பாகிஸ்தானின் அமைச்சருக்கும் இலங்கை பிரதி அமைச்சருக்கு இடையில் சந்திப்பு

பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அதாவுல்லாஹ் தராருக்கும் இலங்கை இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் சுகத் திலகரத்னவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இச்சந்திப்பில் இலங்கையின் உயர் ஸ்தானிகர் ரியர் அட்மிரல் ஃப்ரெட் செனவிரத்ன, பிரதி உயர் ஸ்தானிகர் கிறிஸ்டி ரொபின், மற்றும் அமைச்சர் ஆலோசகர் (பாதுகாப்பு) பிரிகேடியர் ஜி.அ.கே.ஆர். குணரத்ன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கிரிக்கெட் மேம்பாடு, விளையாட்டுத்துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு, மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து விரிவான கலந்துரையாடல்கள் நடைபெற்றன.

இரு நாட்டு மக்களுக்கு இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதற்கான ஒரு பயனுள்ள வழியாக விளையாட்டினை அங்கீகரித்து, விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்த இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

தகவல் துறைக்கான அமைச்சர், பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையேயான உறவுகள் நம்பிக்கை, மரியாதை மற்றும் பகிரப்பட்ட விழுமியங்களின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளன என்றும் விளையாட்டுத் துறையில் ஒத்துழைப்பு, இளைஞர் தலைமுறையை நெருக்கமாக்குவதுடன், இரு நாடுகளின் மக்களிடையேயான பிணைப்பை மேலும் பலப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.

பிராந்தியத்தில் விளையாட்டு இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை தகவல் துறைக்கான அமைச்சர் எடுத்துரைத்தார். விளையாட்டு அபிவிருத்தியில் அளித்த ஒத்துழைப்புக்காக இலங்கை அரசாங்கத்திற்கும் தலைமைக்கும் தகவல் துறை அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இலங்கை பாராளுமன்றத்தின் வரவு செலவுத் திட்ட அமர்வு இருந்தபோதிலும், பிரதி அமைச்சரின் பாகிஸ்தான் விஜயம் இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்பு மற்றும் நம்பிக்கைக்குரிய உறவின் தெளிவான வெளிப்பாடாகும் என்று தகவல் துறை அமைச்சர் குறிப்பிட்டார்.

இந்த விஜயம் இருதரப்பு உறவுகளுக்கு, குறிப்பாக விளையாட்டு மற்றும் இளைஞர் துறைகளில் புதிய வழிகளை அமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

கிரிக்கெட் முத்தரப்புத் தொடருக்காக உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி செய்திருந்த சிறந்த ஏற்பாடுகளை இலங்கை தூதுக்குழுவினர் பாராட்டினர். முந்தைய நாள் கிரிக்கெட் முத்தரப்புக் குழுக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மதிய விருந்தின் போது பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், இலங்கை கிரிக்கெட் அணிக்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவித்திருந்தமை குறிப்பிடப்பட்டது. பாகிஸ்தான் அளித்த உயர்தர விருந்தோம்பலையும், விளையாட்டு இராஜதந்திரத்தை மேம்படுத்துவதற்கான அதன் அர்ப்பணிப்பையும் இலங்கை தூதுக்குழுவினர் பாராட்டினர். பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் போட்டிகளிலும் இலங்கை தூதுக்குழுவினர் கலந்துகொள்ளவுள்ளனர்.

shiran

பாரிய நிதிமோசடி; சிரந்தி ராஜபக்சவின் செயற்பாடுகள் குறித்து கோப் குழு தகவல்

May 25, 2026

சிரந்தி ராஜபக்சவுக்கு சொந்தமான கார்ல்டன் பாலர் பாடசாலை அமைந்துள்ள மாளிகாவத்தை தொடர்மாடி குடியிருப்பு கட்டடத்தை குறைந்த கட்டணத்துக்கு குத்தைக்கு பெற்றுக்

ol

ஹட்டனில் பரபரப்பை ஏற்படுத்திய வயோதிப தம்பதி கொலை; சந்தேகநபர் விளக்கமறியலில்

May 25, 2026

ஹட்டன் டிக்கோயா நகரில் கணவன், மனைவியை கொலை செய்துவிட்டு, பெண் அணிந்திருந்த 18 பவுண் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற

namal

மாகாணசபைத் தேர்தலில் அரசு படுதோல்வியடைவது உறுதி – நாமல் ராஜபக்ஷ

May 25, 2026

காணசபைத் தேர்தலை வைத்தால் படுதோல்வியடைவது உறுதி என்பதற்காகவே அரசாங்கம் தேர்தலை தொடர்ந்து பிற்போடுகிறது. மாகாணசபைத் தேர்தல் இந்த ஆண்டு நடத்த

4DVIZ2722NDEBD3DNDYNQF54NU

நீச்சல் தடாகத்தில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்ட 3 வயதுச் சிறுவன் பரிதாப மரணம்; கனடாவில் சோகம்!

