத்து செய்த த.வெ.க

சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள் இனி தகவல் அறியும் உரிமைச் (RTI) சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என த.வெ.க அரசு புதிய உத்தரவு பிறப்பித்திருந்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து பொதுத் துறையின் கீழ் உள்ள சட்டம் ஒழுங்கு பிரிவுக்கு விலக்கு அளித்துள்ளதாக த.வெ.க அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதேபோல், உளவு மற்றும் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் அமைப்பாக அறிவித்து உத்தரவிடப்பட்டது.

அதன்படி மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், காவல் மரணங்கள், துப்பாக்கிச்சூடு தொடர்பான அறிக்கைகள் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இனி பெற முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், சமூக – சாதிய மோதல்கள், போராட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது என்று கூறப்பட்டது.

moo

மூக்குத்தி அம்மன் 2 வெளியீடு எப்போது?

September 27, 2026

2020-இல் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வரும் நிலையில், அப்படத்தின் வெளியீடு

dailythanthi_2026-05-10_tanja63f_vjierewrewewrwrw

முதலமைச்சரைச் சாடிய உதயநிதி ஸ்டாலினும் தவெக ஐடி விங்கின் பதிலடியும்!

September 27, 2026

திருப்பூர்: தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தின் போது முதலமைச்சரைக் கடுமையாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்திருந்த நிலையில், தவெகவின்

images

“நாம் என்ன முடிவெடுத்தாலும் விமர்சிக்க ஒரு கும்பல் உள்ளது; அதிகார வேட்கைக்காக அணி மாறவில்லை!” – திருமாவளவன் அதிரடிப் பேச்சு!

September 27, 2026

சென்னை: யார் என்ன சொன்னாலும் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை என்றும், தாம் என்ன முடிவெடுத்தாலும் அதனை விமர்சிக்க ஒரு கும்பல்

1200-675-27731240-thumbnail-16x9-nirmal-aspera

“பகலிலேயே நிதானம் இல்லாமல் பேசுகிறார் உதயநிதி!” – அமைச்சர் நிர்மல் குமார் சரமாரி விமர்சனம்!

September 27, 2026

மதுரை: எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினின் ஆபாசப் பேச்சு அவருடைய மனநிலையைப் பிரதிபலிக்கிறது என்றும், அவர் பகலிலேயே நிதானம் இல்லாமல்

825267965_122150357097199398_1955019924787694849_n

தியாக தீபம் திலீபன் அவர்களின் உருவச் சிலை நீக்கத்தைக் கண்டித்து நாளை போராட்டம்!

September 27, 2026

யாழ் நல்லூரில் அமைக்கப்பட்டிருந்த தியாக தீபம் திலீபன் அவர்களின் உருவச் சிலை அகற்றப்பட்டமையைக் கண்டித்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தினால்

826047743_2538007303334500_2249341759957978704_n

தீலிபன் சிலை அகற்றப்பட்டமைக்கு ஜனாதிபதி முதல் ஒட்டுமொத்த சிங்கள பேரினவாத அரசும் பொறுப்பேற்கவேண்டும் – வேலன் சுவாமிகள்

September 27, 2026

தியாகதீபம் தீலிபன் ; சிலை அகற்றப்பட்ட செயலுக்கு சர்வதேச சமூகம் உடனடியாக தனது கண்டனத்தை வெளியிட்டு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை

IMG_8606

திருச்சியில் கேஸ் சிலிண்டர் விநியோகம் திடீர் நிறுத்தம்

September 27, 2026

திருச்சியை அடுத்த இனாம்குளத்தூரில் சமையல் எரிவாயு சிலிண்டர் நிரப்பும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இத்தொழிற்சாலையிலிருந்து தினமும் லாரிகள் மூலம் கேஸ்

IMG_8605

வலுத்த எதிர்ப்பு: சில மணி நேரத்தில் அரசாணையை ரத்து செய்த த.வெ.க

September 27, 2026

சட்டம் ஒழுங்கு தொடர்பான சில தகவல்கள் இனி தகவல் அறியும் உரிமைச் (RTI) சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என த.வெ.க

IMG_8604

75 ஆண்டுகளாக நீதிக்காக போராடும் தமிழ் மக்கள் – இந்தியாவிடம் முன்வைக்கப்பட்ட முக்கிய கோரிக்கை

September 27, 2026

இந்தியாவின் நலனுக்காக வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தொடர்ந்து பின் நிற்கும், எனவே எங்களுடைய மக்களின் நிலையான

IMG_8603

பயங்கரவாத தடைச்சட்டத்தை விட பாரதூரமானது புதிய சட்டமூலம்: பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை

September 27, 2026

பயங்கரவாத தடைச்சட்டத்தை விட பாரதூரமானது புதிய சட்டமூலம்: பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் எச்சரிக்கை நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டத்தை காட்டிலும் பாரதூரமான

IMG_8602

இலங்கையின் ஆயுதங்களை வெளிநாடுகளுக்கு விற்கத் துடிக்கும் இரகசிய நிழல் மாஃபியா

September 27, 2026

இறுதி ஈழப் போர் முடிந்ததோடு இலங்கை இராணுவத்திற்காக சீனா கொண்டு வந்த பாரிய அளவிலான ஆயுதங்கள் எஞ்சியிருந்தன. அதற்குப்

IMG_8601

வனிதா சேனாதிராஜா மரணத்தில் தொடரும் சந்தேகங்கள்: காவல்துறை விசாரணை தீவிரம்

September 27, 2026

வவுனியாவைச் சேர்ந்த ஆசிரியையும், சமூக, கலாசார மற்றும் அரசியல் செயல்பாட்டாளருமான வனிதா சேனாதிராஜாவின் மரணம் அவரது குடும்பத்தினர், நண்பர்கள்