வட கிழக்கில் உள்ள ஊழல் அதிகாரிகளை மிரட்டி தேசிய மக்கள் சக்தி தனது கட்சி அரசியலை முன்னெடுக்கிறது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தென்மராட்சி பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவிக்கையில், வடகிழக்கில் ஊழல் செய்த அரச அதிகாரிகளை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் கைது செய்யாமல், அவர்களை மிரட்டி நிர்வாக விடயங்களில் தமது கட்சி அரசியலை முன்னெடுத்து வருவதாக குற்றம்சாட்டினார்.

தெற்கில் சிலரை கைது செய்தாலும், வடகிழக்கில் உள்ள ஊழல் அதிகாரிகளை NPP அரசாங்கம் கைது செய்வதில்லை. அதற்குக் காரணம், வடகிழக்கில் NPP எதிர்பார்த்த மக்கள் ஆதரவு கிடைக்காத நிலையில், ஊழல் அதிகாரிகளை வைத்து தமது கட்சியினரின் நலனை பாதுகாப்பதே அவர்களின் திட்டம் என்று கஜேந்திரகுமார் தெரிவித்தார்.
வட மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றத்தில் பல முறைகேடுகள் ஆதாரத்துடன் வெளிவந்த நிலையிலும், அதை மூடி மறைத்து வலுக்கட்டாயமாக ஆசிரியர் இடமாற்றங்களை செய்வதற்கு ஊழல் அதிகாரிகளை பயன்படுத்துகிறார்கள் என்றும் அவர் கூறினார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு பிரதேச சபையில் தனது கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்கள் இராஜினாமா செய்த நிலையில், பதில் உறுப்பினர்களை நியமிக்க தேர்தல் ஆணையம் கடிதம் வழங்க மறுக்கிறது என்றும், இதற்குப் பின்னால் ஊழல் அதிகாரிகள் செயற்படுவதாகவும் அவர் தெரிவித்தார். வடக்கில் தமிழ் மக்கள் சார்ந்த சபை ஒன்று திறம்பட இயங்கக்கூடாது என்ற ஜேவிபியின் இன வாத சிந்தனையே இதற்குப் பிரதான காரணம் என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் தொடர்பான கருத்து:
கடந்த தேர்தலில் யாழ் தொகுதியில் NPP சுமார் 80,000 வாக்குகளை பெற்று மூன்று ஆசனங்களை பெற்றது. ஆனால், தமிழ் தேசியக் கட்சிகளின் ஒற்றுமையின்மையால் வாக்குகள் சிதறடிக்கப்பட்டதால்தான் NPP இந்த ஆசனங்களை பெற முடிந்தது என்று கஜேந்திரகுமார் தெரிவித்தார்

anojan

அனோஜன் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவிப்பு

October 10, 2026

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்கொண்டுள்ள சிவராசா அனோஜன் தொடர்பான தேவையற்ற கருத்து பரிமாற்றங்கள் தொடர்பில் கல்முனை தலைமையகப்

can

கனடாவைச் சேர்ந்த பாட்டி புதிய உலக சாதனை

October 10, 2026

கனடாவைச் சேர்ந்த 61 வயது வீராங்கனை டோனாஜீன் வைல்ட் (DonnaJean Wilde), அமெரிக்காவின் உடாவில் நடைபெற்ற உலக சீனியர் விளையாட்டுப்

cyb

போலி சமூக ஊடக கணக்குகள் மீது கடும் நடவடிக்கை

October 10, 2026

தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் போலியான முகநூல் (Facebook) கணக்குகளைத் தயாரித்து, சமூக வலைத்தளங்கள் ஊடாக இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்தும்

rus

உக்ரைனின் எதிர்ப்புக்கு மத்தியில் ரஷ்யாவிடம் இருந்து டீசல் கொள்முதல் செய்ய அமெரிக்கா முடிவு!

October 10, 2026

அமெரிக்காவில் அதிகரித்து வரும் எரிபொருள் விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் டீசல் கொள்முதல் செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி

sau

ஹவுதி இலக்குகள் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல்

October 10, 2026

மெக்கா ஒப்​பந்​தத்​தின்​படி ஏமனில் உள்ள ஹவுதி இலக்​கு​களை குறி​வைத்து பாகிஸ்தான் போர் விமானங்கள் தாக்​குதல் நடத்​தி​ய​தாக செய்​தி​கள் வெளியாகி உள்​ளன.

bud_AU

மெல்பேர்ண் விஹாரையில் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை; இலங்கைப் பௌத்த துறவிக்கு 13 ஆண்டுகள் சிறை

October 10, 2026

மெல்பேர்ண் நகரில் உள்ள பௌத்த விஹாரை ஒன்றில் 6 இளம் சிறுமிகளுக்குப் பாலியல் தொல்லை இழைத்த குற்றத்திற்காக, இலங்கையைச் சேர்ந்த

is

இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேல் அரசின் வீரதீர விருது

October 10, 2026

விமான கடத்​தலை தடுத்த இந்திய பைலட் ஸ்மித் மச்​சா​ருக்கு உலகம் முழு​வ​தி​லும் இருந்து பாராட்​டுக்​கள் குவிந்து வரு​கின்​றன. இந்​நிலை​யில் இஸ்ரேல்

mala thiru

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறள்!

October 10, 2026

மலேஷிய நாடாளுமன்றில் திருக்குறளை மேற்கோள் காட்டி மலேசிய பார்லியில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிம் உரையாற்றியது, வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது.

17-2026-10-09-16-04-25

“நான் தளபதி விஜய்யின் தங்கச்சி… உண்மைக்கு கிடைத்த வெற்றி இது!” – மரகதம் குமரவேல்!

October 10, 2026

செங்கல்பட்டு: மதுராந்தகம் இடைத்தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல், இது உண்மைக்குக் கிடைத்த வெற்றி என

26-6ac8ee4988b7d

“இடைத்தேர்தல் வெற்றி: சட்டசபையில் த.வெ.க. பலம் 109 ஆக அதிகரிப்பு – பெரும்பான்மைக்கு இன்னும் 9 இடங்கள் தேவை!”

October 10, 2026

சென்னை: மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள நிலையில், தமிழ்நாடு சட்டசபையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பலம் 109

1600854-9-seeman

“சீமானின் செயல்பாடுகளுக்குப் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்!” – தமிழக அரசுக்குப் பறந்த உத்தரவு!

October 10, 2026

மதுரை: மணிமுத்தாறு நீர்நிலைப் பகுதிகளைத் தூய்மைப்படுத்துவதற்குத் தாமாக முன்வந்த நாம் தமிழர் கட்சிக்கும், அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் பாராட்டு

1200-675-26159036-thumbnail-16x9-ctr-nirmal-kumar-aspera (1)

“எடப்பாடி பழனிசாமியால் ’லெட்டர் பேடு’ கட்சியாகிவிட்டது அதிமுக!” – அமைச்சர் நிர்மல் குமார் காட்டம்!

October 10, 2026

சென்னை: அதிமுகவை ’லெட்டர் பேடு’ கட்சியாக எடப்பாடி பழனிசாமி மாற்றிவிட்டார் என மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.