பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைகிறது?

இலங்கையில் பிறப்பு வீதம் படிப்படியாகக் குறைந்து வருவதாக லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் சுனில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மூன்றரை இலட்சமாகக் காணப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை தற்போது இரண்டரை இலட்சமாகக் குறைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் பூஜித விக்கிரமசிங்க தெரிவிக்கையில், “ஆரோக்கியமான பெண் குழந்தையிலிருந்தே ஆரோக்கியமான தாய் உருவாகிறாள். ஏனெனில், 12-14 வயது முதல், பூப்படைந்த நாள் தொடக்கம் அந்தப் பிள்ளை ஆரோக்கியமான நிலையில் இருப்பது மிகவும் முக்கியமாகும்.

நீரிழிவு நோய் அல்லது நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ள கர்ப்பிணித் தாய்க்குப் பல்வேறு சிக்கல்களுடன் குழந்தைகள் பிறக்கின்றன.

சரியான எடை மற்றும் அந்த எடைக்கு ஏற்ற உயரத்தைக் கொண்ட ஒரு பெண் கர்ப்பமடைவதே இதற்கான அடிப்படை அடித்தளமாக இருக்க வேண்டும்.

போலிக் அமிலம் (Folic acid) குறைந்தால் முதுகெலும்பில் குறைபாடுகள் ஏற்படலாம். தண்டுவடம் மற்றும் நரம்பு மண்டலத்தில் சில பலவீனங்கள் ஏற்படலாம். ஒரு பெண் தான் கர்ப்பமாக இருப்பதை அறியும் போதே, குழந்தையின் நரம்பு மண்டலம் வளர்ச்சியடைந்து முடிந்துவிடும்.

அந்த நேரத்தில் போலிக் அமிலத்தை உட்கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. குறிப்பாகத் திருமணமாகி குழந்தையை எதிர்பார்க்கும் தம்பதியினர் அந்தப் போலிக் அமிலத்தை முறையாகப் பெற்றுக்கொள்வது மிகவும் முக்கியம். ஏஎனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

death-pictures-4i5d2eg6pdb913xl

வவுனியாவில் கனடா பிரஜை திடீர் மரணம்: பொலிஸார் விசாரணை

April 30, 2026

வவுனியாவிற்கு வருகை தந்து தற்காலிகமாக வசித்து வந்த கனடா நாட்டுப் பிரஜை ஒருவர், சிகிச்சை பலனின்றி தனியார் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

heat-1554460827

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: இன்று 17 இடங்களில் சதமடித்த வெப்பம் – வேலூரில் 108.32°F பதிவு!

April 30, 2026

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மாநிலத்தின் 17

heat-1554460827

தமிழகத்தில் சுட்டெரிக்கும் வெயில்: இன்று 17 இடங்களில் சதமடித்த வெப்பம் – வேலூரில் 108.32°F பதிவு!

April 30, 2026

சென்னை: தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று ஒரே நாளில் மாநிலத்தின் 17

21

“வெற்றி பெற்றவுடன் வேறு எங்கும் செல்லாதீர்கள், பனையூர் வந்துவிடுங்கள்” – தவெக வேட்பாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று தனது

rcmp1

கஞ்சா விற்பனை நிலைய சோதனைக்கு எதிர்ப்பு: பொலிஸ் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டமை தொடர்பில் நால்வர் மீது வழக்கு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – நோவா ஸ்கோடியாவின் பொட்லோடெக் (Potlotek) பகுதியில் உள்ள முதற்குடி மக்கள் (First Nations) வசிக்கும்

doug-ford-ontario-premiere-february-7-2023

தனியார் விமான கொள்வனவு சர்ச்சை: டக் ஃபோர்டின் செல்வாக்கு சரிவு – லிபரல் கட்சியுடன் கடும் போட்டி

April 30, 2026

28.9 மில்லியன் டொலர் செலவில் தனியார் ஜெட் விமானம் ஒன்றை கொள்வனவு செய்த விவகாரத்தில் ஏற்பட்ட மக்கள் எதிர்ப்பு மற்றும்

Thish-Web-Thumb-35-1

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த புலனாய்வுத் தகவல்கள் முன்னாள் ஜனாதிபதி சிறிசேனவுக்குத் தெரிந்திருந்தது: முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் நீதிமன்றில் தெரிவிப்பு

April 30, 2026

ஏப்ரல் 30, 2026 – 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுப்பதில் கடமை

1291252

“இருநாட்டுத் தமிழ் மீனவர்களும் ஒன்றுபட வேண்டும்” – இலங்கை அரசின் சதியை முறியடிக்க சீமான் அறைகூவல்!

April 30, 2026

சென்னை: நாகை மற்றும் ஈழத்துத் தமிழ் மீனவர்களிடையே அண்மையில் ஏற்பட்ட மோதல் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்

deccanherald_2025-03-12_d00voed2_F8mAdg4WMAA4o57

ஐடி துறையில் ஏஐ (AI) அதிரடி: காக்னிசன்ட் நிறுவனத்தில் 4,000 ஊழியர்கள் பணிநீக்கம் – ‘ப்ராஜெக்ட் லீப்’ திட்டத்தால் அதிர்ச்சி!

April 30, 2026

சென்னை: செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் ஐடி துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களைத் தொடர்ந்து, முன்னணி ஐடி நிறுவனமான

c69c8b147d0d5d078abc023c0ff8632e

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: ஜாமீனில் வெளிவந்த அஸ்வத்தாமன் வெளிநாடு தப்ப முயன்றபோது பெங்களூரு விமான நிலையத்தில் கைது!

April 30, 2026

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், ஜாமீனில் வெளியே வந்த முக்கிய குற்றவாளி

3e586c045ab0f90c81787c9b5cee4d6017742641998201179_original

“தமிழகமே உற்றுநோக்கும் வழக்கு” – சாத்தான்குளம் கொலையாளிகளின் தூக்கு தண்டனை மேல்முறையீடு ஜூன் 4 முதல் தினசரி விசாரணை!

April 30, 2026

மதுரை: நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை வழக்கில், 9 போலீசாருக்கு விதிக்கப்பட்ட

(c)PragMatrix

திருப்பத்தூர் தொகுதியில் மறுவாக்குப்பதிவு கோரிய மனு தள்ளுபடி – சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

April 30, 2026

சென்னை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைச் சென்னை