யாழ் அல்லைப்பிட்டி – மண்கும்பான் இடையே தீவிபத்து

யாழ் அல்லைப்பிட்டி – மண்கும்பான் இடையேவிசமிகள் மூட்டிய தீயால் தரிசுக் காணிகளில் இருந்த புற்றரைகள் பல ஏக்கர் அளவில் எரிந்து நாசமாகின. இன்று காலை ஏற்பட்ட இந்த அனர்த்தம் காரணமாக புகை மூட்டம் அதிகரித்து, பொதுமக்கள் சாலையில் செல்வதற்கே சிரமமான நிலை உருவானது.
யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பிரதான வீதியிலும் பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து தீயை கட்டுப்படுத்தினர்.
வெப்பமான காலநிலையால் ஏற்கனவே வறண்டு வரும் பற்றரைகள் இவ்வாறு அழிவது கால்நடைகளின் உணவுக்கும் பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
8

“ஆந்திரா: கனகதுர்கை அம்மன் கோவிலில் முதல்-அமைச்சர் விஜய் சாமி தரிசனம்!” – விஜயவாடாவில் சிறப்பான வரவேற்பு!

October 13, 2026

விஜயவாடா: தமிழக முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு, முதல் முறையாக விஜய் ஆந்திர மாநிலம் சென்றுள்ளார். சிறப்பான வரவேற்பு: தனி விமானம்

7

“தவெக ஆட்சியில் பணவீக்கம், விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம்” – மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு!

October 13, 2026

சென்னை: தவெக ஆட்சி அமைந்த 4 மாதங்களில் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளதாக திமுக தலைவர்

IMG_9407

பிள்ளையானுக்கு மீண்டும் விளக்கமறியல்!

October 13, 2026

மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்

IMG_9406

பெற்றோலிய எரிவாயுவை வழங்க அமைச்சரவை அனுமதி !

October 13, 2026

2027ஆம் ஆண்டுக்கான திரவப் பெற்றோலிய எரிவாயுவை (LPG) லிட்ரோ நிறுவனத்துக்கு விநியோகிப்பதற்கான ஒப்பந்தத்தை OQ Trading Limited நிறுவனத்துக்கு வழங்குவதற்கு

IMG_9405

குறிவைக்கப்படும் பெண்கள்; பொலிஸ் விசாரணையில் அம்பலமான அதிர்ச்சி

October 13, 2026

அம்பாறை மற்றும் உகன பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் இரண்டு பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக

IMG_9404

மகிழ்ச்சிச் செய்தி – நாளை வங்கிக் கணக்குகளில் பணம்!

October 13, 2026

அஸ்வெசும நலத்திட்டத்தின் கீழ் தகுதியுடைய பயனாளிகளுக்கான நிதியுதவிகளை நாளை (14) முதல் வங்கிக் கணக்குகள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும் என

IMG_9403

யாழில் நடந்த கோரம்; சம்பவ இடத்திலேயே பறிபோன இரு இளைஞர்களின் உயிர்கள்!

October 13, 2026

யாழ்ப்பாணம், கைதடி பகுதியில் இன்று (13) நண்பகல் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் இரண்டு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

IMG_9402

ஆடம்பர சொகுசு காருக்குள் சிக்கிய மர்மம்

October 13, 2026

நீர்கொழும்பில் 22 மில்லியன் ரூபா பெறுமதியான ஆடம்பர BMW ரக சொகுசு காரை முடக்குவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். பாரியளவிலான

41eb7dd9-8c31-4fde-81e4-ef0ef6ef0a14

BGIA – அமைப்பினால் Behind Me Media வுக்கு விருது!

October 13, 2026

Business Global International award அமைப்பு ‘Excellence Award’ என்ற நிகழ்வை யாழ்ப்பாணம் திவ்ய மஹால் மண்டபத்தில் கடந்தவாரம் நடாத்தியிருந்தது.

6

“அ.தி.மு.க-வில் இருந்து த.வெ.க-விற்கு 15 பேர் வரவுள்ளனர்” – அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்ட ரகசியம்!

October 13, 2026

ஈரோடு: அதிமுகவில் இருந்து 15 பேர் தமிழக வெற்றிக் கழகத்தில் வந்து இணையவுள்ளனர் என்று அமைச்சர் செங்கோட்டையன் ஈரோட்டில் தெரிவித்துள்ளார்.

5

“தனியாரிடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்வது ஏன்?” – அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்!

October 13, 2026

சென்னை: தமிழகத்தில் மின்வெட்டைத் தவிர்க்கவே தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுவதாக அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம் அளித்துள்ளார். மின்பற்றாக்குறைக்கான காரணம்:

4

“அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜிநாமா வழக்கு” – பேரவைத் தலைவர் முடிவு சரிதான் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

October 13, 2026

சென்னை: அதிமுகவைச் சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம்