வட மாகாணம் முழுவதும் மணல் நெருக்கடி

வட மாகாணம் முழுவதும் தொடர்ச்சியாக நிலவி வரும் மணல் பற்றாக்குறை மற்றும் கட்டுப்பாடற்ற மணல் விலை உயர்வு தொடர்பில் இலங்கை தேசிய கட்டுமான சங்கத்தின் வட மாகாண கிளை கவலை வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக வட மாகாண ஆளுநர், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் (GSMB) தலைவர் மற்றும் அதிகாரிகள், மேலும் தொடர்புடைய அரச அதிகாரிகளுடன் பல கலந்துரையாடல்கள் மற்றும் கூட்டங்கள் ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், மீண்டும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டும் கலந்துரையாடல்கள் நடைபெற்றும் கூட இதுவரை எந்த பயனுள்ள தீர்வும் வழங்கப்படவில்லை.

தற்போது நிலவி வரும் மணல் பற்றாக்குறை முழு கட்டுமானத் துறையையும் கடுமையாக பாதித்துள்ளது.

அரசாங்க அபிவிருத்தித் திட்டங்கள், பொது உட்கட்டமைப்பு பணிகள் மற்றும் தனியார் துறை கட்டுமான நடவடிக்கைகள் பெரும் தாமதங்களையும் நிதி இழப்புகளையும் எதிர்கொண்டு வருகின்றன.

அதேவேளை, சட்டவிரோத மணல் விற்பனை மற்றும் மணல் மாபியா நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், அநியாயமான விலை உயர்வுகளும் ஒப்பந்தக்காரர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கடுமையான சிரமங்களும் ஏற்பட்டுள்ளன.

அதிகாரிகள் அவசரமாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சங்கம் வலியுறுத்துவதாவது,

வட மாகாணத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நியாயமான கட்டுப்பாட்டு மணல் விலையை நிர்ணயித்தல் வேண்டும்.

மணலின் தொடர்ச்சியான மற்றும் வெளிப்படையான விநியோகம் மற்றும் பகிர்மானத்தை உறுதிசெய்தல்.

சட்டவிரோத மணல் விற்பனை மற்றும் ஏகபோக நடவடிக்கைகளைத் தடுத்தல். இந்த விடயங்களுக்கு இரண்டு வாரங்களுக்குள் தீர்வு வழங்குமாறு சங்கம் அரசாங்கத்திடம் கோரியுள்ளது.

மேலும், குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் நடைமுறைசார்ந்த தீர்வு எதுவும் வழங்கப்படாவிட்டால், வட மாகாண ஒப்பந்தக்காரர்கள் அனைவரும் இணைந்து அரசாங்க கட்டுமானப் பணிகளை இடைநிறுத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என சுட்டிக்காட்டியுள்ளது.

trai

ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு; வெள்ளவத்தையில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழப்பு!

May 31, 2026

வெள்ளவத்தை ரயில் நிலையத்திற்கு அருகில் ரயிலில் மோதி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். பாணந்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதியதே

vick

பிரான்ஸில் சேம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வன்முறை: 400 பேர் கைது

May 31, 2026

சேம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இங்கிலாந்து நாட்டின் ஆர்செனல் அணியை வீழ்த்தி, பிரான்ஸின் பிஎஸ்ஜி (பாரீஸ் ஜெயண்ட் ஜெர்மன்) அணியினர்

Breast can

இலங்கையில் மார்பகப் புற்றுநோயை கண்டறியும் அதிநவீன இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை

May 31, 2026

நாட்டில் மார்பகப் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்கும், சிகிச்சைக்குப் பின்னரான பராமரிப்பை மேம்படுத்துவதற்கும், வைத்தியசாலைகளில் நிலவும் நீண்ட காத்திருப்புப் பட்டியல்களைக் குறைக்கும்

arre

மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே தூக்கி அதிரடி காட்டிய ’பைக் ரேஸர்கள்’ கைது!

May 31, 2026

கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதியில், கதான மற்றும் வெலிகம்பிட்டிய இடைப்பட்ட பகுதியில், மோட்டார் சைக்கிள்களின் முன் சக்கரத்தை மேலே

pala

பலாலி வீதியூடான போக்குவரத்து மேலும் ஒரு மணி நேரம் நீடிப்பு

May 31, 2026

வெசாக் தினத்தில் இருந்து பலாலி வீதி ஊடான போக்குவரத்திற்கு இராணுவத்தினர் மேலும் ஒரு மணி நேரத்தை நீடித்துள்ளனர். பலாலி வீதியில்

ble

‘நீல நிலா’ இன்றிரவு வானில் தோன்றும் அதிசயம்

May 31, 2026

இன்று (31) வானில் அரிய விண்வெளி நிகழ்வான ‘நீல நிலா’ (புளூ மூன்) தோன்ற உள்ளது. பொதுவாக ஒரு மாதத்தில்

canada road11

மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் நடந்த விபத்தில் பெண் பலி

May 31, 2026

சனிக்கிழமை இரவு மிசிசாகாவில் உள்ள 401 நெடுஞ்சாலையில் (Highway 401) ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார், மேலும் ஒருவர்

canada police2555

‘நெஞ்சை உலுக்கும் சம்பவம்’: டொராண்டோவின் மேற்குப் பகுதியில் சாலையைக் கடந்த பாதசாரி விபத்தில் பலி

May 31, 2026

டொராண்டோவின் எக்லிண்டன் அவென்யூ வெஸ்ட்டில் (Eglinton Ave. West) வாகனம் மோதி பாதசாரி ஒருவர் உயிரிழந்தது குறித்து டொராண்டோ காவல்துறை

accused

மரண வழக்கின் விசாரணைக்காக காத்திருந்த நபர் மீது ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதாக (Stunt Driving) மீண்டும் வழக்குப்பதிவு

May 31, 2026

2024 ஆம் ஆண்டு நடந்த விபத்து மரண வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக காத்திருக்கும் உட்ஸ்டாக் (Woodstock) நகரைச்

photo-collage.png (42)

அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதும் தமிழ்த் தேசியத்தை அழிக்க முயன்றதும் ராஜபக்ச ஆட்சிக்காலம் தான்!

May 31, 2026

ராஜபக்ச ஆட்சிக் காலத்தின் போதுதான் அதிகளவான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருந்தார்கள். ராஜபக்ச அரசாங்கம் ஆட்சியில் இருக்கின்ற காலத்தில், அவர்கள் தமிழ்த் தேசிய

water

கடல் அலையில் சிக்கி மாயமான மூன்று மாணவர்களும் இன்று சடலங்களாக மீட்பு!

May 31, 2026

அம்பாந்தோட்டை – ஹுங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களமெட்டிய கடற்பகுதியில் நேற்று(30.05.2026) நீராடிக் கொண்டிருந்த போது இராட்சத அலையில் சிக்கி இழுத்துச்

ssasee

ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயல்களில் பொலிஸார் ஈடுபடுகின்றார்கள் – அருட்தந்தை மா.சத்திவேல்

May 31, 2026

பொலிஸார் ஊடகவியலாளர்களை விசாரணைக்கு என அழைத்து அச்சுறுத்தும் தொனியில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வது ஊடக சுதந்திரத்தை அவமதிக்கும் செயலாகும் என