May 24, 2026

கனடாவின் மொன்றியலுக்கு வடக்கே சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிளேன்வில் (Blainville) நகரில், வீட்டின் பின்புறத்திலுள்ள நீச்சல் தடாகத்தில்

orr

யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வுப் பிரசுரங்கள் விநியோகம்; ஒரிலியாவில் சந்தேகநபரைத் தேடும் மாகாணப் பொலிஸார்!

May 24, 2026

கனடாவின் ஒரிலியா (Orillia) நகரில் கடந்த வார இறுதியில் யூதர்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான (Antisemitic) பிரசுரங்கள் மற்றும்

XHW67JSV5FD5XMWEV4WAJKU5TU

காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தன்னார்வத் தீயணைப்பு வீரர் திடீர் மரணம்; கனடாவில் சோகம்!

May 24, 2026

கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தின் மேற்குப் பகுதியில் உள்ள அனாபொலிஸ் கவுண்டியில் (Annapolis County) பரவிய காட்டுத்தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு

NP7HUYGJH5EUXJTRR6VZRMQWZE (1)

ரொறன்ரோவில் 14 வயதுச் சிறுமி காணாமல் போய் ஒரு வாரம் பூர்த்தி; புதிய புகைப்படம் மற்றும் இணையதளத்தைப் பொலிஸார் வெளியீடு!

May 24, 2026

ரொறன்ரோவின் நோர்த் யோர்க் (North York) பகுதியில் இருந்து 14 வயதுடைய சிறுமியொருவர் காணாமல் போய் ஒரு வாரத்திற்கும் மேல்

CRO6W3PSD5E73DOWAAK7EKWSNU

ஸ்காபரோவில் இரு வாகனங்கள் மோதி விபத்து; மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

May 24, 2026

கனடாவின் ஸ்காபரோ பகுதியில் சனிக்கிழமை நள்ளிரவு வேளையில் இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர்

canada police261

குழந்தை மாயம்; ஹாலிஃபாக்ஸ் பொலிஸார் அவசரத் தேடுதல், நால்வர் கைது

May 24, 2026

கனடாவின் ஹாலிஃபாக்ஸ் நகரில் மாயமாகியுள்ள புதுப்பிறந்த குழந்தை (Newborn baby) ஒன்றைக் கண்டறிவதற்காகப் பொலிஸாரும் விசேட தேடுதல் மற்றும் மீட்புக்

713dcd7a5667599efa224ad2e6e0c4bfd6cf556c5e061759081e4b1b4fc025fa

“பலவீனமான தவெக அரசு என்பதால் சிவகுமார் துள்ளுகிறார்!” – மேகதாது விவகாரத்தில் கே.என்.நேரு அதிரடி சாடல்!

May 24, 2026

சென்னை: “தமிழ்நாட்டில் பலவீனமான கூட்டணி அரசுதானே அமைந்துள்ளது, தங்களது காங்கிரஸ் கட்சியும் தவெக ஆட்சியில் அங்கம் வகிப்பதால் எவ்வித எதிர்ப்பும்

1200-675-26085949-thumbnail-16x9-2

“விஜய் சிஎம் ஆவதைத் தடுக்க திமுக-அதிமுக கூட்டணி வைக்கப் பார்த்தன!” – தேர்தல் ரகசியத்தை உடைத்த மாணிக்கம் தாகூர்!

May 24, 2026

விருதுநகர்: “வாக்கு எண்ணிக்கை நாளன்று டெல்லி பாஜக-வின் உத்தரவின்படி, நடிகர் விஜய் முதலமைச்சராகி விடக்கூடாது என்பதற்காகத் திமுக-வும் அதிமுக-வும் இணைந்து

dt-next_import_imported_import_Articles_2019_Mar_201903190359578020_Thirunavukkarasar-hunts-for-Tiruchy-address_SECVPF

“திமுக-வினர் விமர்சனங்களைத் தவிர்ப்பது நல்லது!” – கூட்டணி மோதல் குறித்து திருநாவுக்கரசர் நாகரிக தாக்கு!

May 24, 2026

சென்னை: “கூட்டணிக்குள் சிக்கல் ஏற்படுவதும், கட்சிகள் பிரிவதும் தமிழ்நாட்டிற்கு ஒன்றும் புதிய அதிசயம் அல்ல; இன்றைக்கு அரசியல் ரீதியாகப் பிரிந்து